Tamilnadu Theological Seminary
Arasaradi, Madurai - 16
Second Year, I Semester (2025-2026)
Subjcet: History of Christianity 1st to 18th Century
Professor: Rev. J. Inbaraj Jayakumar
The first Advanced Book
ISPCK - Public: Indian society public
What is history? "ωτορα"
Historia - அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், அடர்ந்த காலத்தை பற்றி மட்டும் படிப்பதல்ல வரலாற்று முறையை பற்றி படிப்பது.
Historiography: வரலாற்று முறையில்
எ.கா: சான்று, ஆதாரங்கள்.
1) முதன்மை சான்றுகள்
2) இரண்டாம் நிலை ஆதாரங்கள்
கட்டிடங்கள், உலோகங்கள், பொருள்கள், நாணயங்கள் (வணிகம்), கல்வெட்டுகள், சிற்பங்கள்.
Silk Root - YouTube
காட்சி ஆதாரங்கள்:
ஆய்வாளர்கள் - ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம். ஒரு நிகழ்வு உண்மையாக நடந்தது என்பதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் வேண்டும். இவை அவர்களுடைய சூழ்நிலைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.
விமர்சன திறனாய்வு அதாவது பகுப்பாய்வு மிகவும் அவசியமானது. Own critical analysis
அரசியல் பொருளாதார சூழல்:
பாலஸ்தீனா:
கலாத்தியர் 4:4
காலம் நிறைவேறின போது (when the time full filled)
- பாலஸ்தீனா உலகின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
- BCE 332 காலத்தில் அலெக்சாண்டர் பாலஸ்தீனாவை தனது ஆட்சிக்குள் கொண்டு வருகிறார்.
- ரோமா பேரரசு கிரேக்கர்களை வீழ்த்தும் போது கிரேக்க மொழியைக் கற்றுக் கொண்டனர்.
Pax Romana - ரோம் அமைதி
- ரோமர்கள் அமைதியை விரும்பினர். உலகம் ஒழுங்காகவும் அமைதியாகவும் அமைந்திட தனது எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் அமைத்தனர்.
- All roads connect to Rome - அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கிய செல்கின்றன என்பது ரோமர்களின் கூற்று.
Lingua Franca
இச்சாலைகளானது பல மொழிகளுடன் மக்கள் தொடர்பு கொள்ள உதவியாக இருந்தது என்பது.
ரோம் நாட்டின் புவியியல் அமைப்பு:
- வடக்கு பகுதியில் -
- தெற்கு பகுதியில் மத்திய தரைக்கடல்
- கிழக்குப் பகுதியில் நைல் நதி யுபித்தர் நதி
- மேற்குப் பகுதியில் ஆசியா
- ரோமர்கள் கிரேக்கம், இலத்தின் மொழியை முக்கியத்துவமாக வைத்திருந்தனர்.
- பொதுவான சிந்தனை வேண்டுமென்றால் எந்த ஒரு தடையும் இல்லை.
- உடல்நிலை குறைவானவர்கள் மதிக்கப்படவில்லை.
- நீதி ரோமர்களைத் தவிர மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டன.
- மக்களின் கோபங்களை அடக்க அவர்களுக்கு உணவு விளையாட்டு போன்றவற்றை கொடுத்து சமாளித்தனர்.
- மரபு வழி சமயங்கள் ரோமில் அதிகம் காணப்பட்டது.
- ரோம பேரரசரை கடவுளாக வழிபடக்கூடிய நிலை இருந்தது.
Σκλμσια - Ecclesia
மத்தேயு 16:18
- கடவுளுக்காக இந்த உலகத்தில் இருந்து தனிப்பட்ட கருத்துக்களை கொண்ட ஜனங்கள்.
- கடவுளின் ஆட்சியினுடைய தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- பெந்தகோஸ்தே நாளும் (திருச்சபையின் துவக்கம்)
Οκλοσ- ஒக்லோஸ்
- பயந்து ஒழிந்து வாழ்ந்த சீடர்கள் பெந்தகோஸ்தே நாளுக்கு பின்பு தைரியமாக பிரசங்கி சென்றனர். ஒரே மேசியா என்று அறிவிக்க தொடங்கினர். முதலில் யூதர்களுக்கும் பின்பு புற இன மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்தனர்.
- உண்மையிலேயே வீட்டில் நடைபெற்ற தீட்டு நியாயப்பிரமாணம். Persicution on Christianity.
- நற்செய்தியை பரப்புவதற்காக திருப்பணியாளர்கள் சிதறடிக்கப்பட்டனர். முதலில் யூதர்களுக்கும் பின்பு உலக மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 12 திருத்தூதர்களும் கி.பி. 33 முதல் 100 வரை திருப்பணியாற்றினார்கள்.
- கி.பி. 49 ஆம் ஆண்டு முதல் எருசலேம் சங்கம் உருவானது. கி.பி. 70-ல் பாலஸ்தீனாவில் போர் ஏற்பட்டது. எருசலேம் ஆலயம் இடிக்கப்படுகிறது.
- எருசலேமை மையமாகக் கொண்ட ஜனங்கள் அனைவரும் அசரியாவிற்கு தப்பி சென்றனர்.
யாவே அனைவருக்குமான கடவுள்:
மேசியா:
அப்போலோ
டயானா
ஜூப்பீட்டர்
ஜூயஸ்
ஹேரா
பெசிடியன்
நியாயப்பிரமாணம் அனைவருக்கும் உரியது:
அத்தீனா
ஹாரீஸ்
ஆக்டமைஸ்
டியோமினஸ்
அக்கோமஸ்
Room power - ரோமின் அதிகாரம்:
The Rome - only one power in whole world
- இயேசு கிறிஸ்துவும் திருத்தூதர்களும் ரோம பேரரசின் காலத்திலேயே வாழ்ந்தார்கள்.
- பவுல் யூத சமயத்திற்கும் கிறிஸ்தவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டார்.
- துன்புறுதல் என்ற நிலையிலேயே தான் கிறிஸ்தவம் வளர ஆரம்பித்தது.
- கடவுள் துன்புறும் மக்களோடு இருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் கருத்து.
- ரோம பேரரசன் நீரோ ஒரு மிருக குணம் கொண்டவன். ரோம் நகரம் பற்றி எரிந்த போது வயலின் வாசித்து கொண்டிருந்தவர் நீரோ மன்னன்.
- ரோம பேரரசு 50 ஆண்டுகளை சந்தித்தது.
கிளாடியஸ் (கிளௌதியாஸ்) (claudius)
- Latin Men - e, Women - a முடியும்.
- நீரும் மன்னன் கிபி 44 முதல் 68 வரை ஆட்சி செய்தார். இவர் 18 வயதில் பதவியேற்றார். கிளௌதிடியோஸ் கொலை செய்யப்பட்டார்.
- Domition: டொமித்தியோன் - பயங்கரமான மிருகம். நரகத்திலிருந்து வந்த அரக்கன்.
Trajan - 98 முதல் 117 வரை ஆட்சி செய்தவர்.
வினோ
ஜூலியஸ் சீசர்
மார்கஸ் எரேலியோ - Marcaus Aerulios 160-180 - தத்துவ மேதை.
மிலன் - idiot of Milan
ஏன் கிறிஸ்தவம் வேகமாக பரவியது என்பதற்கான எதிர்மறை கூறுகள்:
- மரபு சமயங்களால் மனித இயக்கத்திற்கு நிறைவு தராமல் இருத்தல்.
- ஐயப்பாடு கொள்கை. உண்மையை யாரும் அடைய முடியாது. கிறிஸ்தவம் உண்மையான கூறுகிறது.
- இது போன்ற நிகழ்வுகள் மக்களிடத்திலே வெறுமையை ஏற்படுத்தியது.
- கிறிஸ்தவம் அந்தக் காலத்திலே இருந்த ஒழுக்க நிலையை போதித்து வழிநடத்தியது. மனித ஒற்றுமையை பேணி காத்தது. தனிமனித ஒழுக்கத்தை உயர்த்தி காட்டியது. வாழ்வின் உடைய அடிப்படை உணர்வினை சுட்டிக் காட்டியது. மனித வாழ்வுக்கு ஒரு பொருளையும் நன்மையையும் தருகிறது.
நேர்மறை கூறுகள்:
- கடவுளுடைய பராமரிப்பு
- கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு. மத்தேயு 28:26.
- கடவுளின் திருத்தொண்டர்களுக்கு அருஞ்செயல்கள் செய்யும் ஆற்றல் இருந்தது.
- திருத்தூதவர்கள் தங்களை நற்செய்தி அறிவிப்பாளர்களாக கருதினர்.
- உயிரையும் பனையும் வைத்து நற்செய்தி அறிவித்து வந்தனர்.
- கிறிஸ்துவின் போதனைகள் மிக முக்கிய காரணமாகும்.
