Type Here to Get Search Results !

Critic Service | ALFINN SAM SOLOMON | சீடராக்குங்கள் | Make Disciples | Jesus Sam

சீடராக்குங்கள்

Make Disciples

ALFINN SAM SOLOMON


சீடராக்குங்கள்

Make Disciples

கி. ஆல்ஃபின் சாம் சாலமோன்

தமிழ்நாடு இறையியல் கல்லூரி


சீடராக்குங்கள்
Sam Solomon Alfinn K...., Thoothukudi

First Edition: June 2025

ISBN:123-45-67890-12-3

Tamilnadu theological seminary
Arasaradi Madurai -16
Phone no 0452-2602352

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி மதுரை -16
கைப்பேசி: 0452-2602352

மின்னஞ்சல்: samalfnn275@gmail.com
Email: samalfnn275@gmail.com

All rights related to this work rest with the copyright holder. Except for reviews and quotations, use or republication of any part of this work is prohibited under the copyright act, without the prior written permission if this book.


Publisher
K. Blessy Georgina

Editor:
D. Vasanthakumar

வெளியீட்டாளர்
கோ.பிளெஸ்சி ஜார்ஜினா

பதிப்பாசிரியர்
தே.வசந்தகுமார்


உள்ளடக்கம்
Content
1. வாழ்த்தும் வரவேற்பும் [Greetings]

2. வழிபட அழைப்பு [Call to Worship]

3. தொடக்க இறைவேண்டல் [Opening Prayer]

4. தொடக்கப் பாடல் [Opening Song]

5. பிழை உணர அழைப்பு [Call to Realise Our Sins]

6. பிழை அறிக்கை [Confession of Sins]

7. மன்னிப்பின் உறுதி [Absolution]

8. திருமறைப் பாடங்கள் [Scripture Reading]

9. சிறப்பு நிகழ்வு [Special Event]

10. அருளுரை [Sermon].

11. பற்றுறுதி அறிக்கை [Affirmation of Faith]

12. நன்றி செலுத்துவோம் [Thanks Giving]

13. மன்றாட்டு [Intercession].

14. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் [Lord's prayer]

15. ஒப்படைப்புப் பாடல் (Song of Dedication]

16. இறைவாழ்த்து [Benediction]

17. நிறைவுப் பாடல் [Closing song]

18. அனுப்புதல் [Sending Out].


அணிந்துரை
ஆடுகள் உயிர் பெறும் பொருட்டு வந்தேன்.

அதுவும் நிறைவாக பெரும் பொருட்டே வந்தேன்.

மருத்துவர் நோயற்றவருக்கு அன்று : நோயுற்றவர் தேவை

தீயை மூட்ட வந்தேன்.

மேற்கண்ட விவிலிய வார்த்தைக்கான சுருக்கமாக சீடராக்குங்கள் என்ற இந்த இதழை பார்க்கின்றேன்.

பாகுபாடற்ற புதிய சமுதாயம் உருவாகும் கருவிகளாக சீடத்துவம் அமைய வேண்டும் என்பதனை வரவேற்பில், இறை வேண்டலில், போற்றிப் பாடல் இவற்றின் வாயிலாக இந்த இதழில் தொனித்துக் கொண்டே இருக்கின்றது.

வரலாற்றின் நீண்ட நெடிய இந்த இறை பயணத்தில் திருமிகு ஆல்ஃபின் சாம் சாலமோன் அவர்களின் எழுத்துக்கள் தன்னில் தானே தன் பிழைகளை அறிந்து மன மாற்றம் பெற உத்வேகம் அளிக்கின்றது.

காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப பதில் அளிக்கும் வகையில் இறையாட்சியில், சமூகத்தில், திருச்சபையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த இதழின் சில பகுதிகளை படிப்பது அவசியமானது.

'எனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான் நான் குதிரை ஏற ஒருவன் கிடைத்து விட்டான் என்ற சிறு பிள்ளைத்தனமான போக்கில் முரண்பாடுகளை தூர வைத்து விட்டு சீடராக்குங்கள் என்பதை வலியுறுத்தும் இவரின் ஆழமான கருத்துக்கள் சிறப்பானவை.

