தமிழிசை வழிபாட்டு முறை ஆறு (6)
1. இறைப்புகழ் பாடி ஒளியேற்றல் (Singing & Lighting)(அனைவரும் பாடுவது)
இராகம்: சங்கராபரணம்
தாளம்: சதுஸ்ரஆதி
சரி²க²ம¹பத²நி²ச்
ச்நி²த²பம¹க²ரி²ச
1. ஆக மங்கள்க டந்தாய் நமோ நமோ!ஆவின் முன்றில்கி டந்தாய் நமோ நமோ!
அன்பர் நெஞ்சில்ந டந்தாய் நமோ நமோ!
அருளாளா!
2. சாக வந்துபி ழைத்தாய் நமோ நமோ!
2. சாக வந்துபி ழைத்தாய் நமோ நமோ!
சாவி னின்றெமைக் காத்தாய் நமோ நமோ!
சார வந்தருள் செய்தாய் நமோ நமோ!
சாலாதோ!
3. ஊக மெல்லாம்இ றந்தாய் நமோ நமோ!
3. ஊக மெல்லாம்இ றந்தாய் நமோ நமோ!
உயிரை ஈந்தெமைக் கொண்டாய் நமோ நமோ!
உயிர்த்தெ ழுந்துசி றந்தாய் நமோ நமோ!
உரைபோமோ!
4. போகவென் றேப ணித்தாய் நமோ நமோ!
4. போகவென் றேப ணித்தாய் நமோ நமோ!
புனித ஆவியாரைத் தந்தாய் நமோ நமோ!
போற்றி போற்றியுன் பாதம் நமோ நமோ!
புகழ் என்னே!
2. மும்மை வாழ்த்து (Praising the Trinity)
(அனைவரும் பாடுவது)
பண்: மோகணம்
முன்னிசை: சரி²க²பத²ச்
ச்த²பக²ரி²ச
இயேசு கிறிஸ்துவே போற்றி போற்றி!தாயுமாம் தந்தையே போற்றி போற்றி!
தூய தூய ஆவியரே போற்றி போற்றி!
மூவொரு கடவுளே போற்றி போற்றி!
3. இறைமாட்சி (God's Glory)
மக்கள்: கடவுளே நீர் தூய தூயர்
நடத்துனர்: வல்லவர் நீர் தூய தூயர்
மக்கள்: வல்லவர் நீர் தூய தூயர்
நடத்துனர்: உயிர்த்தெழல் நீர் தூய தூயர்
மக்கள்: உயிர்த்தெழல் நீர் தூய தூயர்
நடத்துனர்: எங்களுக்காய்ச் சிலுவை மீது
மக்கள்: எங்களுக்காய்ச் சிலுவை மீது
நடத்துனர்: இனிய உயிரை ஈந்தவர் நீர்
மக்கள்: இனிய உயிரை ஈந்தவர் நீர்!
நடத்துனர்: ஆவியே எம் ஆண்டவர் நீர்!
மக்கள்: ஆவியே எம் ஆண்டவர் நீர்!
நடத்துனர்: அருள் புரிய எழுந்தருள்க!
மக்கள்: அருள் புரிய எழுந்தருள்க!
4. வேண்டி அழைத்தல் (Invoking God)
3. இறைமாட்சி (God's Glory)
இராகம்: மோகனம்
இடையிசை: சரி²க²ரி²க²பாக²பத²பத²சா
க்²ரி²சாரி²ச்த²ச்த²பாக²ரி²சா
நடத்துனர்: கடவுளே நீர் தூய தூயர்மக்கள்: கடவுளே நீர் தூய தூயர்
நடத்துனர்: வல்லவர் நீர் தூய தூயர்
மக்கள்: வல்லவர் நீர் தூய தூயர்
நடத்துனர்: உயிர்த்தெழல் நீர் தூய தூயர்
மக்கள்: உயிர்த்தெழல் நீர் தூய தூயர்
நடத்துனர்: எங்களுக்காய்ச் சிலுவை மீது
மக்கள்: எங்களுக்காய்ச் சிலுவை மீது
நடத்துனர்: இனிய உயிரை ஈந்தவர் நீர்
மக்கள்: இனிய உயிரை ஈந்தவர் நீர்!
நடத்துனர்: ஆவியே எம் ஆண்டவர் நீர்!
மக்கள்: ஆவியே எம் ஆண்டவர் நீர்!
நடத்துனர்: அருள் புரிய எழுந்தருள்க!
மக்கள்: அருள் புரிய எழுந்தருள்க!
