Type Here to Get Search Results !

December 2025 | Biblical Hermeneutics: Methods and Perspectives | Jesus Sam

Wednesday, Forenoon
17th December 2025
BD1/BGN02
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. EXAMINΑΤΙΟΝ (2025-2026)
BBG01 - Biblical Hermeneutics: Methods and Perspectives
Duration: 3 Hours
Marks: 100
Section: A
Answer any 2 questions. Each question carries 20 marks (40)
1. இந்தியாவில் எழுந்த விவிலியப் பொருள்கோள் முறைகளுள் எவையேனும் ஒன்றைப்பற்றி விளக்குக.
Explain anyone biblical hermeneutical method that emerged in India.

2. வரலாற்றுத் திறனாய்வு முறைமைகள் குறித்து விளக்குக.
Describe the Historical Critical Methods

3. இயேசு. பவுல் ஆதித்திருச்சபை காலத்தில் விவிலிய மறையை விளக்குவதற்கு அமைந்த வளர்ச்சி நிலைகள் குறித்து எழுதுக.
Discuss the progress of Biblical Interpretation in Jesus, Paul and Early Church period.

4. புத்தெழுச்சிக் காலத்தில் விவிலியமறை விளக்க முறைமையை வடிவமைத்த பகுத்தறிவுக் கோட்பாடு, அறிவறிவுக் கோட்பாடு, விதந்தோதுதல் கோட்பாடு, நடப்பியல் முறைமை கோட்பாடு குறித்து மதிப்பிடுக
Evaluate how Rationalism, Empiricism, Romanticism, and Existentialism shaped biblical hermeneutics in the Enlightenment Period

Section: B
Answer any 3 questions. Each question carries 12 marks (36)
5. பெண்ணிய இறையியலை விளக்கி எடுத்துரைத்திடுக. அதன் பொருத்துரை முறைமையை
Explain Feminist Theology and its hermeneutical method.

6. பொருத்துரை முறைமையில் உள்ள குறிக்கோள்மையையும் பொருண்மையையும் பற்றிய வினாவை விளக்குக.
Explain the question of objectivity and subjectivity in Hermeneutics.

7. விவிலிய பொருத்துரை என்பதன் பொருளை எங்கிருந்து நாம் பெறுகின்றோம். பகுதியிலிருந்தா அல்லது ஆக்கியோரிடமிருந்தா அல்லது படிப்பவரிடமிருந்தா?
In Biblical Hermeneutics, where do should be get the meaning from? Text or author or reader?

8. ஆதிவாசி இறையியல் குறித்து எழுதி அதனை வடிவமைத்தோர் யார்?
Describe how Adivasi Theology emerged and who are their proponents.

9. திருச்சபை மூதுவர் காலத்தில் உருவக விளக்க முறைமையிைன் குறிப்பிடத்தக்க தன்மை குறித்து விளக்குக.
Explain the significance of Allegorical Method in the Patristic Period.

10. விவிலிய விளக்க முறையைச் சீர்திருத்தக்காலம் எவ்வாறு வடிவமைத்தது. விளக்குக.
Explain how Reformation period shaped biblical interpretation.

Section: C
Write short notes on any 4 questions. Each question carries 6 marks (24)
11. பொருத்துரை வட்டம் அல்லது பொருத்துரை சுருள்
Hermeneutical Circle or Hermeneutical Spiral

12. கும்ரான் சமுதாயத்தில் திருமறையின் பயன்பாடு
Qumran Use of Scripture

13. இடைக்காலத்தில் கோட்பாட்டு முறைமை அல்லது கல்வியியல் முறைமை
Dogmatism or Scholasticism in Medieval Period

14. பொருத்துரைக்கு மூன்று விளக்குகள் தருக.
Give 3 definitions of Hermeneutics

15. தொடுவானத்தின் இணைப்பு
Fusion of Horizons

16. சமுதாய அறிவியல் படிப்பு முறை அல்லது சமுதாய அரசியல் படிப்புமுறை
Social-scientific Reading or Socio-political Reading

17. விவிலிய அகழ்வுரை
Biblical Exegesis

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.