தமிழ்நாடு இறையியல் கல்லூரி,
அரசரடி, மதுரை - 16
பகல் நேரம் இடையீட்டு மன்றாட்டு முறைமை
நடத்துநர்: பெற்றவராம் கடவுளுக்கும், மைந்தராம் இயேசு கிறித்துவுக்கும் தேற்றரவாளராம் தூய ஆவியாருக்கும் மாட்சியுண்டாவதாக.
திருஅவை: ஆதியிலும் இப்பொழுதும், எப்பொழுதுமான எல்லாக் காலத்தும் மாட்சி உரித்தாகுக. ஆமென்
நடத்துநர்: ஆண்டவரைப் போற்றுவதற்கு உதவியாக ____________________ பாடலைப் பாடுவோம்.
விவிலியமறைப் பகுதி:
திருப்பாடல் 119 (பல சிறு பகுதிகளாக)
இடையீட்டு மன்றாட்டு
அன்பும் இரக்கமும் மிகுந்த ஆண்டவரே, இந்த நாளின் பகற்பொழுதிலே மீண்டும் உம் திருமுன் கூடி வந்திருக்கிறோம். எங்களுக்காகவும் பிறருக்காகவும் மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் நாங்கள் ஏறெடுக்கும் போது அவற்றை நீர் கனிவுடன் கேட்டு எங்களையும் எல்லாரையும் வாழ்த்துவீராக.
அருள்பணிப் பயிற்சியிலும் இறையியல் கல்வியிலும் எங்களுடன் இணைந்து பயணம் செய்யும்
சிறப்புப் பயிற்சி மாணாக்கர்:
1) ______________
2) ____
முதலாம் ஆண்டு மாணாக்கர்:
1) _____________ .
2) _____________ .
இரண்டாம் ஆண்டு மாணாக்கர்:
1) _____________ .
2) _____________ .
மூன்றாம் ஆண்டு அனைத்து மாணாக்கர்கள்
நான்காம் ஆண்டு மாணாக்கர்
1) _____________ .
2) _____________ .
முதுகலை மாணாக்கர்
1) _____________ .
2) _____________ .
ஆகிய ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுகிறோம். அன்பின் ஆண்டவரே இவர் யாவரும் தங்கள் பயிற்சியின் காலத்தில் உம்மைப் பற்றி அறிகிற அறிவில் வளரவும், தங்கள் ஒப்படைப்பில் உறுதிபடவும், ஆழமான திருப்பணிப் பயிற்சி பெறவும் அருள்புரிவீராக, முழுமை நலத்தை இவர்கள் பெற்று உம்மிலே மகிழ்ந்திருக்க அருள்புரியும்.
அருள் பணிப் பயிற்சியிலும் இறையியல் கல்வியிலும், எங்களுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும், இருக்கிற எம்
அண்ணன் ________________
அக்காள் _________________
அவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர் உம் அழைப்புக்கு உண்மையுள்ளவராக இருக்கவும், எங்களுக்கு முன் மாதிரியாகத் திகழவும் உம் பேரருளை இவர் மீது இடையராது பெழிந்தருள மன்றாடுகிறோம்.
எம் கல்லூரியின் அலுவலகப் பணிகள் செவ்வனே இயங்கிட உதிவியாக இருக்கும்
வளாகப் பணியாளர்கள்
1) _________________
2) _________________
அவர்களுக்காக மன்றாடுகிறோம். எம் வளாக வாழ்வு நலமுடன் திகழ்ந்திட உதவியாக
நிர்வாகப் பணியாளர்கள்
1) _________________
2) _________________
அவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்களுக்கு வேண்டிய உம் பேரருளைத் இருக்கும் தந்து உண்மையுடன், தங்கள் கடமைகளை நிறைவேற்ற உம் அருள் வேண்டி மன்றாடுகிறோம்.
எங்களை அருள்பணிப் பயிற்சிக்காகவும், இறையியல் கல்விக்காகவும் இங்கு அனுப்பிவைத்திருக்கிற எங்கள் பேராயம், திருச்சபை, குடும்பம் யாவருக்காகவும் நன்றி கூறி மன்றாடுகிறோம். இவர்கள் யாவரையும் நீர் வாழ்த்தியருள்வீராக. அனைத்துலகத் திருச்சபைக்காவும் குறிப்பாக இந்த நாளிலே
______________________
பேராயத்துக்காக/திருச்சபைக்காக மன்றாடுகிறோம். அதின் பேராயர்
Rt, Rev. Dr. ____________________
அவர்களுக்காகவும், பேராய அலுவலர், ஆயர்மார், அருட்பணியாளர் அனைவரையும், நிறைவேற்றுப் பெறுகின்ற அருட்பணி, ஊழியங்கள் அனைத்தையும் உம்மிடத்தில் ஒப்படைத்து மன்றாடுகிறோம். இறையாளுகையின் விரிவுக்காவும் உம் திருப்பெயரின் மாட்சிக்காவும் ஊழியரையும் ஊழியங்களையும் நீர் வழி நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
எங்கள் நாட்டுக்காவும் எங்கள் மாநிலத்துக்காவும் ஆளும் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்காவும் மன்றாடுகிறோம். எங்கள் நாடு இறையறிவிலும், மனித நேயத்திலும், மனித உரிமைகளை மதிப்பதிலும் பெருகி அமைதியில் வளர உம் உதவியை நாடுகிறோம். எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திடும் சமத்துவச் சமுதாயம் அமைந்திட அருள்புரிவீராக.
