Scripture Exam Group Work Questions & Answers
Book of: Ruth, 1, 2 Samuel, 1, 2 Kings
விவிலிய மறைப்பகுதி: நீதித்தலைவர்கள், ரூத்
1. ஏன்ககோரே – மன்றாடுவோரின் நீரூற்று
நீதித்தலைவர்கள் 15:19
2. இராமேத்து இலேகி – தாடை எலும்பின் மலை
நீதித்தலைவர்கள் 15:17
3. நகோமி – இன்பம்
ரூத் 1:20
4. மகனே தாண் – தாணின் பாளையம்
நீதித்தலைவர்கள் 18:12
5. மாரா – கசப்பு
ரூத் 1:20
II. யார்? யாரிடம் சொன்னது?
1. எனக்கு நீர் ஒரு அன்பளிப்பைத் தர வேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத் தான் கொடுத்துள்ளீர்.
விடை: அக்சா – காலேபிடம்
நீதித்தலைவர்கள் 1:15
2. மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது.
விடை: ஏகூது – மோவாபு மன்னன் எக்லோனிடம்
நீதித்தலைவர்கள் 3:19
3. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, நான் தாகமாயிருக்கிறேன்.
விடை: சீசரா – யாவேலிடம் (ஏபேரின் மனைவி)
நீதித்தலைவர்கள் 4:19
4. உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய், மீதியானியர் கையிலிருந்து இஸ்ரவேலை நீ விடுவிப்பாய்.
விடை: ஆண்டவரின் தூதர் – கிதியோனிடம்
நீதித்தலைவர்கள் 6:14
5. உமக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில் நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம்.
விடை: இஸ்ரவேல் மக்கள் – ஆண்டவரிடம்
நீதித்தலைவர்கள் 10:10
6. நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார்.
விடை: கிலயாத்தின் பெரியோர்கள் – இப்தாவிடம்
நீதித்தலைவர்கள் 11:10
7. ஐயோ! என் மகளே நீ எனக்கு மோசம் செய்துவிட்டாய்.
விடை: இப்தா – மகளிடம் கூறியது
நீதித்தலைவர்கள் 11:35
8. நீர் எங்கே இறப்பீரோ, அங்கேயே நானும் இறப்பேன். என் கல்லறையும் இருக்கும். சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்
விடை: ரூத் – நகோமியிடம்
ரூத் 1:11
III. பொருத்துக
1. எருபாகால் - யாவேல்
2. காலேப் – நம்பிக்கைக்குரியவன்
3. கேபேர் - கிதியோன்
4. கீகால் - அக்சா
5. லேவியர் - காசா
6. தெலீலா - கிபயா
III. பொருத்துக (பதில்கள்)
1. எருபாகால் - கிதியோன்
2. காலேப் – அக்சா
3. கேபேர் - யாவேல்
4. கீகால் - நம்பிக்கைக்குரியவன்
5. லேவியர் - கிபயா
6. தெலீலா - காசா
IV. முக்கிய நிகழ்வுகள்
1. தெபோராவும் பாராக்கும், வெற்றிப்பாடல்
நீதித்தலைவர்கள் 4,5
2. ஆண்டவரின் தூதர், கிதியோனிடம் உரையாடுதல்
நீதித்தலைவர்கள் 6
3. சிம்சோனின் பிறப்பு
நீதித்தலைவர்கள் 13
4. சிம்சோன் – தெலீலாள்
நீதித்தலைவர்கள் 16
5. லேவியரும் அவர் மறுமனைவியும்
நீதித்தலைவர்கள் 19
6. மாமியாரிடம் மருகள் காட்டிய அன்பு
ரூத் 1
7. கைம்பெண்ணின் மறுமணம் (ரூத் – போவாஸ்)
ரூத் 4
1. இக்கபோத் - மாட்சியின்மை
2. எபனேசர் - உதவியின் கல்
3. பீம் - எட்டுகிராம் அளவுள்ள நாணயம்
4. குகை - அரண்
5. சீலோ - கர்த்தரின் கூடாரம் இருந்த ஊர்
6. சாமுவேல் - ஆண்டவரிடமிருந்து கேட்டேன்
7. ஏபெண் (ஏசேர்) - இதுவரைக்கும் கர்த்தர் எங்களுக்கு உதவினார்
II. பொருத்துக
1. அன்னாள் - சாமுவேலின் தாய்
2. ஏலி - ஆசாரியர்
3. எல்கானா - எப்பிராயீமின், சாமுவேலின் தந்தை
4. சாமுவேல் - கடவுளால் அழைக்கப்பட்ட இறைவாக்கினர்
5. பென்னின்னாள் - அன்னாளை வருத்திய மனைவி
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ஆண்டவரை முன்னிட்டு என் _____________ மகிழ்கின்றது. ஆண்டவரில் என் _____________ உயர்கின்றது.