4. வேண்டி அழைத்தல் (Invoking God)
(அனைவரும் பாடுவது)
இராகம்: மோகனம்
தாளம்: சதுஸ்ரஆதி
இடையிசை: சரிகா ரிகபா கபதா பதசா
க்ரிச்த ரிச்தப சத்பா கரிசரி
பல்லவி
வருக வருக வருக வருக!சரணங்கள்
1. வருக வருக அருள் வள்ளலே வருக,திருமறை தரும் அதி தூயவர் வருக,
குருசினிலே உயிர் கொடுத்தவர் வருக,-2
இருளறவே ஒளிர் இயேசுவே வருக.
- வருக!
2. மறுபடி வருகிற மன்னவர் வருக,
- வருக!
2. மறுபடி வருகிற மன்னவர் வருக,
மருவிய திருச்சபை மகிழ்ந்திட வருக,
உறுதி மனம் தரும் ஒருவரே வருக,-2
இறுதி முதல் எனும் இறைவரே வருக.
- வருக!
3. புதிய வானம் புதுபூமியும் வருக,
- வருக!
3. புதிய வானம் புதுபூமியும் வருக,
பொலிவுடனே புது எருசலை வருக,
துதியிசை மேவிய திரு இறையரசு,-2
துணிகரமாகவே விரைவினில் வருக.
- வருக!
5. பிழை அறிக்கைக்கு உந்துதல்
6. பிழை அறிக்கை [Confession of Sins (Song)]
7. பிழை மன்னிப்பு (Absolution)
- வருக!
5. பிழை அறிக்கைக்கு உந்துதல்
நடத்துனர்: 'நம்மிடத்துப் பிழைகள் இல்லை என்போமானால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்பவர்களாவோம். நம்முடைய பிழைகளை நாம் அறிக்கையிட்டால் அவற்றை நமக்கு மன்னித்து எவ்வித அநீதியும் நீங்குமாறு நம்மைத் தூய்மை செய்வதற்கு ஆண்டவர் நம்பத்தக்கவரும் நீதியும் உள்ளவர்'.
1 யோவான் 1:8,9
(அமைதி)
6. பிழை அறிக்கை [Confession of Sins (Song)]
7. பிழை மன்னிப்பு (Absolution)
(ஓத அல்லது உரைக்க)
8. தோத்திர மாலை (Praise)
நடத்துனர்: 'எப்பெரும் பதகரும் இதயம் நொந்து ஏங்கிவந்து அப்பனே அம்மா பிழைபொறுத்தருளும் என்று அடைகிலோர் ஒப்பரும் புதல்வருக்கு உருகி மன்னிப்பம் என்று இப்பெருஞ் சுருதி தந்த இறை மறந்திடுவரோ!'
[இரட்சண்ய யாத்திரிகம்]
8. தோத்திர மாலை (Praise)
(தேவார அமைப்பு)
இராகம்: சிந்துபைரவி
தாளம்: சதுஸ்ரரூபகம்
சரி¹க¹ம¹பத¹நி¹ச
சநி¹த¹பம¹க¹ரி¹ச
நடத்துனர்: அலகிலா அருள் சோதியே உனக்காயிரந் தரம் வாழ்த்துகள்!
மக்கள்: உலகெலாம் படைத் தாட்சி செய்தருள்
மக்கள்: உலகெலாம் படைத் தாட்சி செய்தருள்
ஒருவரே மிக வாழ்த்துகள்!
நடத்துனர்: நிலையிலாத இவ் வையத்தாருக்கு
நீடு வாழ்வு கொடுத்திட
மக்கள்: சிலுவைமீ தினி லேஉயிர்தந்து
மக்கள்: சிலுவைமீ தினி லேஉயிர்தந்து
செந்நீர் சிந்தினீர் வாழ்த்துகள்!
நடத்துனர்: தாழ்விலே கிடந் தஎம்மைக்கரந்
தூக்கியே உயர்வாகிய
மக்கள்: வாழ்விலே வைத்த அண்ணலே அருள்
மக்கள்: வாழ்விலே வைத்த அண்ணலே அருள்
வள்ளலே மிக வாழ்த்துகள்
நடத்துனர்: ஏழ்மைக் கோட்டின் இறக்கத்தில் உள்ள
நடத்துனர்: ஏழ்மைக் கோட்டின் இறக்கத்தில் உள்ள
ஏழைகள் பக்கம் சென்றவா
மக்கள்: வாழ்புரங்களில் கூரையின்றியே
மக்கள்: வாழ்புரங்களில் கூரையின்றியே
வாழ்பவா பதம் வாழ்த்துகள்
அனைவரும்: அலகிலாவருள் சோதியே உனக்
அனைவரும்: அலகிலாவருள் சோதியே உனக்
காயிரந் தரம் வாழ்த்துகள்!
உலகெல்லாம் படைத்தாட்சி செய்தருள்
ஒருவரே மிக வாழ்த்துகள்!