கத்தோலிக்க மரபை சார்ந்த பற்றுறுதி அறிக்கையின் வாயிலாக இறையாட்சி செயல்பாடு பற்றிய தெளிவு பெற, உணர்வுகளைப் புரிந்து கொள்ள தந்தை மகன் தூய ஆவியின் இருப்பினை உணர்ந்து கொள்ள பற்றுறுதியில் இன்னும் ஆழமாக நிற்பதற்கும் இவர் எடுத்த முயற்சி சிறப்பு.

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்

எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

இனி நான் அல்ல அவரே போன்ற ஆழமிக்க வரிகள் சீடை துவக்கத்தின் மேன்மையை காட்டுகிறது.

சீடராக்குங்கள் என்ற இந்த இதழை வெளிக்கொண்டு வந்த சகோதரர் ஆல்ஃபின் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
பி.ஓவியப்பாவை


Preface
I came that the sheep might live

And that too for a great and complete purpose.

A doctor is not needed by the sick.

I came to kindle a fire

I see this magazine as a summary of the above biblical word, Make Disciples.

This magazine continues to emphasize through welcome, prayer, and hymns that discipleship should be the tools for the formation of a new, non-partisan society.

In this long journey of history, the writings of Mr. Alfinn Sam Solomon provide inspiration to recognize one's own mistakes and seek change of heart.

It is necessary to read some parts of this magazine to know how to travel in the kingdom of God, in society, and in the Church in a way that responds to the signs of the times.

His profound ideas, which emphasize the importance of making disciples by putting aside contradictions in the childish manner of saying, "I have someone under me, I have someone to ride on my horse," are excellent.

His efforts to gain clarity about the work of God through the Catholic tradition of the Declaration of Faith, to understand the feelings of the Father, the Son, and the Holy Spirit, and to stand deeper in the faith are also excellent.

Let us show affection to all people

Let us preach in every place

Profound lines like "No longer I, but He" show the superiority of the beginning of discipleship.

I sincerely congratulate Brother Alfinn for bringing out this magazine called "Make Disciples."
Mrs.P.Oviyapavai


நெஞ்சார்ந்த நன்றிகள்
முதலாவது என்னை சீடனாக அழைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

என்னை சீடனாக உருவாக்கும் இறையியல் கல்லூரிக்கு அனுப்பி வைத்த என் தந்தை அருட்பணி.சா.கிருபாகரன் இம்மானுவேல் துரை,என் தாய் திருமதி.கி.தமிழ்செல்வி கிருபாகரன்,என் சகோதரன் கி.ஜெஃபின் ஆமோஸ் அவர்களுக்கு என் அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை இந்த நான்கு ஆண்டுகள் சீடனாக பயிற்சிக் கொடுத்துக்கொண்டிருக்கும் குருக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்

என்னுடன் பயணிக்கும் சக நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வழிபாட்டிற்கு எனக்கு உதவியாக இருந்த நண்பர்களுக்கும் பாடகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குழுவிற்கும்

கி. ஆல்ஃபின் சாம் சாலமோன்
நான்காம் ஆண்டு இளத்தேவியியல்
தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16


1. வாழ்த்தும் வரவேற்பும் [Greetings]
பெற்றவர் மைந்தர் தூய ஆவியாரின் திருப்பெயராலே என்னுடைய திறனாய்வு வழிபாட்டிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

I greet and welcome you all for this criticism service in the name of our Triune God.

(இசை)

2. வழிபட அழைப்பு (Call to Worship]
'நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்தேயு 28:19). எல்லா மக்களினத்தையும் ஒன்றிணைத்து சமநிலையில் புதிய சமுதாயத்தை உருவாக்க உதவும் கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.

