Type Here to Get Search Results !

தூய தமிழ் சொற்களை அறிந்து கொள்வோம் | Let's learn pure Tamil words | Jesus Sam

 நாம் பயன்படுத்தும் வேற்று மொழி சொற்கள் அல்லது பிழையான சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களைக் அறிந்து கொள்வோம்

  1. அகிம்சை - கொல்லாமை
  2. அதிகாரம், வசனம் - பிரிவு, திருமொழி
  3. அபிஷேகம் - அருட் பொழிவு 
  4. அனுதினமும் - ஒவ்வொரு நாளும் 
  5. ஆசீர்வாதம் - இறை வாழ்த்து (Benediction), ஆசீர் (Blessing)
  6. ஆராதனை - வழிபாடு
  7. ஆலயம் - கோவில், திருக்கோவில்
  8. ஆவியானவர் - ஆவியார் 
  9. இரக்கம் - பரிவு
  10. உணவு - அடிசில்
  11. உத்தமம் - நேர்மை
  12. காணிக்கை - திருப்பணிக் கொடை
  13. கிருபை - அருள் 
  14. குமாரன் - மைந்தர் 
  15. சந்தேகம் - ஐயம்
  16. சமூகம் - சமுதாயம் 
  17. பயம் - அச்சம் 
  18. பரிசுத்தம் - தூய 
  19. பரிசுத்த ஆவியானவர் - தூய ஆவியார்
  20. பிதா - கடவுள், பெற்றவர் 
  21. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி - பெற்றவர், மைந்தர், தூய ஆவியார்
  22. பைபிள் - விவிலியம், திருமறை
  23. முக்கியம் - இன்றியமையாமை
  24. மெய் - உண்மை
  25. வசனம் - திருமொழி
  26. வேதாகமம் - விவிலியம், திருமறை
  27. ஜீவன் - உயிர்
  28. ஸ்தலம் - இடம்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.