தமிழ் நாடு இறையியல் கல்லூரி
அரசாரடி, மதுரை-16
திறனாய்வு வழிபாடு
பன்முகத்தன்மை: நட்பும் நம்பிக்கையும்
இடம்: கிறிஸ்து அரசர் வழிபாட்டு மனை முன்புறம், புல் தரை,
நேரம்: காலை 6:00 மணி.
புதன்கிழமை
செப்டம்பர் 16 2026
வழிபாடு நடத்துபவர்: சாம் கில்பர்ட்
திறனாய்வு மாணவர்: திருமிகு. ஜேமி ஜெபராஜ்
திறனாய்வு ஆசிரியர்: அருட்பணி.K.L.B.