3. தொடக்க இறைவேண்டல் (Opening Prayer]
அன்பின் கடவுளே, இந்த காலை வேளைக்காக உமக்கு நன்றி படைக்கிறோம். வழி, வாய்மை, வாழ்வு இவற்றை நாள்தோறும் எங்களுக்கு கற்றுத் தருகிற உமது பேரருளுக்காக உமக்கு நன்றி சொல்கிறோம். பாகுபாடற்ற புதிய சமுதாயம் உருவாக்கும் கருவிகளாக நாங்கள் வாழ இந்த வழிபாட்டின் வழியாய் எங்கள் அனைவரையும் ஆற்றல்ப்படுத்தும். இந்த வழிபாடு முழுவதும் உம் இருத்தல் நிலையை நாங்கள் உணர அருள் செய்யும். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாய் வேண்டுகிறோம் எங்கள் அன்பின் கடவுளே. ஆமென்.

4. தொடக்கப் பாடல் [ Opening Song]
கிறிஸ்தவ கீர்த்தனை 224 (267)
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே
- தாசரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
- தாசரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே
- தாசரே
வே.சந்தியாகு

5. பிழை உணர அழைப்பு [Call to Realise Our Sins]
"என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்" (தி.பா 32:5) நாம் நமது பிழைகளை கடவுள் திருமுன் நிலையில் அறிக்கை செய்வோம் வாருங்கள்.

6. பிழை அறிக்கை [Confession of Sins]
கடமைகள் என்று தெரிந்தும் அதைச் செய்யாமல் காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்புள்ள வாழ்க்கையிலும் பொறுப்பற்ற எங்கள் மனப்பான்மையை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா

பாடல்:
எம்மையா அவர் அழைக்கிறார்
கிறிஸ்தேசுவா எம்மை அழைக்கிறார் - 2

சமுதாயத்தில் குரலற்றுக் கிடந்த மக்களின் குரல்களைக் கேட்டும் கேளாதவர்கள் போல எங்கள் செவிகளை முடிக் கொண்டு நீதிக்கு எதிராக எங்கள் கண்களை மூடிக்கொண்டு சீடத்துவத்தின் பண்புகளை மறந்து போன எங்கள் இழிநிலையை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா

பாடல்:
இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்
ஈனர் எங்கள் பேரிலா (2)
பண்பில்லாக் கொடும் பாவி மீதிலா
பாதை தவறிடும் போதிலா

திருபணிக்கென்று அழைக்கப்பட்ட நாங்கள் எங்கள் அழைப்பை மறந்து பலவித பாகுபாடுகளையும் வெறுப்புகளையும் கொண்டு மனித நேயம் என்னும் தன்மையை மறந்த எங்கள் மனநிலையை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா

பாடல்:
அன்பினுக்கோர் அளவு மில்லையே
அதன் ஆழம் அகலம் இயேசுவே (2)
பின் தொடர்பவர் பரமர் மைந்தரே
பிழைகள் பொருத்திடும் மீட்பரே

(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்]

7. மன்னிப்பின் உறுதி [Absolution]
"அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்" (தி.பா 40:2) கடவுள் நம் பாவங்களை மன்னித்தார் என்ற உறுதி கொண்ட நாம் இனி பாவம் செய்யாதிருக்க கடவுள் தாமே நம் அனைவருக்கும் ஆற்றல் அளித்து காப்பாராக. ஆமென்.

8. திருமறைப் பாடங்கள் [Scripture Reading]
1 அரசர்கள் (1 Kings) 19:11-21
உரோமையர் (Romans) 16:3-16
யோவான் (John) 1:35-42

9. சிறப்பு நிகழ்வு [Special Event]

10. அருளுரை [Sermon]

11. பற்றுறுதி அறிக்கை [Affirmation of Faith]
(பாடல் வழி கத்தோலிக்க மரபைச் சார்ந்தது)
வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை மகன் தூய ஆவியராய்
ஒன்றாய் வாழ்வதை நம்புகின்றோம்

1. தூய ஆவியின் வல்லமையால்
இறைமகன் நமக்காய் மனுவானார்
கன்னி மரியிடம் பிறந்தவராம்
இயேசுவை உறுதியாய் நம்புகிறோம்

2. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்
சிலுவையில் மரித்து அடக்கப்பட்டார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்

3. விண்ணகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்

4. தூய ஆவியை நம்புகிறோம்
பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் நிலைத்திடுவோம்

5. திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்
புனிதர்கள் உறவை நம்புகிறோம்
உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை
உறுதியின் பொருளாய் நம்புகிறோம். ஆமென்.

