தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16
திறனாய்வு வழிபாடு
செம்பொருள்
"கிறிஸ்துவுடன் இளையோர் - செயலில்"
Youth with Christ in Action
வழிபாடு நடத்துபவர்:
திருமிகு. இம்மானுவேல் ஜெபகுமார்
திறனாய்வு மாணவர்:
திருமிகு. M.நெல்சன்
திறனாய்வு ஆசிரியர்:
அருட்பணி. V.ஷீலா டைட்டஸ்
தேதி: 15-10-2025
நாள்: புதன்கிழமை
நேரம்: காலை 6.00
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
The Quiet Time Companion
Ida Scudder was a third-ger eration American medical missionary born in India in 1870 who became the founder of the Christian Medical College (CMC) in Vellore, India. Initially, she resisted following her missionary parents into medicine, but a pivotal moment witnessing three women die in childbirth in 1890, combined with pleas for female doctors, changed her mind. She returned to the US to study medicine, graduating in 1899, and came back to India to establish the Mary Taber Schell Memorial Hospital in 1902, which eventually grew into the "enowned CMC.
Amy Carmichael was an ordinary girl from Ireland who dared to ask God an extraordinary question: "What do you want me to do with my life?" That question changed everything. When she saw the pain and injustice around her, Amy could not look away. Leaving comfort behind, she went to India not to be known, but to make Christ known. There she discovered a hidden world of temple children little girls sold for religion's sake. Her heart broke, and she chose to become their mother, their protector, and their voice. For more than fifty years, Amy never went home. She built the Dohnavur Fellowship, a haven of light in the midst of darkness. Her love cost her everything health, comfort, and fame but she often said, "Missionary life is simply a chance to die."
Fr. Stan Swamy, a Jesuit priest from Tamil Nadu, was inspired by Jesus' example of compassion and justice. During his Jesuit training, he witnessed the deep social and economic inequalities in India, particularly the exploitation of Adivasi (tribal) communities in Jharkhand. Moved by their suffering, he felt a strong calling to devote his life to fighting for their land, dignity, and rights. For Fr. Stan Swamy, true mission meant living the Gospel through action, not just preaching. He believed that standing with the poor is an act of justice, not charity. His work took him to the villages, forests, and courts of India, where he fought for land rights, human rights, and the ernpowerment of Adivasis. His life was guided by the belief that faith has no meaning unless it defends the least and the lest.
வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
மூவொரு கடவுளின் திருபெயராலே ஆமென். திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.
(புத்துயிர்ப் பாடல் 52)
பூமியின் மாந்தரே கூடி வாரீர்
பூரித்தே பேரின்பமாய்ப் பாடி வாரீர்
தேமிசைப் பாமலர் சூடிடுவீர்
இறைவனின் திருமுன்னே நாடிடுவீர்.
- வி.பா.கல்யாண சுந்தரம்
விழிபட ஆழைப்பு (Call to Worship)
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். (தி.பா 148:12). ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! (திருப்பாடல்கள் 100:2) என்ற திருமொழிக்கேற்ப இறைவனை வழிபடுவோம் வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
அனைத்து ஆற்றலும் நிறைந்த எங்கள் பெற்றவராம் கடவுளே. நீர் தந்திருக்கின்ற புதிய நாளுக்காகவும் வழிபாட்டின் சுழலுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கிறிஸ்துவுடன் இளையோர் செயலில் என்ற செம்பொருளின் அடிப்படையில் தியானிக்கிற போது அது எங்கள் வாழ்விற்கும் திருப்பணிக்கும் பயனுள்ளதாய் அமைய உம் அருள் தாரும். இந்த வழிபாட்டில் ஒவ்வொரு கூறுபாடுகளிலும் உம் இருத்தல் நிலையை தந்து வழி நடத்தும். இவையனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியே வேண்டிக்கொள்கிறோம் நல்ல சடவுளே. ஆமென்
போற்றிப் பாடல் (Song of Praise) கி.பா :10
1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுக மானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.
2. போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பரே
தம் செட்டை மறைவில் நம்மை
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்
யாவும் அவர் அருள் ஈவாம்.
3. போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் பிரானை
தேற்றியே தயவால் நிரப்புவார்
உன் வாணாளை
பேரன்பராம் பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
4. போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்
சபையாரே சேர்ந்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.
பிழை உணர அழைப்பு (Call to Confession)
உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யமுயலாதே, உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள் அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள் அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள் (சிராக்கீன் ஞானம்4:26,17:26) என்ற திருமொழிகளுக்கு ஏற்ப அநீதிகளை விட்டு கடவுளின் திருமுன் வெட்கப்படாமல் நாம் நம்முடைய பிழைகளை மன தாழ்மையுடன் அறிக்கையிடுவோம் வாருங்கள்.