விடை: இருதயம், ஆற்றல்

விவிலிய மறைப்பகுதி: 1 சாமுவேல்
I. பொருள் தருக1. இக்கபோத் - மாட்சியின்மை
2. எபனேசர் - உதவியின் கல்
3. பீம் - எட்டுகிராம் அளவுள்ள நாணயம்
4. குகை - அரண்
5. சீலோ - கர்த்தரின் கூடாரம் இருந்த ஊர்
6. சாமுவேல் - ஆண்டவரிடமிருந்து கேட்டேன்
7. ஏபெண் (ஏசேர்) - இதுவரைக்கும் கர்த்தர் எங்களுக்கு உதவினார்
II. பொருத்துக
1. அன்னாள் - சாமுவேலின் தாய்
2. ஏலி - ஆசாரியர்
3. எல்கானா - எப்பிராயீமின், சாமுவேலின் தந்தை
4. சாமுவேல் - கடவுளால் அழைக்கப்பட்ட இறைவாக்கினர்
5. பென்னின்னாள் - அன்னாளை வருத்திய மனைவி
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ஆண்டவரை முன்னிட்டு என் _____________ மகிழ்கின்றது. ஆண்டவரில் என் _____________ உயர்கின்றது.
விடை: இருதயம், ஆற்றல்
1 சாமுவேல் 2:1
2. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று _____________ முதல் _____________ வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
விடை: தாண், பெயேர்செபா
2. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று _____________ முதல் _____________ வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
விடை: தாண், பெயேர்செபா
1 சாமுவேல் 3:20
3. சாமுவேல் சமையல் காரனை நோக்கி: “நான் உன்னிடம் ஒரு _____________ கொடுத்து, பத்திரப்படுத்த சொல்லியிருந்தேனே. அதை _____________ என்றார்.
விடை: பங்கைக், கொண்டு வந்து வை
3. சாமுவேல் சமையல் காரனை நோக்கி: “நான் உன்னிடம் ஒரு _____________ கொடுத்து, பத்திரப்படுத்த சொல்லியிருந்தேனே. அதை _____________ என்றார்.
விடை: பங்கைக், கொண்டு வந்து வை
1 சாமுவேல் 9:23
4. சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் _____________ மூலமோ _____________ மூலமோ அவருக்குப் பதிலளிக்கவில்லை.
விடை: கனவு, ஊரிம்
4. சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் _____________ மூலமோ _____________ மூலமோ அவருக்குப் பதிலளிக்கவில்லை.
விடை: கனவு, ஊரிம்
1 சாமுவேல் 28:6
IV. யார் யாரிடம் கூறியது?
1. ஆண்டவரே ஒரு ஆண் குழந்தையை எனக்கு அருளினால், அவனை வாழ்நாள் முழுவதும் உமக்கே கொடுப்பேன்.
விடை: அன்னாள் - ஆண்டவரிடம்
IV. யார் யாரிடம் கூறியது?
1. ஆண்டவரே ஒரு ஆண் குழந்தையை எனக்கு அருளினால், அவனை வாழ்நாள் முழுவதும் உமக்கே கொடுப்பேன்.
விடை: அன்னாள் - ஆண்டவரிடம்
1 சாமுவேல் 1:11
2. அன்னாளே, நீ ஏன் அழுகிறாய்?
விடை: எல்கானா - அன்னாவிடம்
2. அன்னாளே, நீ ஏன் அழுகிறாய்?
விடை: எல்கானா - அன்னாவிடம்
1 சாமுவேல் 1:8
3. வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மைமிக்கவர். நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாகவே தோன்றுகிறது. ஏனெனில் நீர் என்னிடம் வந்த நாள் முதல் இன்றுவரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை.
விடை: ஆக்கீசு - தாவீதிடம்

1 சாமுவேல் 29:6
4. சமாதானத்தோடே போ! இஸ்ரவேலின் கடவுள் உன் விண்ணப்பத்தை வழங்குவார்.
விடை: ஏலி – அன்னாவிடம்
4. சமாதானத்தோடே போ! இஸ்ரவேலின் கடவுள் உன் விண்ணப்பத்தை வழங்குவார்.