9. திருமறைப்பாடங்கள் (Scripture Reading)
9. திருமறைப்பாடங்கள் (Scripture Reading)
10. அருளுரை (Sermon)
11. பற்றுறுதி அறிக்கை (Creed)
11. பற்றுறுதி அறிக்கை (Creed)
(அனைவரும் நின்று பாடுவது)
12. நன்றித் துதி செலுத்துதல் (Thanksgiving)
12. நன்றித் துதி செலுத்துதல் (Thanksgiving)
நடத்துநர் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் தொடர்களைச் சொல்லி உமக்கு நன்றி செலுத்துகிறோம் என்று முடிக்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் பாடுவது
பண்: காம்போதி
பாடித்துதி மனமே பரணைக் கொண்டாடித் துதி தினமே
13. வேண்டுதல் செய்தல் (Intercession)
14. ஆண்டவர் இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் (Lords Prayer) (தழுவியது)
15. ஒப்படைத்தல் (Dedication)
16. இறைவாழ்த்து (Benediction)
அனைவரும்: (எழுமடி ஆமென்)
நடத்துநர் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப வேண்டுதல் செய்வார். ஒவ்வொரு வேண்டுதற் பகுதியின் இறுதியிலும் 'எங்கள் ஆண்டவரே, உம்மை வேண்டிக் கொள்கிறோம்' என நடத்துநர் சொல்லி (பாடி) முடிக்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் பாடுவது
பண்: மாயமானவக் கெளளை
'ஆண்டவரே எங்கள் வேண்டுதல் கேட்டருள்வீர்'
14. ஆண்டவர் இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் (Lords Prayer) (தழுவியது)
விண்ணிடங்களில் இருக்கிற எங்கள் பெற்றவரே, எங்களைப் பெற்றெடுத்த எங்கள் அன்னையே, அப்பா, உம்முடைய திருப்பெயர், எங்கணும் அதிதூய்மை விளங்கிடப் புகழப்படுவதாக.
உம்முடைய அரசு வருக. உம்முடைய திருவுள்ளம் கருதியது எதுவோ, அது விண்ணிடங்களில் நடந்திடுவது போல இந்த மண்ணிடத்திலும் நடந்திடுவதாக.
பிறருக்கு ஏற்படுகின்ற பசியை நாங்கள் கருதாமல், எங்களுக்கு வேண்டிய அளவிலும், அதற்கு மேலாகவும், சொத்துச் சுதந்தரங்களாகச் சேர்த்தும் பதுக்கியும் வைத்துக்கொள்ளாமல், உம்முடைய பார்வையில் நியாயமான அளவே எங்களுக்குரிய உணவுப் பொருள்களை வைத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்கு உதவியருளும்.
எங்களுக்கு எதிராகப் பிறர் செய்யும் குற்றங்களை, அவர்கள் மன்னிப்புக் கேட்பதற்கு முன்னரேயே, நாங்களாகவே மன்னித்துவிடும் மனம் எங்களுக்கு வேண்டும். அவ்வாறாயின், இறையே நீரும் எங்கள் பாவக் குற்றங்களை அப்படி மன்னித்தருளும்.
சோதனைகள் வருகையில் நாங்கள் அவற்றில் விழுந்து விடாமல், அப்படிப்பட்டத் தீமைகளைச் செய்யாமல் எங்களை மீட்டுக் காத்தருளும்.
அரசும், மாட்சியும், ஆற்றலும் ஆகிய எல்லாம் உமக்குரியவைகளே. ஆமென்.
15. ஒப்படைத்தல் (Dedication)
16. இறைவாழ்த்து (Benediction)
இராகம்: நாதநாமகிரியா
நி²சரி¹க²ம¹பத¹நி²
நி²த¹பம¹க²ரி¹சநி²
நடத்துனர்:: நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் பேரருளும், நம் தாய்தந்தையாகிய கடவுளின் அன்பும், அதி தூய ஆவியாரின் கூட்டுறவும் நம்அனைவரோடும் என்றும் நிலைக்குமாக!
அனைவரும்: (எழுமடி ஆமென்)
சாரீ¹மா¹... மா¹மா¹கா²...
ஆ மேன் ஆமேன்
கா²மா¹பா... தா¹தா¹பா... மா¹பா...
கா²மா¹பா... தா¹தா¹பா... மா¹பா...
ஆமேன் ஆமேன் ஆ மேன்
ரீ¹....சா..... நீ¹...சா....
ரீ¹....சா..... நீ¹...சா....
ஆமேன் ஆமேன்
17. மங்கலப்பாடல் (Doxology)
17. மங்கலப்பாடல் (Doxology)

.jpg)