பிழை உணர்தல் (Confession of Sins) (அமர்ந்தவாறு)
அனைவரும்:
"காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே"
என்ற பாடல் வரிகளின் வழியாக பலமுறை காலத்தை குறித்ததான எச்சரிப்பை பெற்றும் அதை உணராதவர்களாக காலத்தை வீணாக செலவிட்ட எங்கள் பொறுப்பற்ற நிலையை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா.
(அமைதி)
அனைவரும்: திருப்பணியின் நாயகராம் இறைவா! எங்கள் திருப்பணியில் கிறிஸ்துவின் செயல்பாட்டை வெளிப்படுத்தாமலும் பற்றுறுதி வாழ்விலும், நீதி செய்வதிலும், உம்மை பிரதிபலிக்காமலும் உம்முடைய திருப்பணி நோக்கத்தை உணராமலும் இருந்த இழிநிலை எண்ணி மனம் வருந்துகிறோம். இறைவா
(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
கொடியவர் தம் தம் வழிமுறையையும், தீயவர் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக் அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும் அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும் ஏனெனில், மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். (ஏசாயா 55:7) என்ற திருமொழிக்கு ஏற்ப கடவுளிடம் உண்மையாய் தம் பிழைகளை அறிக்கையிட்ட நம்மை மன்னித்து துய்மைப்படுத்தி முடிவில்லா வாழ்வுக்கு நேராகவும் கிறிஸ்துவோடு செயல்படும் இளையோராக நம்மை தகுதிப்படுத்துவாராக. ஆமென்.
திருமறைப் பாடம் (Scripture Reading)
தானியேல் 1:1-17 (Daniel 1:1-17)
திருத்தூதுவர் பணிகள் 6:1-7 (Acts 6:1-7)
தூய யோவான்1:35-42 (St. John 1:3542)
சிறப்பு நிகழ்வு (Special Event)
அருளுரை (Sermon)
செம்பொருள்: கிறிஸ்துவுடன் இளையோர் செயலில்
திருத்தூதுவர் பற்றுறுதியறிக்கை (Affirmation of Faith)
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய தாயும் தந்தையுமாகிய கடவுளை நம்புகிறோம். அவர்தம் ஒரே மைந்தராகிய நம் தலைவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று இறந்து அடக்கம் செய்யப்பெற்றுப் பாதாளம் இறங்கினார். மூன்றாம்நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளவரையும் இறந்துவிட்டோரையும் நடுத்தீர்க்க வருவார். தூய ஆவியாரையும் நம்புகிறோம் திருச்சபையும் தூயோரின் கூட்டுறவும் பொதுவாக இருக்கிற தூய பிழைபொறுப்பும் உடல் உயிர்ப்பும் மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.
நன்றி (Thanksgiving) (அமர்ந்தவாறு)
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். (திருப்பாடல்கள் 116:12,13) என்ற திருமொழிகளுக்கு ஏற்ப கடவுள் நம் வாழ்வில் செய்த நன்மைகள் ஏராளம். அதனை உணர்ந்தவர்களாய் கடவுளுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருதது நன்றி செலுத்துவோம்.
( நம்முடைய தனி வாழ்வில் கடவுள் செய்த நன்மைகளை நினைத்துப் பார்ப்போம்)
தாவீது அரசரின் இறைவேண்டலை யாவரும் இணைத்து சொல்லுவோம்
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! (தி.பா103:1,2) ஆமென்.
மன்றாட்டு (Intercessory)
இளையோரின் நலனின் மீது கரிசனை உள்ள கடவுளே நாங்கள் வாழ்கின்ற இந்திய திருநாட்டில் 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 30 வயதிற்கு குறைபட்ட 41% இளையோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் பல இளைஞர்கள் சமூக வலைத்தளங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி தங்கள் நல் வாழ்வை இழக்கின்றனர். பல இளைஞர்கள் உயர்கல்விகள் படித்தும் வேலை வாய்ப்புகள் இல்லாமல் நம்பிக்கை அற்ற சூழலிலும் வாழ்கின்றனர் இப்பேற்பட்ட நிலைகள் மாறவும், இளையோரின் எதிர்கால வாழ்வு சீர்பெறவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம். ஆமென்.