விடை: ஏலி – அன்னாவிடம்
1 சாமுவேல் 1:17
5. நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா.
விடை: சவுல் – தாவீதிடம்
5. நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா.
விடை: சவுல் – தாவீதிடம்
1 சாமுவேல் 26:21
V. முக்கிய நிகழ்வுகள்
1. அன்னாளின் துக்கமும் இறைவேண்டலும். குழந்தை வேண்டி கடவுளை நாடுதல்.
2. சாமுவேலின் பிறப்பு. கடவுள் அன்னாளின் வேண்டலைக் கேட்டார்.
1. எல்காத் அட்சூரிகம் – வாள்களின் வயல்கள்
2. பாகால் பெராட்சீம் – தகாக்கும் தலைவர்
3. பெரேசு உசா – உசா தாக்கப்படல்
4. எத்தியா – ஆண்டவரின் அன்பன்
5. இரண்டு கிலோவுக்கு – இருநூறு செக்கேல்
6. நான்கு - நாற்பது
7. மூவர் - முப்பது
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. சவுல் _______________ இறந்தான்.
விடை: கில்போவா மலையில்
2. இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வால் போர் செய்யட்டும். _______________ _______________ கூறியது.
விடை: அப்நேத் யோவாப்பிடம்
2 சாமுவேல் 2:14
3. நாடு யாருடையது, என்னோடு உடன்படிக்கை செய்துகொள்ளும் அனைத்து இஸ்ரயேலையுமத் உம்மிடம் கொண்டுவர எனது கை உம்மோடு இருக்கும் _______________ _______________ சொன்னது.
விடை: அப்நேத் தாவீதிடம்
2 சாமுவேல் 3:12
4. பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோளை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மனைவியை எனக்கு கொடு. _______________ _______________ கூறியது.
விடை: தாவீது ஸ்போத்திடம்
2 சாமுவேல் 3:16
5. உன் வீட்டிற்கு சென்று உன் பாதங்களை கழுவிக்கொள். ___________ _________ சொன்னது.
விடை: தாவீது – உரியாவிடம்
6. நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன். ___________ _________ கூறியது.
விடை: தாவீது நாத்தானிடம்
7. வாழும் ஆண்டவர் மேல் ஆணை உன் மகனின் ஒரு முடி கூட தரையில் விழாது. ___________ _________ கூறியது.
விடை: தாவீது அரசன் தெக்கோவாவைச் சேர்ந்த பெண்ணிடம் கூறியது
8. பாவம் செய்தவன் நான் அல்லவோ? தீச்செயல் செய்தது நான் அல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது. இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக ___________ _________ கூறியது.
விடை: தாவீது ஆண்டவரின் தூதரிடம்
III. பொருத்துக
1. மேப்பீபோத் - ஊழியகாரன்
2. தாவீதின் மனம் - மேப்பிபோசேத்
3. பெஞ்சமீன் - சிமெயி
4. அபிஷாய் - சீமெயின்
5. தாவீது - இது தேவன் அனுமதித்தது
6. அப்சலோம் - ஊஷாய்
7. அஹீத்தோப்பல் - தற்கொலை
8. அப்சலோம் - கர்வாலி மரம்
9. பார்சில்வாய் - பயணத்தில் உதவி செய்தவர்
10. தாவீது நண்பன்- யோனத்தான்
IV. முக்கிய நிகழ்வுகள்
1. சவுலின் இறப்பு
2. பெலிஸ்தியர் மீது வெற்றி
3. தாவீதுக்கு நாத்தானின் செய்தி
4. தாவீதின் மகன் இறத்தல்
5. தாவீதும் பத்சேபாவும்
6. தாவீதின் வெற்றிப்பாடல்
7. மக்கள் தொகையை தாவீது கண்கிடல்
V. முக்கிய நிகழ்வுகள்
1. அன்னாளின் துக்கமும் இறைவேண்டலும். குழந்தை வேண்டி கடவுளை நாடுதல்.
2. சாமுவேலின் பிறப்பு. கடவுள் அன்னாளின் வேண்டலைக் கேட்டார்.
விவிலிய மறைப்பகுதி: 2 சாமுவேல்
I. பொருள் தருக1. எல்காத் அட்சூரிகம் – வாள்களின் வயல்கள்
2. பாகால் பெராட்சீம் – தகாக்கும் தலைவர்
3. பெரேசு உசா – உசா தாக்கப்படல்
4. எத்தியா – ஆண்டவரின் அன்பன்
5. இரண்டு கிலோவுக்கு – இருநூறு செக்கேல்
6. நான்கு - நாற்பது
7. மூவர் - முப்பது
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. சவுல் _______________ இறந்தான்.
