Type Here to Get Search Results !

Life and Faith of the People of God: OT | 7th September, 2023 | Jesus Sam

7th September, 2023
Thursday, Forenoon
BD I/ BB013
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. First Term College Examination 2023-2024

BB013

Life and Faith of the People of God: OT

Time: 3hours
Total Marks: 60

Section A
(Write shorts notes any three only)
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு குறுகிய விடை தருக 
3x5-15

1. TANAK
கானோன் - Canonization / Canon

2. நீதிபதிகள் நூலில் பெண்கள்
Women in the book of Judges

3. அம்மோரியர். ஏத்தியர், ஹபிரூ/அப்பீரு
Amorites, Hittites & Habiru/Apiru.

4. கோரேஷ் கடவுளின் மேசியா
Cyrus the 'Messiah" of God

Section B
(Detailed answer any three)
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்
3x15=45
1. எபிரேயேத் திருமறை உருவான வரலாறு மற்றும் அதன் பல்வேறு இலக்கிய வகைகள் யாவை?
Write a brief history of the Hebrew Bible and its different types of the Biblical literature.

2. குல முதுவர்களின் வரலாறு. பேரரசுகளின் சமூக வரலாற்று பின்புலத்தில் தங்களை எவ்வாறு ஒரு மாற்று சமூகமாக அடையாளப்படுத்தி வரலாற்றை அமைத்தார்கள் என்பதை விவரிக்க.
Explain about the Ancestral Narratives as the Narratives settings their Identity as an Alternative community in the socio historic horizon of Great empires.

3. இஸ்ரவேலரின் எகிப்திய அடிமைத்தனம் மற்றும் விடுதலை குறித்து விவரிக்க. கானான் தேசத்தில் குடிபுகுந்த பல்வேறு மாதிரிகளை விளக்குக.
Explain about the slavery in Egypt and Exodus and discuss the different models of settlements.

4. இஸ்ரவேலில் மன்னராட்சி அமைந்ததற்கான காரணிகளை விளக்குக. மன்னராட்சி காலத்தில் இறைவாக்கினர்களின் பணி குறித்து விளக்குக.
Explain the Factors leading to the transition to monarchy and the Roll of Prophets in the Period of Monarchy.

5. இஸ்ரயேல் மக்களின் சிறையிருப்பு மற்றும் தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க எதிர்கொண்ட சவால்கள் குறித்து விளக்குக.
Explain about the Exile and challenge to the Identity of the People of God.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.