12. நன்றி செலுத்துவோம் (Thanks Giving]
1. Our Gracious and loving God,
We gather today with hearts full of gratitude, thanking You for Your endless love and blessings. Thank You for the gift of life, for the food on our table, for the love of family and friends, and for the peace You provide.

We thank You for the missionaries who dedicate their lives to Your service and sacrifice for Your Kingdom.

We thank You for all the theological students, faculty, and theologians who answer Your call. Thank You for calling and equipping us all to grow in faith, obedience, and love as we prepare for ministry.

We praise You, Lord, for all You have done and all You will do. We offer this prayer of thanksgiving in Jesus' mighty name, Amen.

2. ஆண்டவரே, உம்மை நெருக்கமாகப் பின்பற்றவும், உமது மக்களுக்கு சேவை செய்யத் தயாராகவும் எங்கள் வாழ்க்கையில் நீர் வைத்த அழைப்புக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் உருவாக்கத்தில் தங்கள் நேரம், ஞானம் மற்றும் அன்பை முதலீடு செய்யும் பேராசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்துவுடனான எங்கள் நடையை வலுப்படுத்தும் நட்பு மற்றும் கூட்டுறவுக்கு நன்றி செலுத்துகிறோம்.

13. மன்றாட்டு (Intercession]
1. El Olam-The Everlasting God, we come to You in Jesus' name. Help us abide in You daily, bearing fruit for Your glory. May our lives reflect Your holiness and grace. Give us boldness to share the Gospel and make disciples.

Bless the seminary students with wisdom, strength, and humility as we prepare for ministry. Fill us with Your Spirit to serve with love and integrity. Let our lives shine as examples of true discipleship.

Guide our hearts, protect our minds, and sustain us through every trial. May we always seek Your will in all things. Surround us with Your peace and let Your love shine through us. In Jesus' name, Amen.

2. Loving Parent God, We pray for a deepening spirit of discipleship within our seminary. Stir our hearts to not only learn about You but to live. Make this place not merely an academic institution, but a training ground for faithful followers of Jesus Christ.

3. அமைதியற்ற உலகில் அளவிட முடியா அமைதியின் இறைவா! உம்மை வருத்தப்படுத்தும் மனிதாபிமானம் மற்ற செயல்களான கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள்,கடத்தல், பதுக்கல் போன்ற இழிவு செயலில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுகிறோம்.இத்தகைய சூழலில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் ஒவ்வொரு சீடர்களுக்கும் நீர் தகுந்த பாதுகாப்பையும் ஆற்றலையும் ஞானத்தையும் கொடுத்து அவர்களை வழிநடத்த நாங்கள் உம்மிடம் மன்றாடுகிறோம்.

14. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் [Lord's prayer]
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக! விண்ணுலகில்
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள்
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். 'ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
'மத்தேயு 6:9-13 ( திருத்திய பதிப்பு)

15. ஒப்படைப்புப் பாடல் [Song of Dedication]
ஒப்படைக்கின்றோம் இறைவா எமையே உலகின் ஆதார வாழ்வாம் உமக்கே அப்பனும் அம்மையும் ஆகினீர் எனக்கே அடியவர் நாங்கள் அர்ப்பணித்தோமே ஒப்படைக்கின்றோம் இறைவா எமையே உலகின் ஆதார வாழ்வாம் உமக்கே

16. இறைவாழ்த்து [Benediction]
(அனைவரும் எழுத்து நிற்போம்)
நம்மை தம்முடைய சீடர்களாக அழைத்திருக்கும் இயேசு கிறிஸ்துவின் அருளும், முதன்மைச் சீடராக தம்முடைய மகனை இவ்வுலகிற்கு அனுப்பிய கடவுளின் பேரன்பும் சீடத்துவ வாழ்வில் தொய்வு ஏற்படும்பொழுது நமக்கு ஆற்றல்தரும் தூயஆவியாரின் அரவணைப்பும் பாதுகாப்பும் நம் அனைவரோடும் எப்பொதும் நின்று நிலவுவனவாக. ஆமென்.