விடை: கில்போவா மலையில்
2. இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வால் போர் செய்யட்டும். _______________ _______________ கூறியது.
விடை: அப்நேத் யோவாப்பிடம்
2 சாமுவேல் 2:14
3. நாடு யாருடையது, என்னோடு உடன்படிக்கை செய்துகொள்ளும் அனைத்து இஸ்ரயேலையுமத் உம்மிடம் கொண்டுவர எனது கை உம்மோடு இருக்கும் _______________ _______________ சொன்னது.
விடை: அப்நேத் தாவீதிடம்
2 சாமுவேல் 3:12
4. பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோளை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மனைவியை எனக்கு கொடு. _______________ _______________ கூறியது.
விடை: தாவீது ஸ்போத்திடம்
2 சாமுவேல் 3:16
5. உன் வீட்டிற்கு சென்று உன் பாதங்களை கழுவிக்கொள். ___________ _________ சொன்னது.
விடை: தாவீது – உரியாவிடம்
6. நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன். ___________ _________ கூறியது.
விடை: தாவீது நாத்தானிடம்
7. வாழும் ஆண்டவர் மேல் ஆணை உன் மகனின் ஒரு முடி கூட தரையில் விழாது. ___________ _________ கூறியது.
விடை: தாவீது அரசன் தெக்கோவாவைச் சேர்ந்த பெண்ணிடம் கூறியது
8. பாவம் செய்தவன் நான் அல்லவோ? தீச்செயல் செய்தது நான் அல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது. இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக ___________ _________ கூறியது.
விடை: தாவீது ஆண்டவரின் தூதரிடம்
III. பொருத்துக
1. மேப்பீபோத் - ஊழியகாரன்
2. தாவீதின் மனம் - மேப்பிபோசேத்
3. பெஞ்சமீன் - சிமெயி
4. அபிஷாய் - சீமெயின்
5. தாவீது - இது தேவன் அனுமதித்தது
6. அப்சலோம் - ஊஷாய்
7. அஹீத்தோப்பல் - தற்கொலை
8. அப்சலோம் - கர்வாலி மரம்
9. பார்சில்வாய் - பயணத்தில் உதவி செய்தவர்
10. தாவீது நண்பன்- யோனத்தான்
IV. முக்கிய நிகழ்வுகள்
1. சவுலின் இறப்பு
2. பெலிஸ்தியர் மீது வெற்றி
3. தாவீதுக்கு நாத்தானின் செய்தி
4. தாவீதின் மகன் இறத்தல்
5. தாவீதும் பத்சேபாவும்
6. தாவீதின் வெற்றிப்பாடல்
7. மக்கள் தொகையை தாவீது கண்கிடல்
விவிலிய மறைப்பகுதி (1 அரசர்கள்)
1. பொருள்கள் (ஒரே வார்த்தையில் பதில்கள்)
(கீழ்க்கண்ட வார்த்தைகளின் பொருளைத் தருக)
1. மனைவியர்
விடை: ஆடவர்
1 அரசர்கள் 10:8
2. தங்குதல்
(கீழ்க்கண்ட வார்த்தைகளின் பொருளைத் தருக)
1. மனைவியர்
விடை: ஆடவர்
1 அரசர்கள் 10:8
2. தங்குதல்
விடை: வாசம்
1 அரசர்கள் 17:20
3. ஆட்சி
3. ஆட்சி
விடை: அரசாட்சி
1 அரசர்கள் 11:42
4. கட்டளைகள்
4. கட்டளைகள்
விடை: பிரமாணங்கள்
1 அரசர்கள் 2:3
5. பஞ்சம்
5. பஞ்சம்
விடை: பசி
1 அரசர்கள் 18:2
II. பொருத்துக
1. சாலொமோன் - எலியாவிற்கு அப்பத்தையும் இறைச்சியையும் கொடுத்தன
2. சாரிபாத் ஊர் விதவை - கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினான்
II. பொருத்துக
1. சாலொமோன் - எலியாவிற்கு அப்பத்தையும் இறைச்சியையும் கொடுத்தன
2. சாரிபாத் ஊர் விதவை - கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினான்
3. எலியா - பாகாலின் தீர்க்கதரிசிகளைச் சவால் செய்தான்
4. ஆகாப் - யேசபேலின் கணவன்
5. காகங்கள் - அவளுடைய கலசத்து மாவும் பானையத்து எண்ணெயும் குறைந்துபோகவில்லை
4. ஆகாப் - யேசபேலின் கணவன்
5. காகங்கள் - அவளுடைய கலசத்து மாவும் பானையத்து எண்ணெயும் குறைந்துபோகவில்லை
II. பொருத்துக (விடைகள்)
1. சாலொமோன் - கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினான்
1. சாலொமோன் - கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினான்
1 அரசர்கள் 6:1
2. சாரிபாத் ஊர் விதவை - அவளுடைய கலசத்து மாவும் பானையத்து எண்ணெயும் குறைந்துபோகவில்லை
1 அரசர்கள் 17:16
3. எலியா - பாகாலின் தீர்க்கதரிசிகளைச் சவால் செய்தான்
1 அரசர்கள் 18:22-24
4. ஆகாப் - யேசபேலின் கணவன்
1 அரசர்கள்16:30-31

5. காகங்கள் - எலியாவிற்கு அப்பத்தையும் இறைச்சியையும் கொடுத்தன
1 அரசர்கள் 17:6
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் இஸ்ரவேல் அனைவர் மேலும் வந்தது.