சமூக சூழல்:
- காலத்தில் மக்கள் அறநெறியில் சீர்திருத்தம் வேண்டுமென நினைத்தனர். தூய வாழ்வு வாழ நினைத்தனர். அவர்களுக்கு கிறிஸ்தவம் உயர்ந்த அறநெறி பார்வைகளை கொடுத்தது.
- அக்கால மனிதர்களுக்கு சமய வாழ்வில் அதிக நாட்டம் இருந்தது. யூத மக்கள் அவர்களுடைய வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.
- கிறிஸ்தவ ஆன்மீக கொள்கை மிக முக்கிய பங்காற்றியது.
- கிறிஸ்தவர்களின் கொள்கை வாழ்வின் அழியாக் கொள்கையாக மாறியது.
- பிற சமயங்களை விட கிறிஸ்தவ சமயத்தில் ஆன்மீகம் அதிகமாக இருந்தது.
- கடவுள் முன் அனைவரும் சமம் என்ற நிலை கிறிஸ்தவத்தில் இருந்தது.
- அன்பும் அக்கறையும் நிறைந்த குமுகாயமாக கிறிஸ்தவ குமுகாயம் காணப்பட்டது.
ஒற்றுமை உணர்வு:
- கிறிஸ்தவத்தில் கடவுள் ஒருவரே என்பதே மக்களுக்கு புரியாததாக இருந்தது.
- One Mess - நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்ற நிலையில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர்.
- நாம் அனைவரும் கிறிஸ்துவின் படைவீரர் என்ற நிலையில் வாழ்ந்தனர்.
- கிறிஸ்தவர்களுக்கிடையே ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தது.
- ஒழுங்கற்ற மக்கள் சபையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
- திருச்சபைகென தலைவர்களும், தொண்டர்களும் ஏற்படுத்தப்பட்டனர்.
- அனைத்து கிறிஸ்தவ குழுக்களிலும் ஒற்றுமை நிலவியது.
- அனைத்து கிறிஸ்தவர்களும் ரோம் திருச்சபையை தலைமை திருச்சபையாக ஏற்றுக் கொண்டனர்.
- உரோமை பேதுருவின் வாரிசாக போப்பாக ஏற்றுக் கொண்டனர்.
- நம்பிக்கை, பற்றுறுதியை ரோம் ஆயரிடம் எடுத்துச் சென்றனர்.
- ஆண் பெண் வேறுபாடு இல்லாமல், உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு இல்லாமல் அனைவரும் கடவுளின் பணியாளர் என்ற நிலையில் வாழ்ந்தனர்.
- திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் திருப்பணியாளரே என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்தது.
- ஒற்றுமை நிறைந்த மனப்பாங்கு அவர்களிடையே காணப்பட்டது.
கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை:
- யுவான் சுவாங் என்பவர் கிறிஸ்தவ பிலினி.
- பேராசையும் வெறுப்பும் கொண்ட உலகின் பணியில் கிறிஸ்தவ வாழ்வு இருளில் ஒளியாக விளங்குகிறது. பிற இனத்தாரோடு ஒப்பிடுகளில் ஒளிரும் விண்மீனை போல கிறிஸ்தவர்கள் இருந்தனர்.
கிறிஸ்தவத்தின் உண்மை: Itruth
- கற்பனை கதை இதுபோன்ற ஒன்றும் அதிகமாய் மக்களிடையே நிறைவு ஏற்படவில்லை.
- ஆனால் திருமறையின் சாட்சிகள் மக்களுக்கு நிறைவு ஏற்படுத்தியது. கிறிஸ்தவம் பரவுவதற்கு இதுவும் காரணமாக அமைந்தது.
- திருப்பணியாளர்கள் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய நற்செய்திக்காகவும் உயிரை விட துணிந்தனர். இதனாலேயே பிற சமயத்தினர் கிறிஸ்தவத்தை தழுவ ஆர்வமாக இருந்தனர்.
- கிறிஸ்தவ மதம் ஏழை எளிய மக்களை மாத்திரம் சென்றடையவில்லை. வசதியுள்ளவர்களையும் சென்றடைந்தது.
திருச்சபை தலைவர்: ஐரேயு (Iranews)
மற்ற சமயங்கள் மத்தியில் கிறிஸ்தவமும் போட்டி சமயமாக இருந்து வந்தது.
கிறிஸ்தவம் பரவுவதற்கு தடையாக இருந்த எதிர்மறை கூறுகள்:
- சில திரிபுக் கொள்கைகள், பிரிவினை கொள்கை, ஒழுங்கு முறை சிக்கல்கள் மக்களிடையே குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தியது.
- எடுத்துக்காட்டு யூத பரிசேயர்களின் கொள்கைகள்.
- Eg: Ebonites - எபனேயர்கள்
- விருத்தசேதனம், ஓய்வு நாள், மோசே சட்டங்கள், பவுல் போதனைகளை புறக்கணித்தல், கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்தனர்.
- கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். ஆனால், கிறிஸ்துவின் வல்லமையை ஏற்றுக்கொள்ளவில்லை.
- ஏழ்மை வாழ்வு வாழ்ந்தனர்.
குனோஸ்திகம் - Gnosticism
மெய்யறிவுக் கொள்கை:
- மறை மெய்யறிவு என்பது ரகசிய மேலான ஞானம் ஆகும். ரோம பேரரசின் காலத்தில் மிக வேகமாக பரவிய கோட்பாடு இக்கோட்பாடு. இந்த ஞானத்தின் மூலம் உலகளாவிய மறைபொருள்களை தெரிந்து உயர்ந்த நிலையை அடையலாம். Meterial Life.
- மன்றாட்டு, மனந்திரும்புதல், தன்னை வெறுத்தல், அன்பு செய்தல் என்பவையெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் செயல், அறிவு மட்டுமே மேலானது என நம்பினர்.
- கிறிஸ்து முழு இறைத்தன்மை கொண்டவர் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல் கிறிஸ்து முழு மனிதனும் அல்ல என்று நம்பினர். கடவுளின் உருவம் ஆவியானது அவர் உடல் ஒரு தோற்றம்தான் என்று நம்பினர்.
- இப்படிப்பட்ட கொள்கை மக்களிடையே பரவியது.
- எனவே தான் யோவான் 1-4 உறுதிப்படுத்த முதல் வார்த்தையே ஒரு கோட்பாட்டை எதிர்த்து வலியுறுத்தினார். ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தது அந்த வார்த்தை கடவுளாய் இருந்தது.
Montanism (மொந்திதனு கொள்கை)
தூய ஆவியானவர் என் மேல் இருக்கிறார். பிரிசில்லா, மேக்ஸ்மிலா இருவரும் தீவிரமான அறநெறி சார்ந்த வாழ்க்கை, துறவு வாழ்வு முக்கியம் என நினைத்து, கிறிஸ்து உடனே வருவார் என போதித்து கொண்டிருந்தனர்.
திரிபு என அழைக்கப்பட்ட கொள்கைகள்:
1) Arianism - அரியுக் கொள்கை (Arius) Heresy controversy
2) Nestorianism - நெஸ்டோரியர் கொள்கை
3) Appollbnarism - அப்பால்லோநாரியா கொள்கை
4) Manicanism - மாணிக்கேயு கொள்கை
5) Iconoclism - ஐகோகோனோகிளா கொள்கை
இறையியலை புரிந்து கொள்ள இரண்டு விதமான கண்ணோட்டம். School of thoughts
1) அலெக்சாண்டர்
2) அந்தியோகியா
ரோம் பேரரசில் மூன்று முக்கியமான நகரங்கள் ஆன்மீக நகரமாக அங்கீகரிக்கப்பட்டன.
1) உரோமை (Rome)
2) அந்தியோகியா (Antioch)
3) அலெக்ஸாண்ட்ரியா (Alexandria)
- இம்மூன்றும் ரோம் நகரில் ஆன்மீக தலைமை நகரமாக இருக்கிறது.
- இவர்கள் பெரும்பாலும் கிரேக்கம் பேசக் கூடியவர்கள்.
- அலெக்சாண்ட்ரியா அந்தியோகியா இந்த இரண்டு திருச்சபைகளும் பிற திருச்சபைகளை தலைமை ஏற்று நடத்தக்கூடிய பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
- அலெக்சாண்ட்ரியா எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியையும், மேற்கு மற்றும் மத்திய தரை கடல் பகுதியையும் அந்தியோகியா சிறியா மற்றும் ஆசியா திருச்சபையையும் மையப்படுத்தி செயல்பட்டு வந்தது.
- இது இரண்டு சபைகளின் தனிப்பட்ட இறையில் கண்ணோட்டம் வேறுபட்ட நிலையில் இருந்தது.
