B.D I/BB013
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. EXAMINATION-2019-2020
The Life and Faith of the People of God: OT
Time: 3 hours
Marks: 60
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி
(கேள்வி எண் 9 க்கு கட்டாயம் விடையளிக்கவும்) 5 x 12 = 60
1. எபிரேய மக்களின் திருமறையின் ஆரம்பமும் வளர்ச்சியும் விரிவாக எழுதுக?

2. Tanak என்றால் என்ன? இந்த முக்கிய பிரிவுகள் பற்றி விரிவாக எழுதுக.
3. இஸ்ரவேல் மக்களின் பூர்வீகத்தையும் சமூக கலாச்சாரத்தையும் பற்றி ஒரு சுட்டுரை வரைக
4. இஸ்ரவேல் மக்களின் தோற்றமும் தனி தேசமாக அடையாளம் பெற்ற வளர்ச்சி பற்றி விவரிக்க?
5. இஸ்ரவேல் மக்களின் குலமூதுவர் யாவர்? அவர்களின் வழிபாட்டு முறைகளையும் இறை நாமத்தையும் பற்றி ஒரு கட்டுரை வரைக.
6. "அடிமைத்தனம்", "சிறையிருப்பு" இவைகளை குறித்து திறனாய்வு வரைக.
7. உடன்படிக்கை என்றால் என்ன? அவைகளின் முறைமைகளை விவரிக்க.
8. மோசே இஸ்ரவேலருக்கு இறைவனிடமிருந்து பெற்று தந்த கற்பனைகள் மற்றும் ஹமுராபி சட்டம் பற்றி கட்டுரை செய்க.
9. பண்டைய கால இஸ்ரவேல் தேச வரைபடம் வரைக. அவற்றில் ஏதேனும் ஐந்து இடங்களை குறியீடு செய்து குறிப்பு எழுதுக.