Wednesday, Forenoon
BDI/BBN01
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. First Term College Examination 2024-2025
BBN01 - Preliminary - Greek
Time: 3hoursTotal Marks: 100
பிரிவு - அ
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் (30)1) கிரேக்க மொழியின் எழுத்துக்களை (Greek Alphabets) வரிசைப்படுத்தி எழுதுக? அவற்றின் சிற்றுருவ (Small letters) மற்றும் பேருறுவ (Capital letters) எழுத்துக்களை எழுதுக. (10)
Capital letter
Α Β Γ Δ Ε Ζ Ή Θ Ι Κ Λ Μ Ν Ξ Ο Π Ρ Σ Τ Υ Φ Χ Ψ Ω
Small letter
α β γ δ ε ζ η θ ι κ λ μ ν ξ ο π ρ σ τ υ φ χ ψ ω
கிரேக்க மொழியில் உள்ள 24 எழுத்துக்களில் 7 உயிர் எழுத்துக்களும், 17 மெய்யெழுத்துக்களும் உள்ளன. அவையாவன:
உயிரெழுத்துக்கள்
α - alpha
ε - epsilon
η - eta
ι - iota
ο - omicron
υ - upsilon
ω - omega
குறுகிய உயிரெழுத்துக்கள் (Short Vowels)
α ε ι ο υ
நீண்ட உயிரெழுத்துக்கள் (Long Vowels)
η ω
ஓர் உயிர் எழுத்து சொல்லின் முதலில் நிற்கும்போது, அதற்கு மேலே ஒரு மூச்சொலிக்குறி (Breathing Mark) எழுதப்படல் வேண்டும். மூச்சொலிக்குறிகள் இரு வகைபடும். அவை:
- வன்மூச்சொலிக்குறி (Rough Breathing) - ‘
- மென்மூச்சொலிக்குறி (Soft Breething) - ’
சொல்லின் முதலில் நிற்கிற ஓர் உயிருக்குமுன் ‘ வன்மூச்சொலிக்குறி (Rough Breathing) வரும். அந்த உயிருக்கு முன் ஹ அல்லது ஆங்கிலத்தில் H நிற்கிறார் போல அது ஒலிக்கப்படும். அதற்கு மேல் ’ மென்மூச்சொலிக்குறி (Soft Breething) வரும்போது அது ஹ இல்லாமல் சாதாரண முறையில் ஒலிக்கப்படும்.
எ.கா:
எ.கா:
1. ἁ - ஹ
2. ά - அ
3. ἑν - ஹென்
4. έν - என்
5. ὁ - ஹொ
6. ο - ஒ
4) இணையுயீர் (Diphthong) என்றால் என்ன? தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக (3)
ஒரு சொல்லின் முன் இரண்டு உயிர்கள் சேர்ந்து நிற்கும்போது, அவை ஒரே உயிராக ஒலிக்கப்படும். அதற்கு இணையுயிர் என்று பெயர்.
ஒரு சொல்லின் முன் இரண்டு உயிர்கள் சேர்ந்து நிற்கும்போது, அவை ஒரே உயிராக ஒலிக்கப்படும். அதற்கு இணையுயிர் என்று பெயர்.
αί - ஐ
εί - அய்
αύ - அவ்
ού - ஊ
εύ - யூ
υί - ஹுய்
சொல்லின் முன் ஓர் இணையுயிர் வரும்போது அதற்குரிய மூச்சொலிக் குறி இரண்டாவது உயிருக்கு மேல் எழுத்பட வேண்டும்.
αί, εί, αύ, ού, εύ, υί
5) கீழ் இயோற்றா (lota subscript) என்றால் என்ன? அது எந்தெந்த எழுத்துக்களில் இடம்பெறும்? (3)
கொடைப்பொருள் வேற்றுமையில் வரும் சில சொற்களில் α η ω ஆகிய உயிர்களுக்குக் கீழே இயோற்றா எழுதப்படும். எ.கா: ᾳ, ῃ, ῳ. அது ஒலிக்கப்படாது. ஆயினும் அது தவறாது எழுதப்பட வேண்டும். ஏனெனில் அது கொடைப்பொருள் (Dative) வேற்றுமைக் குறியீடாகும்.
6) ஒலியழுத்தக் (Accentuation) குறியீடுகளின் மூன்று வகைகளை குறிப்பிடுக? (2)
கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பிரதிகளில் ´ (Acute), `(grave), ˆ(Circumflex) ஆகிய ஒலியழுத்தக்குறிகள் எழுத்துக்களுக்கு மேலே காணப்படும்.
7) கிரேக்க மொழியின் (Punctuation Marks) நிறுத்தக் குறியீடுகளை எழுதுக. (3)
கிரேக்க மொழியில் நான்கு நிறுத்தக் குறியீடுகள் உண்டு. அவை:
கிரேக்க மொழியில் நான்கு நிறுத்தக் குறியீடுகள் உண்டு. அவை:
அ) கால்புள்ளி - , -
ஆ அரைப்பள்ளி - · -
இ) முற்றுப்புள்ளி - . -
ஈ) கேள்விக்குறி - ; -
8) பேரெழுத்துக்கள் (UNCIALS) எங்கெல்லாம் எழுதப்பட வேண்டும். (2)
புதிய ஏற்பாடு எழுதப்பட்டக் காலத்தில் அது பேரெழுத்துக்களில் தான் முதலில் எழுதப்பட்டது என்பதை அறிந்திருப்பது நல்லது. பிற்காலத்தில் சிற்றுருவ எழுத்துக்களில் அது மாற்றப்பட்டது. தற்போது கீழ்க்கண்ட சொற்களின் முதலாம் எழுத்து வழக்கமாகப் பேருருவத்தில் எழுதப்படும்.