அந்தியோகியா:
- Diodore of Tarus, Nestaies, Theodare
- நேரடி மற்றும் வரலாறு அர்த்தத்தை வலியுறுத்துகிறது.
- மனிதத் தன்மையை முழுமையாக வலியுறுத்தியது.
- திருமறை உடைய வழிமுறை ஒழுக்கம், நடைமுறை சார்ந்த நோக்கத்தை உருவாக்கியது.
அலெக்சாண்ட்ரியா:
- இது எகிப்து நாட்டில் உள்ள ஒரு பட்டணம்.
- திருமறையின் உடைய தெய்வீக தன்மையை வலியுறுத்தினர்.
- இறையியல் மரபு வழி ஆன்மீக அர்த்தத்தை கற்றுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தனர்.
- Colement of Alexandria - கிளமெண்ட்
- Origen of Alexandria - ஓரிஜன்
- Cyril of Alexandria - சிரில்
அலெக்சாண்ட்ரியா மற்றும் அந்தியோகியா இருவருக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடுகள்:
- திருமறையில் சிந்தனையை தூண்டுவது மட்டுமல்லாமல் கடவுள், இயேசு, மீட்பு குறித்து புரிந்து கொள்வதில் வெவ்வேறு சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர்.
- Jewish Intluence கிரேக்க சமயமாக இருந்ததால் யூதர்களின் ஆதிக்கம் இருந்தது.
- இயேசுவின் எருசலேம் பகுதிகளை தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர்.
- கிரேக்க தத்துவ அறிஞர்கள் - அரிஸ்டாட்டில், பிளாட்டோ.
- இவர்களுடைய இறையிகளை பொருத்தவரை இயேசு கிறிஸ்துவை தந்தைக்கு (கடவுளுக்கு) அடுத்த படியில் பார்க்கின்றனர்.
Influence of பிளேட்டோ
- நெஸ்டோரியஸ் கொள்கை திருச்சபையை பாதிக்க காரணமாக இருந்தது.
- ஆகவே அலெக்ஸாண்ட்ரியா அந்தியோகியா, இறையியல் அடிப்படையிலான எதிர்த்துருவம் இறுதியில் ஐந்தாம் நூற்றாண்டுகளில் அனேக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வழி வகுத்தது.
- ஐந்தாம் நூற்றாண்டுகளில் திருச்சபைகளை பாதுகாக்க பல சர்ச்சைகள் உருவாகின. கி.பி 313
Controversy / Heresy:
சர்ச்சை, திரிபு கோட்பாடு:
சபைகளுக்கிடையே திரிபு கோட்பாடுகள் வளர ஆரம்பித்தது.
1) Manicanism - மாணிக்கேயனிசம்
2) Appollbnarism - அப்பொல்லோநாரிசம்
1) Manicanism:
- மூன்றாம் நூற்றாண்டிலே மணி என்பவரால் நிறுவப்பட்ட கோட்பாடு.
- அவர்கள் இரட்டை நிலை கோட்பாட்டை பற்றி பேசினார்கள்.
- ஒளி இருள், நன்மை தீமை இதற்கிடையில் இருக்கின்ற மோதலை முன்வைக்க அறியப்படுகிறது.
- அடிப்படையிலேயே இந்த உலகம் தீமையானது என்பது இவர்களின் கொள்கை.
- இரட்சிப்பு என்பது ஞானம், அறிவு போன்றவற்றால் வரக்கூடியவை.
- துறவற வாழ்க்கையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
- DLS Consept:
- இந்த உலகம் என்பது நன்மைக்கும், தீமைக்கும் இடையே உள்ள போர்க்களம் என்பர்.
- கடவுள் ஒரு படைப்பாளர் என்றாலும், உலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்தது கடவுள் அல்ல என்பது இவர்கள் கருத்து. குறிப்பாக தீமையானவைகளை கடவுள் படைக்கவில்லை என்று இவர்கள் நம்பினார்கள்.
- இரட்சிப்பு அதாவது மீட்பு என்பது ஆன்மீக விழிப்புணர்வு வழியாக அறிவு சார் வழியாக வருகிறது என்று நம்பினர்.
- நோன்பு இருத்தல், மனித இயல்புக்குரிய ஆசையை வெறுத்தல் இவர்களின் பண்பு.
- இயேசுவை இறைவாக்கினராக ஏற்றுக் கொண்டார்கள். ஒளியை கொண்டு வருபவராக பார்த்தார்கள்.
- ஆனால் கடவுளின் மகன் என ஏற்றுக்கொள்ளவில்லை.
- இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை நம்பாமல் மனிதத் தன்மையை ஏற்றுக் கொண்டார்கள்.
- பல சமயங்களை இது பாதித்தது. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் ஆதி கருத்தினால் இக்கொள்கைகள் அழிய தொடங்கின.
Appollbnarism:
- அப்பொல்லோ நாரியு என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- இவர் இயேசு கிறிஸ்துவுக்கு மனித உடலில் இருந்தது மனித மனம் இல்லை என்கிறார்.
- அந்த மனித மனம் கடவுளின் வார்த்தையில் இருந்தது. அதனால் தான் பாவங்களை மன்னித்தால் மீட்புக்காக பாடுபட்டார் என்று கருதினர்.
- இவருடைய கோட்பாட்டை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
- கி.பி. 381-ல் கான்ஸ்டான்டி நோபில் என்பவர் தலைமையில் திருச்சபை மன்றம் கூடியது. இம்மன்றத்தில் திரிபு கொள்கைகள் வெளியேற்றப்பட்டன.
- இயேசு கிறிஸ்து முழுமையான மனிதத் தன்மையும் முழுமையான தெய்வத் தன்மையும் கொண்டவர் என்று முடிவு செய்தனர்.
- அப்போலோ நாரியு என்பவரின் கொள்கை இம்மன்றத்தினால் மறைக்கப்பட்டாலும் அதில் தாக்கம் பல நூற்றாண்டுகளாக அநேக திருச்சபைகளில் இருந்து கொண்டு தான் இருந்தது.
நிசேயா பற்றுறுதியை மறு ஏற்பு செய்தலும் பற்றுறுதி பயணத்தை உறுதி செய்தலும்:
- முதல் கிறிஸ்தவ மாமன்றம் கிபி 325 ஆம் ஆண்டு நிசேயா என்ற இடத்திலே நடைபெற்றது. இதை தலைமை ஏற்று நடத்தியவர் போப் கான்ஸ்டன்டி நோபிள்.
- இம்மன்றத்தில் கடவுள் மைந்தன் இவர்கள் இருவரை பற்றி மட்டுமே பேசப்பட்டது.
- கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் இந்த மன்றத்தில் பங்கு பெற்றனர்.
- அரியு கோட்பாடு இம்மன்றத்தில் முறியடிக்கப்பட்டது.
- பஸ்கா பண்டிகை பற்றிய முக்கிய கருத்துக்கள் இம்மன்றத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.
- திருச்சபையின் ஒருமைப்பாடு குறித்தும், திருச்சபையில் நடைபெற வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியு கோட்பாடு:
- அரியு என்று திருச்சபையின் திருப்பனையாளரால் தோற்றுவிக்கப்பட்டது தான் இக்கோட்பாடு.
- இவரின் கோட்பாடுகள் வரலாற்றிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
- தந்தை திரும மைந்தன் ஒரே தன்மை கொண்டவர்கள் என அறிவுறுத்தியது இவரின் கோட்பாடு.
- இக்கொள்கையானது கி.பி.318-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அநேக திருச்சபை மக்கள் இக்கோட்பாட்டை பின்பற்றினர். அதனால் திருச்சபையில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதனால் கிறிஸ்தவத்திலே பல கலவரங்கள் ஏற்பட்டது.
- திருச்சபையின் அமைதி வாயிலாக பேரரசில் அமைதி வரும் என நம்பினர்.
- கிறிஸ்துவானவர் படைக்கப்பட்டவர் என்பதே அரியுவின் கொள்கையாகும்.
- வைதீக முறையை நிறுவ நிசேயா மன்றம் உருவானது.
- இம்மன்றத்தில் முழு இரவுக்குப் பின் வரும் முதல் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அரியுவின் கோட்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று "மைந்தன் இல்லாத ஒரு காலமும் இருந்தது" என்பதாகும்.
- கான்ஸ்டாண்டின் II நிசேயா மன்றத்தின் தலைவராக பிரகடனப்படுத்தப்படுகிறார். அரசியல் சூழல் சமய சூழல் என இரண்டாக திருச்சபைகள் பிரிய ஆரம்பித்தனர்.
- நிசேயா மற்றும் கான்ஸ்டான்டின் பற்றுறுதி கிறிஸ்துவின் முழு மனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுகிறது.
- நடைமுறையில் இருந்த பிரிவு கோட்பாடு இவற்றில் இருந்து முடிவு ஆக நிசேயா பற்று உறுதி இருக்கிறது.