1 அரசர்கள் 17:6
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் இஸ்ரவேல் அனைவர் மேலும் வந்தது.
1 அரசர்கள் 3:28
2. எலியா, "பனியும் மழையும் இந்த வருஷங்களில் பெய்யாதிருக்கும்" என்றான்.
1 அரசர்கள் 17:1
3. சாலொமோன் விவேகமான இருதயத்தைக் கேட்டான்.
3. சாலொமோன் விவேகமான இருதயத்தைக் கேட்டான்.
1 அரசர்கள் 3:9
4. கர்த்தருடைய அக்கினி இறங்கி, தகனபலியையும் சுட்டெரித்தது
4. கர்த்தருடைய அக்கினி இறங்கி, தகனபலியையும் சுட்டெரித்தது
1 அரசர்கள் 18:38
5. ஒரு மெல்லிய அமைதியான சத்தம் எலியாவோடு அந்தக் குகையில் பேசியது.
5. ஒரு மெல்லிய அமைதியான சத்தம் எலியாவோடு அந்தக் குகையில் பேசியது.
1 அரசர்கள் 19:12
IV. யார் யாரிடம் சொன்னது?
1. "நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் கேள்."
விடை: கடவுள் சாலொமோனிடம்
IV. யார் யாரிடம் சொன்னது?
1. "நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் கேள்."
விடை: கடவுள் சாலொமோனிடம்
1 அரசர்கள் 3:5
2. "நான் ஆராதிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்."
விடை: எலியா ஆகாபிடம்
2. "நான் ஆராதிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்."
விடை: எலியா ஆகாபிடம்
1 அரசர்கள் 17:1
3. "கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா."
விடை: எலியா சரேப்தா ஊர் விதவையிடம்
3. "கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா."
விடை: எலியா சரேப்தா ஊர் விதவையிடம்
1 அரசர்கள் 17:10
4. "உன் சத்துருவாகிய நான் உன்னைக் கண்டுபிடித்தேனா?" ஆகாப் எலியாவிடம்
4. "உன் சத்துருவாகிய நான் உன்னைக் கண்டுபிடித்தேனா?" ஆகாப் எலியாவிடம்
1 அரசர்கள் 21:20
5. “உங்களுக்காக ஒரு காளையைத் தெரிந்துகொள்ளுங்கள். எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம்
5. “உங்களுக்காக ஒரு காளையைத் தெரிந்துகொள்ளுங்கள். எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம்
1 அரசர்கள் 18:25
V. முக்கியமான சம்பவங்கள்
1. சாலொமோனின் ஞானத்திற்கான வேண்டுகோள்
இஸ்ரவேலை நியாயம் விசாரிக்க ஒரு உணர்வுள்ள இருதயத்தை சாலொமோன் தேவனிடம் கேட்டான்.
1 அரசர்கள் 3:9-12
2. காகங்களால் எலியா போஷிக்கப்படுதல்
காகங்கள் அவனுக்கு அப்பத்தையும் மாம்சத்தையும் காலையிலும் மாலையிலும் கொண்டுவர தேவன் கட்டளையிட்டார்.
1 அரசர்கள் 17:4-6
3. விதவையின் மாவும் எண்ணெயும் அற்புதமாய் பெருகுதல்
பஞ்சம் முழுவதும் மான் பானையும் எண்ணெய்க் குடுவையும் குறைந்துபோகவில்லை.
