Type Here to Get Search Results !

December 2025 | Preliminary Greek Examination | Jesus Sam

Monday, Forenoon
15th December 2025
BDI/BBN01

TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D SECOND TERM EXAMINATION-DECEMBER 2025
BBN01: Introduction to the New Testament Greek

Max. weightage: 100 marks.
Time: 3 hours

பகுதி A (30 மதிப்பெண்கள்)
1. கிரேக்க எழுத்துக்களைச் சரியான வரிசையில் (சின்ன எழுத்துக்கள்) எழுதுக.
Write the Greek alphabet in the correct order (lowercase letters). (24 x 1/2 = 12)

2. சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும் (5 x 1 = 5)
(i) Beta எழுத்தின் சிறிய எழுத்து எது?
a) B
b) d
c) 0
d) λ

(ii) = என்ற எழுத்தின் பெயர் என்ன?
a) Xi
b) Chi
c) Psi
d) Eta

(iii) ph ஒலியை குறிக்கும் எழுத்து எது?
α) π
b) ψ
с) ф
d) x

(iv) கீழ்வருவனவற்றில் எது உயிரெழுத்து அல்ல?
a) α
b) ε
с) к
d) o

(v) Sigma எழுத்தின் இறுதி வடிவம்?
a) σ
b) s
c) λ
d) ψ

2. கீழ்காண்பனவற்றில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, இணையுயிர் ஆகியவற்றை கண்டறிந்து.
Identify the vowel, consonant, and diphthong in the list below, and write. (8 x 1 = 8)
αι, ευ, β, ο, ι, γ, ου, ψ

3. சரியா? அல்லது தவறா? (5 x 1 = 5)
(i) கிரேக்கத்தில் " ' " குறி ஒரு கேள்விக்குறியாக பயன்படுத்தப்படுகிறது.

(ii) கிரேக்கத்தில் கேள்விக்குறி ? மாதிரி இருக்கும்.

(iii) இடைநிலை புள்ளி (.) கிரேக்கத்தில் கால் அடுத்த நிறுத்தமாக செயல்படுகிறது.

(iv)  ______ என்ற வடிவம், Aorist Passive Indicative (API)-க்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

(v) முன்னிடைச்சொல்லான (preposition) eiç பொதுவாக செயப்படுபொருள் (accusative case) ஏற்கும்.

பகுதி B (25 மதிப்பெண்கள்)
4. பின்வரும் கிரேக்கச் சொற்களில் ஏதேனும் பத்தை (10) தமிழில் மொழிபெயர்க்கவும்.
Translate any TEN (10) of the following Greek words into Tamil. (10 x 1 = 10)
(i) ἀκούω
(ⅱ) βλέπω
(iii) πιστεύω
(ⅳ) βαπτίζω
(ν) γράφω
(νι) ἀγοράζω
(vii) δοξάζω
(viii) εύρίσκω
(ἰχ) σώζω
(χ) φέρω
(χι) ἀγάπη
(xii) δικαιοσύνη
(χίii) εἰρήνη
(χίν) φωνή
(xv) ἐκκλησία

5. பின்வரும் தமிழ் சொற்களில் ஏதேனும் பத்தை (10) கிரேக்கத்தில் மொழிபெயர்க்கவும்.
Write the Greek word for any TEN (10) of the following Tamil meanings. (10 * 1 = 10)
(i) அன்பு
(ii) சகோதரன்
(iii) மனிதன்
(iv) ஆசிரியர்
(v) வேண்டுதல்
(vi) அடிமை
(vii) வார்த்தை
(viii) குமாரன்
(ix) கோயில்
(x) ஓய்வுநாள்
(xi) சமாதானம்
(xii) நீதி
(xiii) நற்செய்தி
(xiv) பிள்ளை
(xv) பாவம்

6. பின்வரும் வினையுரிச்சொற்களை (adverbs) அவற்றின் சரியான தமிழ் அர்த்தத்துடன் . Match the following adverbs with their correct Tamil meaning. (5 x 1 = 5)
i) νῦν - a. here
ii) ούπω - b. for
iii) - c. already
iv) ωδε - d. not yet
v) ήδη - e. now
vi) γάρ - f. there
(Answer format: 1-e)

பகுதி C (30 மதிப்பெண்கள்)
7. பின்வருவனவற்றுள் ஏதேனும் இரண்டை. கொடுக்கப்பட்டுள்ள வினை வடிவத்தில் உருமாற்றவும்.
Conjugate any TWO (2) of the following in the given verb form (all six persons: singular and plural). (6 x 2 = 12)
(i) λύω (Present Active Indicative)
(ii) λαμβάνω (2Aorist Active Indicative)
(ⅲ) βαπτίζω (Aorist Active Subjunctive)

8. கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காலத்திற்கும் சரியான தன்மை ஒருமை வடிவில் (நான்-வடிவம்) ஏதேனும் நான்கினை (4) எழுதுக.
Write any FOUR (4) in the correct 1st person singular form for each tense given. (4 x 2 = 8)
(i) ευρίσκω - Future Active Indicative
(ii) ευρίσκω - Aorist Active Indicative (2nd Aorist)
(iii) ἔχω - Imperfect Active Indicative
(ⅳ) φέρω - Aorist Active Indicative
(ν) ἄγω - Future Active Indicative

9. பின்வரும் வினைச்சொல் வடிவங்களில் ஏதேனும் ஐந்தினை (5) பகுப்பாய்வு செய்க.
Parse any FIVE (5) of the following verb forms. (5 x 2 = 10)
[Tense, Voice, Mood, Person, Number & Lexical form (dictionary form)]
(1) λυθήσεται
(ⅱ) ἐλύθησαν
(ⅲ) ἀκούεται
(ιν) λύῃς
(ν) λύσης
(νι) ἐσώθη

பகுதி D (15 மதிப்பெண்கள்)
10. பின்வரும் வாக்கியங்களில் ஏதேனும் மூன்றை (3) தெளிவான தமிழில் மொழிபெயர்க்கவும்.
Translate any THREE (3) of the following sentences into clear Tamil. (3 x 3 = 9)
(i) Οἱ ἀδελφοί πιστεύουσιν εἰς τὸ εὐαγγέλιον,
(ii) Οἱ ἀδελφοί πιστεύουσιν εἰς τὸν κύριον καὶ δοξάζουσιν τὸν θεών,
(iii) Ο κύριος θεραπεύει τοὺς ἀνθρώπους μετά πίστεως, ὅτε οἱ ἀδελφοί προσεύχονται.
(ⅳ) Ὁ ἀπόστολος ἔγραφεν ἐν τῇ συναγωγῇ καὶ ἐδίδασκεν τοὺς μαθητάς.

11. பின்வரும் வாக்கியங்களில் ஏதேனும் இரண்டை (2) கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கவும். Translate any TWO (2) of the following sentences into Greek. (3 x 2 = 6)
(i) ஆசிரியர் கடவுளுடைய வார்த்தையை எழுதுகிறார்.
The teacher writes the word of God.

(ii) இயேசு கடவுளுடைய சத்தத்தைக் கேட்டார்.
Jesus heard the voice of God.

(iii) ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மக்களைப் பார்த்து, நோயாளிகளைக் குணமாக்கினார்.
The Lord saw the people in the temple and healed the sick.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.