- வைதீக கோட்பாடுகளை மையமாக வைத்தே அறிக்கை தரப்பட்டது.
- தொடக்க கால திருச்சபையில் திரிபுக் கொள்கை காணப்பட்டது புதிய இறையியல் சிந்தனைக்கு இடமில்லாமல் போனது.
- நிசேயா பற்றுறுதி அறிக்கை இன்றைய திருச்சபைக்கு மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது.
- பேரரசினுடைய ஒற்றுமை, ஒருமைத்தன்மையை நிசேயா பற்றுறுதி ஏற்படுத்தியது. ஆனால் ஒருமனம் இல்லாமல் இருந்தது.
- பற்றுறுதியை மறு ஏர்ப்பு செய்யும்போது நாம் முற்கால மற்றும் பிற்கால திருச்சபைகளை நினைப்பது அவசியம்.
- இன்றைய காலத்தில் நாம் எப்படி இதனை அரசியலாக பார்க்க முடியும்?
- நிசேயா மாமன்றம் இறையியல் மைல்கள் தொடக்க கால திருச்சபையிலே பல்வேறு விதமான விவாதங்களும் இதன் மூலம் அடங்குகிறது.
- இந்தக் கால திருச்சபை மற்றும் அரசியல் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை மறுப்பு செய்யவும் கிறிஸ்து நமக்கு கொடுத்த வாழ்வை மீட்புருவாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்படுகின்ற சமுதாயம் அடக்குமுறை குரல் போன்றவற்றை மறு ஏர்ப்பு செய்ய அமைதி நிலவ பற்றுறுதியை நிலை நிறுத்த வேண்டும்.
4th century:
நெஸ்டோரியக் கொள்கை (Nestorianism):
- கான்ஸ்டாண்டின் (நெஸ்டோரியர்) ஆண்டியோக் அவர் ஒரு போதகர். இவருக்கு அருட்பணி ஆர்வம் அதிகமாக இருந்தது. திருச்சபை தந்தை Patriyan.
- இவரின் முக்கிய கோட்பாடு கிறிஸ்துவில் தெய்வீக தன்மையும், மனிதத் தன்மையும் இணைந்திருந்தது என்பதாகும்.
- சர்ச்சை "χρστοκοσ" Christokes மரியாள் கிறிஸ்துவை சுமந்தவர் எனக் கூறினார்.
- அலெக்சாண்ட்ரியாவில் 'Ceryil of Alexandria' மரியாள் 'Christokos' கிடையாது, 'Theotokos' என்று கூறினார்.
- கடவுளை சுமந்தவர் என வலியுறுத்தினார். (Theotokos)
- கான்ஸ்டான்டி நோபிள் திருச்சபை மக்கள் நெஸ்டோரியா கொள்கை மூலம் இவருடைய திருச்சபைக்கு திரும்பினார்.
- திருச்சபையில் மேலும் குழப்பங்களும், பிரிவினைகளும் ஏற்பட தொடங்கியது.
- இவரின் கோட்பாட்டை அழிக்க எதேசு நகரிலே எபேசு மன்றம் ஒருங்கிணைக்கப்பட்டது. (Council of Ephesus CE 431)
- கடவுளை ஒருங்கிணைப்பது கூடாத காரியம் என்பது இவரின் கோட்பாடு.
- திருச்சபை தலைவர்கள் நெஸ்டோரியஸ் கொள்கையை கண்டனம் செய்து மறுப்பு செய்தனர். அதை திரிபு கோட்பாடாக அறிவித்தனர்.
- கடவுள் இரண்டு தன்மை கொண்டவர் அல்ல ஒரே தன்மை கொண்டவர் என அறிவித்தனர்.
- இயேசு கிறிஸ்துவின் இந்த இரண்டு தன்மைகளையும் பிரிக்க முடியாத நபர். முழுமையான தெய்வீகமும், முழுமையான மனித இயல்பும் உடையவர் என அறிவிக்கப்பட்டது.
- இந்த கண்டனம் திருச்சபையின் பிளவுக்கு காரணமாக அமைந்தது.
- பெர்சியாவின் கிழக்கு பகுதிகள் நெஸ்டோரிய திருச்சபைகளாக மாறியது. வைதீக திருச்சபையாக மாறியது. (Orthodox Churchs)
- இதன் இன்னொரு தாக்கம் என்னவென்றால் Incornatin, Aswellees கிறிஸ்துவின் பற்றிய காரியத்தை பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக திருச்சபையில் சர்ச்சைகளை ஏற்படுத்தினர்.
- நெஸ்டோரியர் அருட்பாணி ஆர்வம் கொண்டவர்.
- 14-ம் நூற்றாண்டிலே பெர்சியா மற்றும் ஈராக் பகுதி முழுமையாக அளிக்கப்பட்டது.
- இக்கொள்கையைப் பின்பற்றுகிறவர்களில் மொத்தம் ஒரு லட்சம் பேர். இவர்களில் அமெரிக்காவிலும் 35 ஆயிரம் பேரும் , இந்தியாவிலும் ஐயாயிரம் பேரும் இருக்கின்றனர்.
- Till today difference conversation the world.
தெக்லா - Tecla (acts of Tecla)
- இவர் இக்கோனியாவில் பவுலுடன் இணைந்து செயல்பட்டவர்.
- பெண் துறவியாக வாழ்ந்தார்.
- பவுலின் பிரசங்கத்தை கேட்டு மூன்று நாட்கள் அங்கிருந்தார்.
- பவுல் சிறைபிடிக்கப்பட்டு துன்புற்று இறந்தபோது தெக்லா இணைந்து போராடினார்.
- நிக்கோனியா நாட்டில் பெண்களுக்கான துறவற மடம் ஆரம்பித்து துறவியாய் இருந்தார்.
- இவருக்குள் தூய ஆவியாரின் அருள் இருந்தது. குணமாக்கும் வல்லமை பெற்றவராய் இருந்தார்.
- பைசாந்தியா (Bysanthian)
- ரோம பேரரசை அடுத்து பைசாந்தியா உள்ளது.
- ஒரு திருச்சபையைச் சார்ந்த குழுவினர் இவர்களை துரத்திச் சென்றனர். அதிலிருந்து தெக்லா என்பவரை காணவில்லை.
Macrina (மாக்ரினா):
- இவர் திருச்சபை வரலாற்றில் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார்.
- கன்னியாஸ்திரீயாக வாழ்ந்தார்.
- ஆர்த்தோடாக்ஸ் கிழக்கு திருச்சபையில் முக்கியமான நபராக கருதப்படுகிறார். (Easten Churchs)
Gregory of Nyssa:
- துறவரத்தை கடைபிடிப்பதன் வாயிலாக இரட்சிப்பை அடையலாம் என நம்பினார்கள்.
- குறிப்பாக துறவற வாழ்க்கையை அறிமுகப்படுத்தினர்.
- இறைவேண்டல், ஆன்மீக கல்விக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தனர்.
- 399 ஆம் ஆண்டு இவர் வாழ்ந்த இடமானது, பெண் துறவியர் வாழும் மடமாக மாற்றப்பட்டது.
Poula (பவுலா): (374-404)
- Desert Mother - இவர் பாலைவனத்தின் தாய் என அழைக்கப்பட்டார்.
- பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவர்.
- இவருக்கு நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் மகனும் இருந்தார். மொத்தம் ஐந்து பிள்ளைகள். புனித ஜார்ஜின் உறவினர் ஆவார்.
- St. Jerom - விவிலிய விளக்க உரையை லத்தின் மொழியில் மொழி பெயர்த்தார்.
- சில நாள் சென்ற பின்பு கணவனை இழந்து விதவையானார்.
- புனித மார்சில்லா அவர்கள் மூலம் துறவர மடத்தில் அங்கத்தினராக இருந்தார்.
- பவுலாவும் புனித சார்ஜும் புனித தலங்களை பார்ப்பதற்கு மக்களை கூட்டிச் செல்வர்.
- புனித சார்ஜும் பவுலாவும் இணைந்து பெத்லகேமில் துறவர மடம் ஒன்றை ஆரம்பித்தனர்.
- பின்பு இருவரும் இணைந்து மற்றொரு மடத்தை பெட்லைகேமில் கட்டினர்.
- பவுலா அவர்கள் கட்டியது பெண்களுக்கான மடமாகவும், புனித ஜெரோம் கட்டியது ஆண்களுக்கான மடமாகவும் மாறியது.
- வழிப்போக்கர்களுக்காக உணவு விடுதியையும் இவர்கள் கட்டினர்.
கீழை மரவிழா திருச்சபைகள்:
Oriental Orthodox Churches:
- இவைகள் பைசாந்தியப் பேரரசுக்கு (Bysanthian Empire) கிழக்குப் பகுதியில் உள்ள திருச்சபைகள் ஆகும்.