17. நிறைவுப் பாடல் [Closing Song]
1.இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
- நம் இயேசு

நம் இயேசு இராஜாவே
இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்
- நம் இயேசு

3. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்
- நம் இயேசு
அருட்பணி.முனைவர்.எமில் ஜெபசிங்

18. அனுப்புதல்(Sending Out]
நடத்துனர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

அவை: அவர் உம்மோடும் இருப்பாராக.

நடத்துனர்: இயேசு காட்டிய வழியில் புதிய சமுதாயம் உருவாக்கும் சீடர்களாய் புறப்பட்டு செல்வோம்.

அவை: கடவுளின் திரு பெயராலே ஆமென்.




Translation of sermon
The topic given to me for the Critic worship is "Make Disciples." I wish to deliver a sermon based solely on the Gospel passage. The Gospel of John is recognized as one of the finest among the Synoptic Gospels and it seen as containing profound theological concepts.
According to ancient Christian tradition, we understand the author of the Fourth Gospel to be John, the son of Zebedee. Similarly, we can also see him as "the disciple whom Jesus loved."
In this Gospel, the author's identity is revealed without any hesitation. It is very clear that the purpose of this book is to serve as a guide for believing that Jesus is the Messiah and for receiving life through Him. Furthermore, it aims to show that the old things before Christ have passed away, and new things have entered through Christ, while also providing trustworthy testimony about Him to the second generation who did not see Him directly. The author of this book uses metaphors such as the Way, the Light, the Life, the Truth, and the Bread-images that make Jesus easily understandable to people across all eras and religious-cultural contexts.
Theologically, it particularly emphasizes faith and the Incarnation of the Word. The entire book unfolds within the framework of the Greek term "Theologos" (The Word was God). Following this, the passage we read and heard (John 1:35-42)-The Calling of the First Disciples can be seen as a unique section to the Gospel of John. How so? Because in the Synoptic Gospels (Matthew, Mark, Luke), it is Jesus who calls the disciples. But in John alone, it is described that the disciples saw Jesus and followed Him. John the Baptist had been sharing testimony about Jesus in the preceding section. Continuing from that, he now shares testimony about Jesus with his own disciples. Seeing Jesus walk by, he declares in the phrase, "Behold, the Lamb of God!" centering the Messiah here. When we compare the meaning of "Lamb" here with Old Testament passages, we find it embodies the concept of sacrifices.

In John 1:37, we see that two of John's disciples begin to follow Jesus. Rather than binding his disciples to himself, John the Baptist shares testimony about Jesus and imparts to his disciples a faith grounded in the conceptual realities of the Way, the Truth, and the Life.

In John 1:38, Jesus turns, sees them following, and asks, "What are you seeking?" Scriptural interpretation suggests that Jesus is asking whether they seek a socially-oriented life or the path towards the Kingdom of God. The term "Rabbi" (a Hebrew word meaning "Teacher") is used here.

John 1:39 shows Jesus inviting them, "Come and see." They went, saw where he was staying, and remained with him that day. Here, we can observe the nature of discipleship: going with Jesus, accepting his teachings, uniting with him, and thereby beginning their ministry.

John 1:40 mentions that one of the two who followed Jesus was Andrew. The other disciple's name is not given, though some theologians suggest it was John himself. Speaking of Andrew, the Gospel of John highlights how excellently he performed his disciple's task of bringing people to Jesus. He brought his own brother Simon to Jesus, brought the boy with five loaves and two fish, and when Greeks sought to see Jesus, he brought them too all actions demonstrating how Andrew deeply internalized his discipleship.

In John 1:41, Andrew declares, "We have found the Messiah." "Messiah" means "the Anointed One." In the context of the Old Testament, anointing with oil was the act used to establish kings and prophets. This terminology here identifies a Teacher who leads to a life of liberation. Similarly, Jesus is identified as the Messiah here.

In John 1:42, after Andrew brings Simon to Jesus, Jesus changes Simon's name. This action also parallels practices in the Old Testament just as Abram became Abraham and Jacob became Israel, Jesus changes the name of Peter, who would become the leader of the Church. However, this was also a common practice in Jewish tradition during that period.