எங்கள் கல்லூரியின் நண்பர்கள், எங்களுக்காக மன்றாடுவோர், உதவி செய்வோர். யாவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்தி மன்றாடுகிறோம். இவை அனைத்தையும் எங்கள் மீட்பர் இயேசு கிறித்துவின் திருப்பெயரை முன்னிட்டு இறைஞ்சுகிறோம், அன்பு இறைவா. ஆமென்
நடத்துநர்: ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்
திருஅவை: கிறித்துவே எங்களுக்கு இரங்கும்
நடத்துநர்: ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்
(யாவரும் இணைந்து சொல்வோம்)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராம் கடவுளே. உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகில் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது தீயோனிடமிருந்து எங்களை விடுவியும் ஆட்சியும் வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமகே. ஆமேன்.
இறைவாழ்த்து:
நம் பெற்றவராம் இறைவரின் அன்பும், மீட்பராகிய இயேசு கிறித்துவின் அருளும், உடனிருந்து வழிநடத்தும் ஆவியாரின் திருஉறவும் என்றும் நம்முடனிருப்பனவாக ஆமென்.
Mid-Day Office Intercessory Prayer
Order of Prayer
Leader: Glory be to the God, the Parent and to the Son Jesus Christ and to the Holy Spirit.
All: As it was in the Beginning: is now and ever shall be world without end. Amen.
Leader: Let us all Praise God by Singing the Hymn _____ .
Scripture Lesson:-
Psalms 119
Let us intercede:
Our Loving and Most Gracious God, in this pleasant mid-day we are gathered here befon your Holy Presence to plead you for ourselves and for others. We humbly request you to accept our prayers and bless us with your everlasting mercies.
We pray for
Special Course student
1) ____________
2) ____________
First Year Student,
1) ________
2) ________
Second Year Student,
1) _________
2) _________
Third Year All Studence,
Final Year Student,
1) __________
2) ___________
M.TH Students
1) ________
2) _________
who are along with us in this journey of ministerial training and Theological education. Let your guiding spirit be with them. Loving God let our friends get all the knowledge about you and grow with a deeper understanding of ministerial training and let them strengthen their commitment in you and grow along with you in each and every moment.
And also we pray for our
Annan _________________ /
Akka _____________
who are helping and supporting us in all the circumstances in our Theological education and ministerial formation. Let them be true to in their calling and be a role model to us. Let pour your mercies and grace up on them.
We intercede for our non-teaching staff
1) _________
2) _________
who are helping in running our seminary administration clean and smooth. Let your heavenly mercies be on them so that they may do all their responsibilities in a truthful manner.
Almighty God, we thank you for all our Dioceses, our churches and our families and for their supports, as they sent us here to pursue our ministerial training and theological education. Lord we pray to you. to bless them for all their contributions we especially pray for
____________ Diocese
and the
Bishop _____________
and for all the Diocesan office Bearers, Pastors, Missionaries and for all the ministerial endeavours of the Diocese. We plead for the extension of the reign of God and also lead our ministries with your Guiding holy spirit.
We continue our supplications and prayers for our Nation and the authorities in the affairs of Humankind and all those who serve in the government, that we and all people may be governed with Justice and Honour. Let our nations grow in the knowledge about you and let the humanity and equality prevails with peace and harmony. Lord let everyone get all the resources and let our nation move ahead to be an egalitarian society.
We thank you Lord for all our friends of our seminary those who are upholding us in their prayers and contributions for the ministries of our seminary.
We plead all these things in the precious name of our Lord and saviour Jesus Christ.
Leader: Lord have mercy upon us.
All: Christ have mercy upon us.
Let us pray with confidence to the God our Parent in the words our Saviour gave us:
Our Father in Heaven, Holy be your Name, your Kingdom come, your will be done, on earth as in heaven. Give us today our Daily bread. Forgive us our sins as we forgive those who sin against us. When we tempted to stray our and safeguard us form evil. For the Kingdom, the power, and the glory are yours, now and forever. Amen.
Benediction:
The Grace of our Lord Jesus Christ, and the love of God, and the fellowship of the Holy Spirit, be with you all. Amen.