ஞானத்தின் ஊற்றாம் இறைவா, தற்கால சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் அரசியலிலும், அதிகாரத்தில் உள்ளவர்களால் நடத்தப்படும் ஒடுக்குதல்கள், சுரண்டல்கள் இந்திய பொருளாதாரத்தில் நடத்தப்படும் ஊழல்கள் இவற்றின் உண்மை தன்மையை அறிந்து, தெளிவு பெற்று தங்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் விடுதலைக்காக திறன்பட செயல்பட இளையோராக கிறிஸ்துவோடு இணைய உம் அருள் வேண்டி மன்றாடுகிறோம். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியே வேண்டுகிறோம் எங்கள் அன்பின் கடவுளே. ஆமென்.
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற பெயர் திருவுளம் எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்ளகளுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
ஒப்படைப்பு (Dedication) பு.து:267
பிறர் வாழ வேண்டுமெனில்
நான் சாக வேண்டும்
நான் சாக வேண்டுமெனில்
அவர் வாழ வேண்டும்
எனில் இயேசு தினம் வாழ வேண்டும் (2)
-மெ. தாமஸ் தங்கராஜ்
இறைவாழ்த்து (Benediction)
அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் அன்பும். இளையோராய் வாழ்ந்து இளையோருக்கு நல் மாதிரியான வாழ்வை காண்பித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும். மனக்கட்டுப்பாடோடு வாழ நம்மை ஆற்றல் படுத்தும் தூய ஆவியாரின் வழிநடத்துதலும் நம் அனைவரோடும் இன்றும் (என்றும் நிலைத்திருப்பதாக ஆமென்...
நிறைவு பாடல் (Doxology) பு.பr 333
பல்லவி
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்,
உயர்வீரரெனப் பக்தர் ஒதுகிறார்.
- எங்கும்
சரணங்கள்
1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்.
- எங்கும்
2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன்பட்டவர் கண்திறக்கவே
பல்வழி அலையும் பாதை, தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்.
- எங்கும்
ல. பொன்னுசுவாமி
அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
அவை: அவர் உமது ஆவியோடு இருப்பாராக
நடத்துனர்: கிறிஸ்துவுடன் இணைந்து செயல்படும் இளையோராய் புறப்பட்டு செல்வோம்.
அவை: கடவுளின் திருப்பெயராலே. ஆமென்.
Youth with Christ in Action
"The sun is new every day. The world we had yesterday is different; today the sun rises in a new way. We cannot see the same dawn today with our eyes," says Heraclitus.
The period of youth is similar. It is the time when strength, enthusiasm, and agility are highest. The energy and agility of youth are not available in old age. Therefore, the youth must come forward to do good deeds while they have the strength. However, the meaning of the period of youth is given its fullest significar ce only when it is connected to the call of Christ. This calling is to join with Christ, serve the world, and bring about change.
As St. Augustine said, "God, you have created us for yourself, and our hearts are restless until they find rest in you". This restlessness of youth is not a weak ness; it is a divine impulse and a spiritual awakening that prompts them to act in union with Christ.
In every generation, God has raised up young people who act boldly for his regin. Missionary William Carey expressed this: "Expect great things from God; attempt great things for God". Christian youth should be people who embody such courage and expectation, and who express the gospel not only through belief, but through action.
Theologian Karl Barth asserts that "Faith is not mere belief; it is participation in God's action in the world". Furthermore, he states that clasping hands and praying is the beginning of a revolt against the disorder of the world. Barth says that when the hearts, hands, and actions of the youth are united with Christ, both prayer and action become an inseparable power that brings transformat on. The meaning of "Youth with Christ in Action" is not merely to be a follower of Christ, but to join with Him to work for social change and the welfare of the people.
1. Action through Faithfulness (Daniel 1:1-17)
The Book of Daniel was written during a time when the Israelites were suffering as captives of the Babylonians. To the people confused and wondering, "Has the Lord God was defeated! Did the Babylonian gods win!" the Book of Daniel affirms that God has neither defeated nor abandoned His people. It proclaims about the sovereign rule of God.
In the view of Gerhard von Rad, the narrative sections of Daniel 1-6 Chap vere not written for the Israelites in exile in the 6th century B.C. but rather to address the fears and confusions of the Maccabean period and to encourage them stating that God is in control over the world.
Here, after the exile, four young men are thrust into a New World of knowledge, where a new language, new culture, and new ife experiences were imposed upon them. These youths were Israelites belonging to the royal family. Furthermore, they were handsome, and excellent in all wisdom, knowledge, understandir g, and learning.
Nebuchadnezzar imposed Babylonian culture in severel phases to train them for royal service, giving them the finest King's food and every privilege at the age of 18 or 19. Yet, they did not lose their comm.tment like others.