8) பேரெழுத்துக்கள் (UNCIALS) எங்கெல்லாம் எழுதப்பட வேண்டும். (2)
புதிய ஏற்பாடு எழுதப்பட்டக் காலத்தில் அது பேரெழுத்துக்களில் தான் முதலில் எழுதப்பட்டது என்பதை அறிந்திருப்பது நல்லது. பிற்காலத்தில் சிற்றுருவ எழுத்துக்களில் அது மாற்றப்பட்டது. தற்போது கீழ்க்கண்ட சொற்களின் முதலாம் எழுத்து வழக்கமாகப் பேருருவத்தில் எழுதப்படும்.
- அ) ஆள்களின் பெயர்களும் இடங்களின் பெயர்களும்
- ஆ) ஒரு பத்தியின் முதல் சொல்
- இ) நேர்க்கூற்றில் வருகின்ற முதல் சொல்
9) கம்மா இரட்டித்தல் என்றால் என்ன? அது இடம்பெறும் எழுத்துக்களை குறிப்பிடுக. (2)
கம்மா (γ), γ χ ζ χ இவற்றில் ஒன்றுக்கு முன் வரும்போது, அது ங் மெய்யாக ஒலிக்கப்படும். தமிழில் க வுக்கு இனம் ங. இதனைப் போன்று கிரேக்கத்தில் க வைத் தொடர்ந்து வரும் க அதன் இனமான ங் ஆக ஒலிக்கும்.
எ.கா: έγγυς (எங்குஸ்)
έλεγχω (எலெங்கோ)
பிரிவு -ஆ
ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். (10 x 6=60)10. கிரேக்க பெயர்ச் சொற்களின் (four aspects of Greek Nouns) நான்கு முக்கிய கூறுபாடுகளை விளக்குக. (அல்லது) கிரேக்க வினையின் (five elements of Greek Verbs) ஐந்து முக்கியமான கூறுபாடுகளை விளக்குக.
11) இரண்டாம் வகை பெயர்கள் ஆண்பாலை (second declension Noun - Masculine) ஒரு எடுத்துக்காட்டுடன் எல்லா வேற்றுமை உருபுகளிலும், ஒருமை, பன்மையில் எழுதுக. (அல்லது) இரண்டாம் வகை பெயர்கள் அலிப்பாலை (second declension Noun Neuter) எடுத்துக்காட்டுடன் எல்லா வேற்றுமை உருபுகளிலும், ஒருமை பன்மையில் எழுதுக.
12) முதலாம் வகை பெயர்கள் பெண்பாலின் (first declension Noun Feminine) மூன்று வகைகளை எல்லா வேற்றுமையிலும், ஒருமை, பன்மையில் எழுதுக. (அல்லது) முதலாம் வகை பெயர்கள் ஆண்பாலின் (first declension Noun - Masculine) இரண்டு வகைகளை எல்லா வேற்றுமையிலும், ஒருமை பன்மையில் எழுதுக.
13) சிறப்புச் சுட்டு (Definite Article) என்றால் என்ன? அதை மூன்று பாலிலும் ஒருமை பன்மையில் எழுதுக. (அல்லது) பெயரடைகள் (Adjectives) என்றால் என்ன? இரண்டாம் இனப் பெயரடைகளின் (Adjectives) இரண்டு வகைகளை எல்லா வேற்றுமையிலும், ஒருமை பன்மையில் எழுதுக.
14) செய்வினை நிகழ்கால சாற்றுப் பாங்கினை (Present Indicative Active) ஒருமை பன்மையில்
15) கூட்டுவினை (Compound Verb) என்றால் என்ன? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
16) செய்வினை எதிர்காலச் சாற்றுப் (Future Indicative Active) பாங்கினை ஒருமை பன்மையில் எழுதுக.
17) முன்னடைச்சொல் (Preposition) என்றால் என்ன? ஏதாவது 10 முன்னடைச் சொற்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
பிரிவு - இ
17) கிரேக்கத்தில் மொழிபெயர்க்க (ஏதேனும் ஐந்து மட்டும்). (5)1) சகோதரன்
2) மனிதன்
3) கன்னிகை
4) வழி
5) கேட்கிறேன்
6) கடல்
7) பெரிய
8) தூய்மைப்படுத்துகிறேன்
9) சுகப்படுத்துகிறேன்
10) நிலைத்திருக்கிறேன்
18) தமிழில் மொழிபெயர்க்க (ஏதேனும் ஐந்து மட்டும்). (5)
1) ούρανος
2) έρημος
3) είδωλον
4) έντολη
5) υίος
6) καρδιά
7) άρχη
8) νεάνιας
9) έκβαλλω
10) τεκνιον
1) ούρανος
2) έρημος
3) είδωλον
4) έντολη
5) υίος
6) καρδιά
7) άρχη
8) νεάνιας
9) έκβαλλω
10) τεκνιον


