Type Here to Get Search Results !

December 2024 | Biblical Hermeneutics | Jesus Sam

16th December, 2024
BDI/BBG01
Monday, Forenoon
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. Second Term College Examination 2024-2025
BBG01-Biblical Hermeneutics
Time: 3hours
Total Marks: 60

பிரிவு - அ
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும் 15 x 4 = 60
1) பொருள் கருதுகோள் (Hermeneutics) என்றால் என்ன? அதன் அடிப்படை தன்மையையும். கோட்பாடுகளையும் விளக்குக.

2) திருமறை கருதுகோளின் (Biblical Hermeneutics) வரலாறு மற்றும் வளர்ச்சியை கீழ்கண்ட காலகட்டங்களில் விளக்குக.
அ) யூத காலம்
ஆ) குலமூதுவர்கள் காலம்
இ) இடைக் காலம்

3) சீர்த்திருத்த காலம், சீர்த்திருத்தத்திற்கு பிந்திய காலம் ஆகிய காலங்களில் திருமறை பொருள் கருதுகோளின் வளர்ச்சியை விளக்குக.

4) பத்தொன்பதாம். இருபதாம் மற்றும் புதிய ஏற்பாட்டு காலத்தில் திருமறை பொருள் கருதுகோள் வளர்ச்சியை விளக்குக.

5) பொருள் கருதுகோள் வரலாற்றின் சமீப கால வளர்ச்சியை மூன்று முக்கிய இறையியலாளர்களின் பங்களிப்பைக் கொண்டு விளக்குக.

6) பொருள் கருதுகோள் தற்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் யாவை? அவற்றை எவ்வாறு கையாளலாம்.

7) திருமறை பொருள் கருதுகோளை பெண்ணிய பார்வையில் திருமறை ஆதாரங்களுடன் விளக்குக.

8) தலித் மற்றும் பழங்குடியினர் பார்வையில் திருமறை கருதுகோளின் விளக்கத்தை திருமறை ஆதாரங்களுடன் விளக்குக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.