- கீழை மக்களுடைய கலாச்சாரத்தையும் மொழியையும் கல வளர்த்து ரோமானிய மரபுகளை கிரேக்க மொழி மற்றும் வைதீக நம்பிக்கைகளுடன் கலந்தது.
- இன்றைக்கும் மரபுவழா சபைகள் நிறைய இருக்கிறது.
- இந்த சபையினால் மிக அதிகமான துன்புறுத்தல்களை தங்கள் வாழ்வில் சந்தித்தனர்.
- பெர்சியா முஸ்லிம் ஆர்த்தோமன் போன்ற நாடுகளில் இத்திருச்சபையினர் துன்புறுதலை சந்தித்தனர்.
- இவர்களின் வாழ்க்கை சாட்சி இறையியல் ஆன்மீகம் ஆகியவை அவர்களின் துன்புறுத்தல்களினூடே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
- தொடர்ந்து துன்புறுதல் ஏற்பட்டாலும் இந்த திருச்சபைகள் புதுப்பித்தல் மூலம் தங்களை தக்கவைத்துக் கொண்டனர்.
அலெக்ஸாண்ட்ரியாவின் காப்டிக் மரபுவழா திருச்சபை:
Capital orthodox Church of Alexandra
- இத்திருச்சபையின் தலைநகரம் எகிப்து ஆகும்.
- இத்திருச்சபையை தூய மாற்க்கு நிறுவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- ஆதிகால திருச்சபையில் அலெக்சாண்ட்ரியா பேராயர் முக்கியமானவராக கருதப்பட்டார்.
- துறவற வாழ்வை இவர்கள் மையப்படுத்தினர்.
- கிறிஸ்தவத்திற்கு எகிப்தின் நன்கொடையாக காப்டிக் மரபுவழா திருச்சபை நம்பப்படுகிறது.
- இந்த திருச்சபைகளில் இருந்து அநேக திருச்சபை தலைவர்கள் உருவாக்கினர்.
- புனித அர்த்தனாஸ்தியர்ஸ் என்பவர் இந்த திருச்சபையில் இருந்து வந்தவர் ஆவார். (Orthanansthiyars)
- Cyril of Alexandria இந்த திருச்சபையில் இருந்து தான் உருவானது.
- சிரியா மரபுவழா திருச்சபை இந்திய விழாவை சார்ந்தது.
- கிழக்கு அசிரியா பேரரசு தனியாக பிரிந்த பின்பு அந்தியோகியா தலைவர்கள் தான் கிறிஸ்தவத்தை வழி நடத்தினர்.
அர்மீனியா அப்போஸ்தலர் ஆலயம்:
(கீழை திருச்சபை)
- அர்மீனியா உருக்கி பகுதியில் உள்ள ஓர் நாடு.
- இது வைதீக கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியாகவும்.
- இத்திருச்சபைகள் பர்தலொமேயு, ததேயு ஆகியவரால் நிறுவப்பட்டது.
- இவர்கள் இருவருமே கிபி 66 ஆம் ஆண்டு பிரசாச்சியாக இப்பகுதியிலேயே மரித்தார்கள்.
- இவ்விருவரின் மரணத்திற்கு பின்பு இப்பகுதியில் அனேகர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்.
- இப்பகுதியில் தான் அரசர்களும் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள்.
- நான்காம் நூற்றாண்டில் உருவான முதல் திருச்சபை இதுவாகும்.
- இந்நாட்களில் அரேபிய பெர்சிய பேரரசுடன் படையெடுத்து சட்டை பிடித்த பின்பு உத்தமக்கள் அநேக இடங்களை பிடிக்கின்றனர்.
- துருக்கி நாடு கிறிஸ்தவர்களை இனப்படுகொலை செய்தது.
- 1915 அர்மீனியா இனப்படுகொலை நடைபெற்றது.
- இந்நாட்களில் இத்திருச்சவைகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது.
எத்தியோப்பியா (Orthodax Church)
(திருத்தூதர் பணிகள் 28:26)
- எத்தியோப்பியா மிகவும் வலிமை மிக்க நாடு.
- எத்தியோப்பிய மந்திரி ஒருவர் எருசலேம் சென்று திரும்பும் வழியில் பிலிப்பு என்பவரால் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். இவர் மூலமாக கிறிஸ்தவம் எத்தியோப்பியா முழுவதும் பரவியது.
- எத்தியோப்பிய தலைமை ஆலயமும் இங்கு உருவாக்கப்பட்டது.
மலங்கெரா ஆர்த்தோடெக்ஸ்:
- திருச்சபையானது இயேசு கிறிஸ்துவின் சீடருல் ஒருவரான தூய தோமா என்பவரால் நிறுவப்பட்டது.
- இவை மலங்கரா திருச்சபை என அழைக்கப்படுகிறது.
- இன்றைக்கும் வலிமை மிக்க திருச்சபையாக திருச்சபை இருந்து வருகிறது.
- இன்றைக்கும் கேரள பகுதிகளில் அநேக மலங்கரா திருச்சபைகள் உள்ளது.
- இவர்கள் நெஸ்டோரியசின் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
- தூய தோமா 1948-ம் ஆண்டு வாஸ்கோடகாமா வந்தார்.
- நாட்களில் சீரிய மொழிகள்தான் ஆலயத்தில் பயன்பட்டு வந்தது.
Synod of Damper (சினாடு டேம்பர்) 1599
- கடவுள் மனித உருவாக உருவெடுத்தார்.
- அந்தியோகியா மற்றும் அலெக்சாந்த்ரியா கடவுளை வேறுபட்ட தன்மை கொண்டவராக பார்த்தனர். கடவுளே இறங்கி வருதல்.
- ஒருங்கிணைப்பு மன்றம்.
- கீழே திருச்சபைகளில் உருவ வழிபாடு நடத்தப்பட்டது.
- பேராயர் ஆதிக்கத்தினால் திருச்சியில் பிளவுகள் ஏற்பட்டன.
- Iconoclast 'Schism'
- மார்த்தோமா திருச்சபை திருச்சபையில் இருந்து பிரிந்து திருச்சபை ஆகும்.
ஆரம்ப கால திருச்சபையில் கிறிஸ்தவ துறவரத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:
துறவரம்:
- கடவுளிடம் சேர்வதற்கான வழிமுறையான அமைதி, தனியாக இருத்தல், உன்னால் நோன்பு இருத்தல், கீழ்ப்படிதல், தேர்வு செய்யாமல் இருத்தல் போன்றவை ஒருவரும் என்று அழைக்கப்பட்டது.
- Monochos - Μονοκοσ என்பதற்கு தனிமையாய் இருத்தல் என்று பொருள்.
- Monosticism - Alone - துறவறம்.
- தூய்மையாக இருத்தல், கருத்தோடு இருத்தல், இப்படிப்பட்ட செயல்களின் மூலம் கடவுளை அடையலாம் என எண்ணுவோர் திருவரத்தை மேற்கொண்டனர்.
- துறவறம் மேற்கொண்டோர் ஏழ்மை நிலையையும் கட்டுப்பாடான ஆன்மீகப் பயிற்சியும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டனர்.
- துறவரம் மேற்கொண்டோரின் செயல்கள் திருமறையை பிரதியாக்கம் செய்வதே ஆகும். எடுத்துக்காட்டாக இறைவாக்கினார் எலியா, திருமுழுக்கு யோவான் ஆகியவரை கூறலாம்.
- இவர்களின் முக்கிய கூறுபாடு தனிமையாக இருத்தல் ஆகும்.
- ஊருக்கு வெளியே அல்லது மக்கள் இல்லாத இடங்களில் துறவர மடங்களை ஏற்படுத்துவர்.
- துறவறம் மேற்கொள்ளும் முறையானது எதிர்த்து நாட்டிலே தோன்றியதாக கருதப்படுகிறது.
- துறவறம் மேற்கொள்ளுவோர் பாலைவனத் தாய், தந்தைமார் என சொல்லப்படுகிறார்கள்.
- நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அதிகாரப்பூர்வ மதமான பின்பு துறவறம் கிறிஸ்தவத்தில் தோன்றியது. பாலைவனப் பகுதிகளுக்கு சென்று மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
- இத்துற வாழ்வை கைம்பெண்கள் தங்கள் மாற்று வாழ்வாகக் கண்டனர்.
- துறவர வாழ்வு என்பது எல்லா சமயத்தினருக்கும் பொதுவானது ஆகும்.
- கட்டாயத்தின் பேரில் அல்ல அநேகர், தாமாகவே இயேசுவுக்காக துறவுற மேற்கொண்டார்கள்.
- துறவரத்தை பின்பற்றும் மற்ற அனைத்து சமயங்களும் அக்காலத்தில் இருந்தன. கிறிஸ்தவர்களும் தங்கள் துறவர முறைமைக்கென்று விதிமுறைகளை வகுத்துக் கொண்டனர்.