1 அரசர்கள் 17:14-16
4. கர்மேல் மலையில் வானத்திலிருந்து அக்கினி இறங்குதல்
தேவனே உண்மையான தேவன் என்பதை நிரூபிக்க, எலியாவின் பலிபீடத்தின்மேல் அக்கினியை அனுப்பினார்.
1 அரசர்கள் 18:37-38

5. தேவன் எலியாவுடன் அமைதியான மெல்லிய சத்தத்தில் பேசுதல்
காற்று, பூகம்பம், அக்கினிக்குப் பிறகு, தேவன் ஒரு சாந்தமான மெல்லிய சத்தத்தில் பேசினார்
1 அரசர்கள் 19:11-12
விவிலிய மறைப்பகுதி: 2 அரசர்கள்
I. பொருள் தருக. (Meaning)1. உயரமான இடங்கள் (5)
விடை: மேடைகள்
2 அரசர்கள் 16:4
2. தகனபலி
விடை: பலி
2 அரசர்கள் 16:13
3. இறைவாக்கினர்
விடை: தூதுவன்
2 அரசர்கள் 19:1-2
4. சிலை
விடை: விக்கிரகம் (உருவம்)
2 அரசர்கள் 18:4 (வெண்கலச் சர்ப்பத்தின் வழிபாடு)
5. சூரிய கடிகாரம்
விடை: நிழற் கடிகாரம்
2 அரசர்கள் 20:9-11
II. பொருத்துக (5)
1. ஆகாஸ் - எசேக்கியாவுக்கு உற்சாகம் அளித்த இறைவாக்கினர்
2. திக்லத் பிலேசர் - அசீரியாவினிடத்தில் உதவி கேட்டவன்
3. எசேக்கியா - ஆகாஸின் காலத்தில் இருந்த அசீரிய அரசன்
4. ஏசாயா - வெண்கலச் சர்ப்பத்தை உடைத்தவன்
5. சனகெரிப் - எருசலேமை அச்சுறுத்தியவன்
II. பொருத்துக (விடைகள்)
1. ஆகாஸ் - அசீரியாவினிடத்தில் உதவி கேட்டவன்
2 அரசர்கள் 16:7
2. திக்லத் பிலேசர் - ஆகாஸின் காலத்தில் இருந்த அசீரிய அரசன்
2 அரசர்கள் 16:7
3. எசேக்கியா - வெண்கலச் சர்ப்பத்தை உடைத்தவன்
2. திக்லத் பிலேசர் - ஆகாஸின் காலத்தில் இருந்த அசீரிய அரசன்
2 அரசர்கள் 16:7
3. எசேக்கியா - வெண்கலச் சர்ப்பத்தை உடைத்தவன்
2 அரசர்கள் 18:4
4. ஏசாயா - எசேக்கியாவுக்கு உற்சாகம் அளித்த இறைவாக்கினர்
4. ஏசாயா - எசேக்கியாவுக்கு உற்சாகம் அளித்த இறைவாக்கினர்
2 அரசர்கள் 19:1-7
5. சனகெரிப் - எருசலேமை அச்சுறுத்தியவன்
5. சனகெரிப் - எருசலேமை அச்சுறுத்தியவன்
2 அரசர்கள் 18:13
III. கோடிட்ட இடங்களை நிரப்புக (5)
1. ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு வயது _________ .
விடை: இருபது
III. கோடிட்ட இடங்களை நிரப்புக (5)
1. ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு வயது _________ .
விடை: இருபது
2 அரசர்கள் 16:2
2. எசேக்கியா இஸ்ரவேலின் _____________ நம்பியிருந்தான்.
விடை: கடவுளாகிய ஆண்டவரையே
2 அரசர்கள் 18:5
3. அசீரியாவின் ராஜா இஸ்ரவேலரைச் சிறைப்பிடித்து __________ கொண்டுபோனான்.
விடை: அசீரியாவுக்குக்
2 அரசர்கள் 17:6
4. கர்த்தருடைய தூதன் ____________ அசீரிய போர் வீரர்களை அழித்தான்.

விடை: 1,85,000
2 அரசர்கள் 19:35
5. கடவுள் எசேக்கியாவின் நாட்களோடு _________ வருடங்களை கூட்டினார்.
2 அரசர்கள் 19:35
5. கடவுள் எசேக்கியாவின் நாட்களோடு _________ வருடங்களை கூட்டினார்.
விடை: 15
2 அரசர்கள் 20:6
IV. யார் யாரிடம் சொன்னது? (5)
1. "நான் உமது அடியான், உமது குமாரன்; நீர் வந்து என்னைக் காப்பாற்றும்."