Based on the analysis, we will structure this passage under two sub-themes:
1. Make Disciples: Building a New Community.

2. Make Disciples: Bearing Witnesses.


1. Make Disciples: Building a New Community
The question immediately arises: Whom should we make disciples? Why should we make disciples? Regarding the question of whom, consider the passage from Romans we studied: even women were discipled and commissioned as apostles, without any regard to gender. Similarly, we must guide people of all faiths into discipleship. When we become a voice for the voiceless and marginalized in society through our actions, we serve as disciples who show them a path to follow Christ. Living in a multi-faith context, we recognize that all religions journey towards one ultimate goal. Though the paths may differ, the destination is one. Having identified Christ as the Way, we have no right to declare followers of other paths as "not disciples." So, whom should we disciple? Those in society who face injustice, the voiceless, the oppressed, those who have forgotten what it means to live, and those who find no meaning in life. Why should we disciple them? Because only then can a new community be built. Only when each of us cultivates a gender-equal mindset within ourselves can we truly become guides for humanity in discipleship, like John the Baptist, beyond any doubt. It is precisely these people we must disciple.

2. Make Disciples: Bearing Witness
Regarding whom we bear witness about, we must be absolutely clear. John the Baptist bore witness about Jesus. Andrew, too, bore witness about Jesus to his brother. As those who embrace Jesus' teachings, we are called to reflect: How will we go among the people and bear witness? We must confront within ourselves the question: How can we share testimony about Jesus' principles while harboring discrimination, greed, church-centric pride, and attitudes that demean others? We have heard it said: "By their conduct you will recognize good people." Similarly, we who claim to embrace and follow Christ's principles must answer the question: Are we doing the works of Christ? Or Are we performing actions according to our own desires while claiming to bear witness? In the book Multiply: Disciples Making Disciples, the American Protestant author Francis Chan speaks profoundly about discipleship: "Jesus didn't hold daily Bible classes for his disciples; instead, He demonstrated it through His life - in both word and deed." Are we demonstrating discipleship in this way? Making disciples is not easy. The reason only twelve were chosen from the seventy-two was precisely because of the nature and actions of their discipleship.

We must base our practice of discipleship on three actions drawn from this passage:
1. Seeking

2. Finding

3. Abiding

Jesus' disciples sought Him, found (embraced) His teachings, and abided (united) with Him in ministry. Similarly, our disciple-making efforts must involve seeking not confined only to our own social groups, but conducted within a multi-faith context, guided by a vision of non-discriminatory equality. Raimon Panikkar powerfully illustrates this inclusive community in his book The Unknown Christ of Hinduism. When we demonstrate Christ not merely with the label "Christian," but with the identity of a truly humane person embodying humanity, and put this into practice, there is no doubt we will fully accomplish the task of "making disciples of all people."

This aligns with the theology proposed by the Indian Christian theologian M. M. Thomas: "Salvation encompasses both spiritual and social transformation." He advocated the theology that "Salvation is humanization." Here, salvation is a free gift, while making disciples requires the cost of offering one's life. Abiding is essential not only with Jesus' teachings but also with His way of life. Only when we first embrace the character of discipleship and stand as authentic witnesses to its true identity can we fulfill the Gospel mission of making others disciples. This is precisely what Jesus commanded His disciples when He sent them out: "Go and make disciples of all nations" (Matthew 28:19). Jesus taught us to build a new community that includes everyone, without any unequal action or discriminatory thought. Therefore, the foundation of "make disciples" is building this new society free from hierarchies of caste, religion, language, cultural background, or gender discrimination, a society of true equality -and bearing witness. Thus, in the ministry to which we are called, as workers who have internalized Jesus' discipleship with a humane mindset free from discrimination, we will make disciples of all peoples in society. May God Himself grant the necessary strength, empower us all, and sustain us. Amen.

SALVATION IS FREE BUT DISCIPLESHIP COST EVERYTHING WE HAVE
- Billy Graham

THE CHURCH CHANGES CORLD NOT BY MAKING CONVERTE BUT BY MAKING DISCIPLES
- John Wesley

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்
மத்தேயு 28:19

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.