ஆண்டனி
- ஆண்டனி என்பவர் கிபி 251 முதல் 356 வரை வாழ்ந்தவர். இவர் எகிப்தைச் சார்ந்தவர். இவர் எதித்தை மையமாகக் கொண்ட க்கோமேயு என்ற துறவற மடத்தை துவங்கினார்.
- அந்தோணி என்பவர் பணத்தை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்தது. மத்தேயு நற்செய்தி நூல் 10:8 திருமொழியின் அடிப்படையில் இவர் இதைச் செய்தார்.
- வனாந்தர பகுதியில் தம் சீடர்களுடன் சேர்ந்து துறவற மரத்தை ஏற்படுத்தினார்.
- 356 மரிப்பதற்கு முன் அவர் இரண்டு சீடர்களுக்கு மடங்களின் பொறுப்புக்களை கொடுத்துவிட்டு இறந்ததற்கான அடையாளமாக தன் துணியை அலட்சாண்ட்ரியா அர்த்தனாசியஸில் சேர்த்து விடச் சொன்னார்.
பக்கொமேயு:
- இவர் கிபி 286 ஆம் ஆண்டு கிறிஸ்தவ துறவறத்தை மேற்கொண்டு ஒரு மடத்தை நிறுவினார். இத்துறமடம் தெற்கு எகிப்தில் அமைந்துள்ளது.
- இவருடைய கோட்பாடுகள் ரோம பேரரசு மற்றும் அருகில் உள்ள தீவுகளுக்கு மிக வேகமாக பரவியது.
- குறிப்பாக பெண் துறவியரிடம் வேகமாக பரவியது.
மகா பேசில்: (Badil the Great)
- இவர் கிபி 330 முதல் 379 வரை வாழ்ந்தவர்.
- இவர் சிசெரியாவில் கல்வி படிப்பை முடித்தவர். (கான்ஸ்டன்ட் மொபைல்)
- அக்காலத்தில் ஏற்பட்ட பல கிறிஸ்டியன் கொள்கைகளுக்கு முரண்பாடுகளுக்கு அநேக இறையியல் அல்லது கிறிஸ்து இயல் கருத்துக்கள் உருவாகின.
- ஏழைகளை கனப்படுத்துவதிலும் ஏழைகளுக்கு பண உதவி செய்வதும் ஆர்வம் காட்டினர்.
- உங்கள் கீழை பகுதிகளிலிருந்து துறவறம் மேற்கொண்டவர்கள்.
- நார்சியாவை சேர்ந்த பெனிடிங்.
மேழை திருச்சபை:
பெர்சியா:
- கிபி 500-ல் துறவியாக வாழ்கின்றவர்கள் சிபியாகோ என்னும் மலையில் வாழ்ந்தனர்.
- இவர்களைப் பார்த்து அநேகர் பின்பற்ற ஆரம்பித்தனர்.
- இவர் அருகில் உள்ள துறவற மடம் நடத்த அழைக்கப்படுகிறார். அதற்கு அவர் ஒழுங்கும் கிராமமுமாக (Discipline) நடைபெற்றால் வருகிறேன் என கூறினார். இங்குதான் Benediction என்ற முறையை அறிமுகப்படுத்துகிறார்.
- பிட்டு படமா ஒரு வாழ்க்கை.
- கிறிஸ்துவினுடைய பணியாளர் என்று எண்ணம்.
- வழிபாடு மிக முக்கியமானவை என கருவினர்.
- ஒரு வழிபாட்டிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு நாளில் குறைந்த பட்சம் 4 மணி நேரம் இறைவேண்டலில் தரித்திருக்க வேண்டும் என்று கற்பித்தார். கொஞ்ச நேரங்களில் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கற்பித்தார்.
- வேலை செய்யாமல் இருப்பது ஆத்மாவிற்கு எதிரி (Enimy of Soul) என்றனர்.
- நூலகங்கள் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.
- இவர்களின் காலகட்டத்தில் தான் அருட்பணி வழியாக அனைவர் ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்றுக்கொண்டனர்.
- இவர்கள்தான் அன்றைய காலகட்டத்தில் திருமறையை பிரதியாக்கம் செய்தனர்.
- காகிதம், Xerox போன்றவை இல்லாத நாட்களில் தோல் சுருள்களில் திருமறையை பிரதியாக்கம் செய்தனர்.
கல்விப் பணியில் தாக்கம்:
- ஆரம்பத்தில் கல்வி பணியில் ஈடுபடாவிட்டாலும் அங்குள்ள கல்வி கற்காத மக்களுக்கு துறவறங்களிலே கல்வி கற்பித்தனர்.
- கிபி 600 இருந்து கல்வி கற்பிக்கும் ஆரம்பித்தனர்.
- புத்தகங்கள் படிப்பதிலும் மூலப்பிரதிகளை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.
- துறவற மடத்தில் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல மற்றவர்களுக்கும் புத்தகங்களை படிக்க கொடுத்தனர்.
- இதனால் அநேக ஆய்வாளர்கள் உருவாகினர்.
- துறவறம் இடங்களிலே Geomentry, Chemistry, Physics, Astrology, Graph...etc போன்ற கல்வி முறைகளை ஆரம்பித்து படிக்க கற்றுக் கொடுத்தனர்.
துறவரத்தின் நேர்மறையான தாக்கம்:
Positive Effect:
- விவசாயம் மேற்கொள்வதற்கு புதிய புதிய வழிமுறைகளை கண்டுபிடித்தனர்.
- விளையும் பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்தனர்.
- வழிப்போக்கர்கள் தங்குவதற்கு துறவறத்திலேயே இடம் ஏற்பாடு செய்தனர்.
- சித்த மருத்துவத்தைக் கொண்டு மருத்துவம் செய்தனர். துறவற மடத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரமல்ல பொதுமக்களுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது.
- திருச்சபை துறவற மடங்களின் செயல்களை ஊக்குவித்தது.
- துறவுற மடங்கள் அருட்பணி பயிற்சிக்கு ஆதாரமாகவும் அடித்தளமாகவும் இருந்தது. புதிய திருச்சபையை நிறுவ அனைவரையும் அருட்பணி பயிற்சி பெற துறவர மடத்திற்கு அனுப்பினார்கள்.
- பிற்காலத்தில் இவர்களே அருட்பணியாளர்களாக அதாவது மிஷனரிகளாக அனுப்பப்பட்டனர்.
துறவரத்தின் எதிர்மறை கருத்துக்கள்:
Negative effects:
- அனேக திருச்சபை தலைவர்கள் மடத்திற்கு சென்றதால் திருச்சபை நிர்வாகத்தை திறம்பட கொண்டு செல்ல சிறந்த தலைவர்கள் இல்லாமல் போயினர்.
- துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு திருமறையில் எவ்வித ஆதாரமும் இல்லை.
- அவளுடைய நற்செய்தியை உலகம் எங்கும் பரப்புவதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். நான் அநேகர் துறவற மடத்திற்கு சென்றதால் இவை தடைப்பட்டது.
- துறவறம் இடத்திற்குச் சென்ற திருச்சபை தலைவர்களிடம் ஓர் பெருமை காணப்பட்டது. நாங்கள் முக்தி அடைந்தவர்கள் என்று எண்ணினர்.
- ஆரம்ப நாட்களில் துறவர மடங்கள் போப் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
துறவறம் முடிவுரை:
- துறவற இயக்கம் என்பது பல்வேறு விதமான தன்மைகளில் மக்களுக்கு பங்காற்றியது.
- தனிநபராக ஆரம்பிக்கப்பட்ட துறவறம் பின்பு பலரது கவனத்தை ஈர்த்தது.
- அறிவு திறன் சார்ந்த காரியங்களை அதிகமாக பாதுகாத்தனர்.
- ஒழுங்கு முறையை திருச்சபைக்கு வகுத்துக் கொடுத்தனர்.
- அனேக நல்ல ஒழுங்கு முறைகளை பலரிடமிருந்து கற்றுக் கொண்டனர், இவர்களும் பலருக்கு கற்றுக் கொடுத்தனர்.
இஸ்லாமிய சமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:
- உலக சரித்திரத்தில் பலவிதமான மதங்கள் பலவிதமான காலகட்டங்களில் உருவாகின.
- உதாரணமாக யூத சமயம் கி.மு 2000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முன் உருவானது. யூத சமயம் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ளும் மூல ஆதாரமாக முதல் உடன்படிக்கை நூல் உள்ளது.
- அதனைத் தொடர்ந்து புத்தர் சமயம், இந்து சமயம் போன்றவை கிறிஸ்து பிறப்புக்கு முன் தோன்றிய சமயங்கள் ஆகும்.
- கிபி 33 ஆம் ஆண்டுக்குப் பின்பு அதாவது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்தலுக்குப் பின்பு கிறிஸ்தவ மதம் உருவானது.