விடை: ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திக்லத்பிலேசரிடம் சொன்னான்.
2 அரசர்கள் 16:7
2. "எசேக்கியா உங்களை வஞ்சிக்காதபடி பாருங்கள்."
விடை: அசீரியாவின் தளபதி (ரப்சாக்கே) யூதா ஜனங்களிடம் சொன்னான்.
2 அரசர்கள் 18:29
3. "மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பம் பண்ணும்
விடை: எசேக்கியாவின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சொன்னார்கள்.
2 அரசர்கள் 19:4
4. கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்."
விடை: தேவன் (ஏசாயா மூலம்) எசேக்கியாவிடம் சொன்னார்.
2 அரசர்கள் 20:5
5. அவர்கள் உம்முடைய வீட்டில் என்னவெல்லாம் பார்த்தார்கள்?"
விடை: ஏசாயா எசேக்கியாவிடம் சொன்னார்.
2 அரசர்கள் 20:15
v. முக்கிய சம்பவங்கள் (குறிப்புடன் விளக்குக) - 5
1. ஆகாஸ் ஒரு அந்நியப் பலிபீடத்தைக் கட்டுகிறான்
விடை: ஆகாஸ் தமஸ்குவில் இருந்த பலிபீடத்தை நகல் எடுத்து, தேவனுடைய பலிபீடத்திற்குப் பதிலாக அதை வைத்தான்.
2 அரசர்கள் 16:10-14
2. அசீரியாவினால் இஸ்ரவேல் விழுந்தது
விடை: இஸ்ரவேலர் தங்கள் பாவங்களினாலும் விக்கிரக வழிபாட்டினாலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.
2 அரசர்கள் 17:6-18
3. எசேக்கியா வெண்கலச் சர்ப்பத்தை உடைத்தான்
விடை: ஜனங்கள் அதை ஒரு விக்கிரகமாக வழிபட்டு வந்ததால்
2 அரசர்கள் 18:4
4. அசீரியாவின் கைகளிலிருந்து எருசலேமைத் தேவன் விடுவித்தார்
விடை: கர்த்தருடைய தூதன் 1,85,000 வீரர்களை அழித்தார்.
2 அரசர்கள் 19:35
5. எசேக்கியாவின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது
விடை: தேவன் 15 வருடங்களைக் கூட்டினார், நிழலை பின்னோக்கி வரச்செய்து ஒரு அடையாளத்தைக் கொடுத்தார்.
2 அரசர்கள் 20:6, 11
1. பொருள் விளக்கம் (Any 5)
1. "அவர்களின் கண்களை மூடுப்பாருங்கள்" -
அரமேயர் படைகளை கண்பார்வை பறிக்க எலீசா கடவுளை வேண்டிய சம்பவம்

2 அரசர்கள் 6:18
2. "இன்றைய நாள் நற்செய்தி நாள்"
நால்வர் கூழாங்கால் நோயாளிகள் உணவைக் கண்டபின் அதை மக்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்கிறார்
2. "இன்றைய நாள் நற்செய்தி நாள்"
நால்வர் கூழாங்கால் நோயாளிகள் உணவைக் கண்டபின் அதை மக்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்கிறார்
2 அரசர்கள் 7:9
3. “நீ இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பாய்"
தீர்க்கதரிசி யேஹூவைக் கடவுள் ராஜாவாக்கும் செய்தி
3. “நீ இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பாய்"
தீர்க்கதரிசி யேஹூவைக் கடவுள் ராஜாவாக்கும் செய்தி
2 அரசர்கள் 9:6
4. யேசபெலின் வீழ்ச்சி - யேஹூவின் ஆணைப்படி ஜன்னலில் இருந்து தள்ளப்பட்ட சம்பவம்
4. யேசபெலின் வீழ்ச்சி - யேஹூவின் ஆணைப்படி ஜன்னலில் இருந்து தள்ளப்பட்ட சம்பவம்
2 அரசர்கள் 9:33
5. பால் வழிபாட்டின் அழிவு
யேஹூ பால் ஆலயத்தை இடித்து சீர்குலைத்த சம்பவம்
2 அரசர்கள் 10:25-28
11. கோடிட்ட இடத்தை நிரப்புக (5)
1. எலீஷா அரமேயரை _______ செய்தார்.
விடை: கண்பார்வை பறிப்பு
11. கோடிட்ட இடத்தை நிரப்புக (5)
1. எலீஷா அரமேயரை _______ செய்தார்.