Ashpenaz, the chief official, changed heir names as honoring Babylonian gods (Belteshazzar: Bel's prince; Shadrach: Command of Aku; Meshach: Worshipper of Shach; Abednego: Servant of Nego) to destroy their identity as people of YHWH. They knew the name change was superficial and would not affect their commitment. They used the imposition of learning the Babylonian language and culture to increase their growth in knowledge, They Instead of resisting they reframed the demands to fuel their progress.
The youths knew the King's food would not be according to the Laws of Moses (Leviticus 11:1-47, Deuteronomy 14:3-20) and had been sacrificed to many gods. Eating it would be an acknowledgment of the Babylonian god. More importantly, Nebuchadnezzar believed eating the food would grant them special blessings, strength, and wisdom. Daniel and his friends were determined that no one should conclude that their excellence in wisdom, strength, and spirituality came from this food.
They took the decision knowing their lives were at risk. Daniel humbly presented his request to his supervisor. God honored this effort, causing Daniel's guardian to show him favour. As a result, within ten days, they appeared ten times better than those who ate the meat.
A Venture poss ble only through God. Where faith meets the ultimate risk, God answers with a concealed, supernatural defense. God is faithful to those who are faithful to Him.
2. Action through Justice (Acts 6:1-7)
The Book of Acts records not just church history, but the Missio Dei (God's mission) and the work of the Holy Spirit highlighting the apostles' bold witness. God's mission is a continucius movement that never ends. The book reveals that the resurrected Christ guides the church.
Threats to unity arose when the community shared possessions: first, the deceitful act of Ananias and Sapphira, and second, the neglect of Greek-speaking widows by the Aramaic-speaking Hebrews in the daily distribution of food. This raised fears of creating an imbalanced situation and acting against God.
The apostles handled these threats with discernment. Rather than merely investigating who was at fault, they moved toward a solution guided by the principle: "Mercy triumphs over judgment" (James 2:13). They did not handle this based on a Retributive justice but based on Distributive Justice By sharing their administrative responsibilities and giving the responsibility in the hands of neglected, they established a path towards Restorative Justice. Young men were key instruments in establishing th s justice. Seven men were chosen, not by the 12 apostles alone, but by everyone together, demonstrating transparency.
The seven were chosen based on two fundamental qualities: having a good testimony and being filled with Holy Spirit and wisdom. The selection included both Greek and Aramaic speaking youths, ensuring that those in positions of responsibility would minister justly for both the communities.
This selection was made to ensure no delay in meeting people's needs and proclaiming the gospel. They were chosen for administration as well as sharing. Although the apostles laid hands on them, it was the presence and impulse of the Holy Spirit that enabled them to act. These youths willingly accepted a Change in Leadership and engaged in restructuring the Mission of the God. As a result of their godly action-filled with the Spirit, justice, ethics, and transparency they were able to establish God's justice, leading to the restoration of unity and the sharing of humanity.
3. Action through Following (John 1:35-42)
The author of the Fourth Gospel seeks to enhance the relationship between God and humanity and to prove God's love and that Jesus Christ is the Son of God. Theologian Warren Carter interprets this passage as the foundation or beginning of discipleship. He argues that by creating this new social and religious order centered on Jesus, the text expresses resistance to the political domination of the Roman Empire.
John the Baptist guides his two disciples towards Jesus Christ. He implicitly shows them the path they should take, giving them the freedom to decide whom to follow. Under Roman rule, the people suffered and were in need of emancipation. They were searching for the Messiah. John had already shared that Jesus Christ would give them life and unchain them from bondage and suffering.
Believing Christ was the right person to emancipate them and establish humanity, they were eager to join hands with Him. Jesus gave them a "come and see experience," which helped them stay with Him and learn of His work. This experience then turned into a sharing experience," as they declared to others who the Messiah was. These young men knew who they were and what their need was, which motivated them to choose whom to be with.
Instead of the 'come and see' experience, we often give our youth a 'waiting' experience" This creates situations that deny or obstruct their opportunity to practice their commitment. Therefore, through the experience of Christ's action, we must emancipate the youth to act their creativity like Christ.
Conclusion
The path in which we travel in our younger years constructs our character, our essential bonds, and our ultimate service to emulate the faithful action of the Biblical youth, their example teaches us that Scripture and prayer must be our bedrock.
According to Dietrich Bonhoeffer, the church is a true church only when it lives for others. Similarly, the youth can truly act in union with Christ only when they speak out for others and engage in compassionate actions.