- இபி 325 ஆம் ஆண்டு கிறிஸ்தவ சமயம் அதிகாரப்பூர்வ சமயமாக மாறியது. இந்த நாட்களில் தான் நிசேயா பற்று உறுதி அறிக்கை உருவானது.
- இதனைத் தொடர்ந்து கிபி 600 ஆம் ஆண்டில் தான் இஸ்லாமிய சமயம் உருவானது.
- இஸ்லாமிய மதத்தை முகமது நபி என்பவர் தோற்றுவித்தார்.
- முகமது நபி கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- இவர் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் நோன்பு இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
- கி.பி. 610 ஆம் ஆண்டு 40 நாள் நோன்பிருந்த வேளையில் ஓது என்ற சத்தம் இவர் காதில் தோணித்து கொண்டே இருந்தது.
- இந்த சத்தம் காவிரியேல் (Zibreal) தூதனால் உண்டான சத்தம் என அவர் உணர்ந்தார். இந்த சத்தத்தின் அடிப்படையில் தான் இஸ்லாமிய என்ற சமயத்தை இவர் தோற்றுவித்தார்.
- முகமது நபி தனது இருபத்து ஐந்தாவது வயதில் கத்தீஜா (Khadija) என்ற 40 வயது பெண்ணை திருமணம் செய்தார்.
- கிபி 632 ஆம் ஆண்டு மரித்தார்.
- இஸ்லாமிய சமயம் உருவாகுவதற்கு அடித்தளம் இட்டவர் இவர்.
- யூதர்கள் இன்றளவும் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. யூதர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களை தங்கள் இனத்தின் பிதாக்கள் என்று கருதுகின்றனர். கிறிஸ்தவர்களும் தங்களின் முற்பிதாக்கள் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபை அழைக்கின்றனர். இஸ்லாமியர்களும் ஆபிரகாமை தங்களின் பிதா என்று அழைக்கின்றனர். நம்முடைய விவிலியத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு முக்கிய நபர்களையும் இஸ்லாமியர்கள் இறைத்தூதர்களாகவே கருதுகிறார்கள்.
- மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து இவர்கள் அனைவருமே இறைவனின் சொற்களை சுமக்கும் நபிகள் என்றே அவர்கள் அழைத்தனர்.
- இயேசு கிறிஸ்துவை ஒரு நபியாக அதாவது இறைவாக்கினராக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கடவுள் ஆக ஏற்றுக்கொள்ளவில்லை.
- ரசூல் என்பது அல்லாஹ்வை குறிக்கிறது.
இஸ்லாமியர்களின் பற்று உறுதி:
There is no God, but Allah.
la illaha illa Allah
Muhammad ar-resool Allah
ரோம பேரரசு:
ரோமப் பேரரசு பின் நாட்களில் இரண்டு பேரரசுகளாக பிரிந்தன.
அவை:
1) ரோம பேரரசு
2) பைசாந்திய பேரரசு.
- பைசாந்திய பேரரசு என்பது ரோமப்பேரரசையை குறிக்கிறது.
- ரோம பேரரசு பல ஆண்டுகளாக உலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ரோம பேரரசை தொடர்ந்து உலகில் உருவான பேரரசுகள்:
1) Persia
2) Sassasian
3) Ottamam Mpire
- Ottamam Mpire காலத்தில் தான் இஸ்லாமிய சமயம் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவியது.
சிலுவை போர்
- ஆறாம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளை இஸ்லாமியர்கள் கைப்பற்றினர். இந்த சமயத்தில் கிறிஸ்தவர்களின் புனித தலமான எருசலேம் இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்டது. ரோம சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை கண்டது.
- ரோம சாம்ராஜ்ஜியம் அழிவதை பார்த்த அரசர் தன்னால் ராஜ்யத்தை கைப்பற்ற முடியவில்லை என்று போப் ஆண்டவருக்கு பரிந்துரை கடிதம் எழுதுகிறார்.
- போப் ஆண்டவரின் அறிவுறுத்தல் படி கிறிஸ்தவர்கள் ஒன்று இணைந்து இஸ்லாமியர்களுடன் போர் புரிந்து புனித தளத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே சிலுவைப் போர் நடத்தப்பட்டது.
சிலுவைப் போர் நடைபெற்றதற்கு அநேக காரணங்கள் இருந்தன:
சமய காரணங்கள்:
எருசலே மற்றும் புனித தளங்களை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றி தன் இனத்தை காப்பாற்றுவதற்காகவே இப்போர்.
அரசியல் காரணம்:
ஐரோப்பிய ஆட்சியாளர்களும் போப்பாண்டவர்களும் அவர்களின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ளவே இப்போர்.
பொருளாதார காரணம்:
வியாபாரம் செய்வோம், புதிய வியாபார வழித்தடம் நிறுவுவதற்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரம் மையங்களை கட்டுவதற்குமே இப்போர்.
சிலுவை போரில் கலந்து கொண்டவர்கள்:
சிலுவை போரில் தனி நபர்கள், பேரரசர்கள், அரசர்கள், செல்வந்தர்கள், போர் சேவகர்கள், பக்தியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிலுவைப் போர் சுமார் 200 ஆண்டுகளாக நடைபெற்றது. தொடர்ந்து இருபது ஆண்டுகளும் நடைபெறாமல் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் பின்பு 5,6 ஆண்டுகள் பின்வாங்குவார்கள். மீண்டும் போரை துவங்குவார்கள். இப்படியாக 200 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
200 ஆண்டுகளில் அனேக போர்கள் நடைபெற்றாலும், மிக முக்கியமாக 8 போர்கள் பெரிய அளவில் நடைபெற்றது நாம் பார்க்க முடிகிறது.
சிலுவைப் போரின் தாக்கங்கள்:
- ஐரோப்பாவிற்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்குமான சமயம், அரசியல் மற்றும் கலாச்சாரங்களில் சிலுவைப் போரினால் நீடித்த தாக்கம் ஏற்பட்டன.
- போரில் ஒரு நாட்டின் கலாச்சார பண்புகளை மற்ற நாட்டினை அதிகமாக கற்றுக் கொண்டனர்.
முதல் சிலுவைப் போர் (1096-1099)
- கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து சலாவுதீன் என்ற இஸ்லாமிய அரசனை எதிர்த்து போரிட்டனர். இப்போது சிரியா, லெபனான், துருக்கி போன்ற நாடுகளில் நடைபெற்றது.
- இந்த முதல் சிலுவை போரில் கிறிஸ்தவர்களே வெற்றி பெற்றது. அனேக நகரங்களை கைப்பற்றினர்.
- ஆனால் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்தவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
இரண்டாவது சிலுவை போர் (1147-1149)
- இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஏதேன்ஸ் நபரை கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் இப்போர் தோல்வியிலேயே முடிவடைந்தது.
மூன்றாம் சிலுவை போர்: (1189-1192)
- இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எருசலேமை கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்தனர். இந்தப் போர் தோல்வியிலேயே முடிந்தது.
நான்காம் சிலுவை போர்: (1202-1204)
- இப்போரில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து எருசலேமை கைப்பற்றுவதை விட்டுவிட்டு, கான்ஸ்டண்டின் என்ற பகுதியை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டினர்.
- இந்தப் போரும் தோல்வியிலேயே முடிந்தது.
ஐந்தாவது சிலுவை போர்: (1212-1214)
- இந்த நாட்களில் நடைபெற்ற போரிலும் கிறிஸ்தவர்கள் தோல்வியை சந்தித்தனர்.
- வரலாற்றில் சிலுவை போரின் காலம் சர்ச்சைக்குரிய காலம் என்றும் இருண்ட காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இடைப்பட்ட காலம் (Middle Period)
- 5-15 ஆண்டுகள் வரலாற்றில் இடைக்காலம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த நாட்களில் தான் சிலுவைப் போர் நடைபெற்றது.
- இந்த காலத்தில் தான் போப் அரசு வளர்ச்சி அடைந்தது.
- இந்த காலத்தை இருண்ட காலம் எனவும் ஐரோப்பியர் மறுமலர்ச்சியின் காலம் எனவும் கூறுவர்.
இந்திய வரலாற்றின் தந்தை என ராஜா ராம் மோகன் ராய் அழைக்கப்படுகிறார். இவர் பெங்காளைச் சார்ந்தவர்.
Byzantine Empire: (1071)
- ரோமப் பேரரசு கிபி 1071 ஆம் ஆண்டு பை சாந்திய பேரரசாக மாறியது.
- பைசாந்திய பேரரசு கிபி 1087 ஆம் ஆண்டு எருசலேமை கைப்பற்றியது.
- பைசாந்திய பேரரசின் அதாவது ரோம பேரரசின் கடைசி பேரரசர் Alexios - I.