விடை: கண்பார்வை பறிப்பு
2 அரசர்கள் 6:18
2. பட்டிணியின் போது நகரத்தை மீட்டவர்கள் நோயாளிகள்.
விடை: நால்வர் கூழாங்கால்
2. பட்டிணியின் போது நகரத்தை மீட்டவர்கள் நோயாளிகள்.
விடை: நால்வர் கூழாங்கால்
2 அரசர்கள் 7:3
3. அராம் நாட்டின் அடுத்த அரசனாக ஆகப்போகிறார் என எலீஷா அறிவித்தார்.
விடை: ஹசேயேல்
3. அராம் நாட்டின் அடுத்த அரசனாக ஆகப்போகிறார் என எலீஷா அறிவித்தார்.
விடை: ஹசேயேல்
2 அரசர்கள் 8:13
4. எலீஷா அனுப்பிய தீர்க்கதரிசி அபிஷேகம் செய்த இஸ்ரவேல் அரசர்
விடை: யேஹு
4. எலீஷா அனுப்பிய தீர்க்கதரிசி அபிஷேகம் செய்த இஸ்ரவேல் அரசர்
விடை: யேஹு
2 அரசர்கள் 9:1-6
5. யேஹூ பால் வழிபாட்டை அழித்தாலும் பாவத்திலிருந்து விலகவில்லை.
விடை: யெரொபாமின்
5. யேஹூ பால் வழிபாட்டை அழித்தாலும் பாவத்திலிருந்து விலகவில்லை.
விடை: யெரொபாமின்
2 அரசர்கள் 10:29-31
Ⅲ. யார் யாரிடம் சொன்னது? (5)
1. "ஏற்கெனவே நம்மோடு இருப்பவர்கள் அவர்களோடு இருப்பவர்களை விட அதிகம்"
விடை: எலீஷா - தன் ஊழியக்காரருக்கு
Ⅲ. யார் யாரிடம் சொன்னது? (5)
1. "ஏற்கெனவே நம்மோடு இருப்பவர்கள் அவர்களோடு இருப்பவர்களை விட அதிகம்"
விடை: எலீஷா - தன் ஊழியக்காரருக்கு
2 அரசர்கள் 6:16
2. "இன்றைய நாள் நற்செய்தி நாள்"
விடை: நால்வர் கூழாங்கால் நோயாளிகள் ஒருவருக்கொருவர்
2. "இன்றைய நாள் நற்செய்தி நாள்"
விடை: நால்வர் கூழாங்கால் நோயாளிகள் ஒருவருக்கொருவர்
2 அரசர்கள் 7:9
3. "ராஜாவே, ஜீவிப்பாயாக"
விடை: ஹசேயேல் அராம் ராஜா பென் - ஹதத்
3. "ராஜாவே, ஜீவிப்பாயாக"
விடை: ஹசேயேல் அராம் ராஜா பென் - ஹதத்
2 அரசர்கள் 8:14
4. என் ஆண்டவா, இவளைத் தள்ளிவிடுங்கள்"
விடை: யேஹு - ஜன்னல் மேல் இருந்த ஊழியர்களுக்கு
4. என் ஆண்டவா, இவளைத் தள்ளிவிடுங்கள்"
விடை: யேஹு - ஜன்னல் மேல் இருந்த ஊழியர்களுக்கு
2 அரசர்கள் 9:33
5. "பால் ஆராதகர்களை ஒருவரையும் தவிர்க்காதிர்கள்"
விடை: யேஹூ - பால் ஆசாரியர்களுக்கு
2 அரசர்கள் 10:23
IV. பொருத்துக (Match the following) (5)
1. எலீஷா - பால் ஆலயம் அழித்தார்
2. நால்வர் கூழாங்கால் மீட்டனர் - பட்டிணியிலிருந்து இஸ்ரவேலை
3. ஹசேயேல் - அராம் அரசன் ஆனார்
4. யேஹூ - ஆகாப் வம்சத்தை அழித்தார்
5. யேசபெல் - ஜன்னலில் இருந்து தள்ளப்பட்டார்

IV. பொருத்துக (விடைகள்)
1. எலீஷா - ஆகாப் வம்சத்தை அழித்தார்
2. நால்வர் கூழாங்கால் மீட்டனர் - பட்டிணியிலிருந்து இஸ்ரவேலை
3. ஹசேயேல் - அராம் அரசன் ஆனார்
4. யேஹூ - பால் ஆலயம் அழித்தார்
5. யேசபெல் - ஜன்னலில் இருந்து தள்ளப்பட்டார்
2 அரசர்கள் 9:1-37