Type Here to Get Search Results !

December 2023 | Biblical Hermeneutics: Methods and Perspectives | Jesus Sam

Friday, Forenoon
15.12.2023
B.D I/BBG01
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. EXAMINATION-2023-2024
Biblical Hermeneutics: Methods and Perspectives
நேரம் 3 மணிநேரம்
மதிப்பெண் 60

பிரிவு அ
3 x 5=15
1. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்
(200 வார்த்தைகள் அல்லது 2 பக்கங்களுக்கு மிகாமல்)
1. திருமறை சொற்பொருள் விளக்கவியல் என்றால் என்ன? அதன் தேவை என்ன?

2. பின் காலனியத்துவ விளக்கமுறையை எடுத்துக்காட்டுக் கூறி விளக்குக.

3. சமூக அரசியல் வாசிப்பு முறை என்றால் என்ன? விளக்குக.

4. கதை விமர்சன முறை (அ) வாசகர் பதில் வாசிப்பு முறையை விளக்குக.

5. வரலாற்று திறனாய்வு முறை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தந்து தெளிவுபடுத்துக?

பிரிவு ஆ
3 x 15=45
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்
(800 வார்த்தைகள் அல்லது 5 பக்கங்களுக்கு மிகாமல்)
6. திருமறையைக் கொண்டு திருமறையை எவ்வாறு விளக்குவது மூன்று எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குக.

7. சமூக 1:27 மற்றும் 2:7 அறிவியல் திறனாய்வை, தொடக்க நூல் பகுதிகளை டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிட்டு திறனாய்வு செய்து பொருள் விளக்கம் தருக.

8. தொடக்க நூல் 21:9-14 பகுதியை தலித் சொல்பொருள் விளக்கவியலைப் பயன்படுத்தி தலித் பெண்ணியப் பார்வையில் விளக்கவும்.

9. விடுதலைப் பயணம் 15:22-25 பகுதியை விடுதலை இறையியல் பொருள் விளக்கமுறையைக் கொண்டு உயிரினச் சூழல் சார்ந்து விளக்குக.

10. ஆதிவாசி மற்றும் பழங்குடியினர் பார்வையில் திருமறை எத்தகைய பொருள் தருகிறது? ஏதேனும் ஒரு திருமறைப் பகுதியை எடுத்துக்காட்டி விளக்குக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.