Urban - II மக்களுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறார்.
- 1991 ஆம் ஆண்டு இந்தியர்களால் மறக்க முடியாத ஆண்டு ஆகும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஆண்டு. டிசம்பர் 6.
- சிலுவை போது அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று போப் அறிவுறுத்துகிறார். சிலுவை போரில் பங்கு பெற்றவர்களுக்கு பாவமன்னிப்பு உண்டு மீட்பு ஒன்று என்று வாக்கு கொடுக்கிறார்.
1095 ஆண்டு கிளமெண்ட் கவுன்சில் கூடியது. (Clermont Council)
இந்த கவுன்சில் 1085 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
பிரான்ஸ் தேசத்து சிறுவன்:
- சிலுவை போர் மிக துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நாட்களில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிறுவன் ஒருவன் சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போர் புரிந்தால் வெற்றி பெற முடியும் என்று கனவு காண்கிறான்.
- இந்த சிறுவனே புத்தி இனமான ஆலோசனையை திருச்சபை தலைவர்கள் செவி கொடுத்ததினால் மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது.
- சிறுவர்களால் நடத்தப்பட்ட இப்போரில் அநேக சிறு குழந்தைகள் மரித்து போயினர்.
- இதனால் திருச்சபைகளுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. திருச்சபைகளில் குழப்பங்கள் உண்டாயின. இதனால் இஸ்லாமிய சமயம் மிக வலிமை வாய்ந்ததாக உருமாறியது.
- சிலுவை போர் நடைபெற்ற 200 ஆண்டுகளில் சுமார் 42 போப் இருந்தனர்.
- எருசலேம் 1948 ஆம் ஆண்டு தான் ஒரு நாடாக உருவானது.
- பிரிட்டிஷ் நாட்டினர் எப்படி இந்தியாவை கைப்பற்று இருந்தார்களோ அதைப்போல இஸ்ரவேல் நாட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
- 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு இஸ்ரவேல் நாட்டினர் ஒன்று சேர்ந்து எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் ஓர் சிறிய நிலப்பரப்பை எங்களுக்கென்று ஒதுக்கினால் அங்கே நாங்கள் வாழ்ந்து கொள்வோம் என்று கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையின் பெயரில் 1948 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி இஸ்ரவேலர்களுக்கென்று ஒரு நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது.
- அந்த இடத்திலிருந்து சுற்றிலும் இருந்த அனைத்து நாடுகளையும் சுரண்டி சுரண்டி சுரண்டி மிகப்பெரிய நிலப்பரப்பை இஸ்ரவேலர்கள் கைப்பற்றினார்கள்.
- இப்பொழுது இருக்கிற இடங்களில் சுமார் 10% இடம் மாத்திரமே அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இடமாகும்.
- தற்போது சுற்றிலும் உள்ள நாடுகளில் இருந்து 90% இடத்தை கைப்பற்றி விட்டார்கள்.
1054 The Great Schism
திருச்சபையில் ஏற்பட்ட பெரும் பிளவு:
- திருச்சந்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவை: மேற்கத்திய திருச்சபை, கீழை மரபுவழா திருச்சபை.
- திருச்சபைகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக காணப்பட்ட அரசியல், பண்பாடு, இறையியல் காரணங்களால் ஏற்பட்டது இப்ப பிரிவு ஆகும்.
- திருச்சபைகள் இவ்வாறு இரண்டு பிரிவுகளாக பிரிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சில முக்கிய காரணங்களை காண்போம்.
இறையியல் முரண்பாடு:
- மேற்கத்திய திருச்சபைகள் நிசேயா பற்றுறுதி அறிக்கையின் மூலம் தூய ஆவியார் கடவுளிடமிருந்தும், மைந்தரிடமிருந்தும் புறப்படுகிறவர் என்று நம்பினர்.
- ஆனால் ஆவியார் கடவுளிடம் இருந்து மட்டுமே வருபவர் என்று கீழை மரவிழா திருச்சபையினர் நம்பினர்.
கோபின் அரசாட்சி காரணம்:
- மேற்கத்திய திருச்சபையில் அனைத்து பேராயர்களும் போப்பாண்டவரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என நினைத்தனர்.
- ஆனால் கீழை மரவிழா திருச்சபையினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
- கீழை மரவிழா திருச்சபையினால் தங்களுடைய சபையின் தலைவரை பேட்ரியாக் (Patoriyac) என்று அழைத்தனர்.
பண்பாடு காரணம்:
- மேற்கத்திய திருச்சபைகள் லத்தின் மொழியை பின்பற்றினர். ரோமன் கத்தோலிக்க திருச்சபை இன்றளவும் இலத்தின் மொழியிலேயே செயல்பட்டு வருகிறது.
- கீழை மரபுவழி திருச்சபையினால் கிரேக்க மொழியில் தாய் மொழியாக கொண்டிருந்தனர்.
- இத்தாலி என்பது ஒரு மிகப்பெரிய நாடு ஆகும். இந்த நாட்டினுள் ரோம் என்ற நாடு உள்ளது. ரோம்தான் இத்தாலியின் தலைநகரமாகவும் உள்ளது. ரோம் நாட்டில் உள்ள ஒரு சிறிய நாடு தான் வாட்டிக்கண் நாடாகும். இந்த வார்த்தைகள் நாட்டில் தான் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை போப் என்பவர் இருப்பார். முழு கிறிஸ்தவர்களின் தலைவராக போப் இருப்பதால் அவர் நாளும் அந்த சிறிய பகுதி வாட்டிக்கண் ஒரு நாடாக கருதப்படுகிறது.
அரசியல் காரணம்:
- ரோம பேரரசு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி வர துவங்கியது. ரோம பேரரசு வீழ்ச்சி அடையும் அந்த தருணத்தில் ரோம பேரரசின் தலைவர் ஏதாவது அரசர் போப் ஆண்டவரின் உதவியை நாடுகிறார். ரோம பேரரசு முடிவுக்கு வரும் அந்த நாட்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் போப் ஆண்டவரின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
- இரண்டு திருச்சபைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமானபோது, கிபி 1054 ஆம் ஆண்டு மேற்கத்திய திருச்சபைகளின் தந்தை அதாவது போப்பாண்டவர் கீழை மரவிழா திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அக்கடிதத்தில் மேற்கத்திய திருச்சபைகள் உங்களை முற்றிலுமாக நிராகரிக்கிறது என்று எழுதப்பட்டிருந்தது.
- இந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்டு கீழை மரவிழா திருச்சபையின் தந்தை, நீங்கள் மாத்திரம் தான் எங்களை நிராகரிப்பீர்களா? இன்று முதல் நாங்களும் உங்களை நிராகரிக்கிறோம் என்ற மறுக்கடிதத்தை எழுதினார்கள்.
- இவ்வாறாக ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புறம், கீழை மரவிழா திருச்சபையினர் மறுபடியும் என இரண்டு பிரிவுகளாக பிரிந்தனர்.
- இவ்வாறு பிரிந்த திருச்சபைகள் பல ஆண்டுகளுக்குப் பின்பு 1965 ஆம் ஆண்டு தங்களுடைய ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். நாம் ஒன்றாய் இருக்க வேண்டும் ஐக்கியமா இருக்க வேண்டும் என்ற சிந்தனையில், இரண்டு திருச்சபைகளும் ஒன்றாக்கப்படவில்லை என்றாலும் நான் உங்களை நிராகரிக்கிறேன் நானும் உங்களை நிராகரிக்கிறேன் என்று 1504 ஆம் ஆண்டு இறுதி கடிதத்தை இப்பொழுது திரும்பப் பெற்றுள்ளார்கள்.
- இவ்விரண்டு திருச்சபைகளும் தங்களுக்கான தனித்துவமான இறையியல், பண்பாட்டு, கலாச்சாரங்களை உருவாக்கிக் கொண்டனர்.
- மேற்கத்திய திருச்சபைகள் துறவர வாழ்க்கை முறையை பெருமளவில் ஆதரித்தனர்.
- கிபி 1965 ஆம் ஆண்டு இரு திருச்சபைகளும் ஒற்றுமைக்கு அடித்தளம் விட்டாலும் கிறிஸ்தவர்களுக்கிடையே இந்த திருச்சபைகளின் பிரிவு இன்றளவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
- Filoque - And the Son
- யோவான் 15:26
- யோவான் 14:16,17
- இரண்டு திருச்சபைகளும் பிரிவதற்கு மூல முக்கிய இறையியல் காரணம் இந்த இரண்டு திருமொழிகளே ஆகும்.
திருச்சபை சீர்திருத்தம் மற்றும் அருட்பணிகளில் பெண்களின் பங்கு:
ஏமிகார்மைக்கேல்
இந்து சமயத்தில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் ஒருவரை கடவுளுக்கென அர்ப்பணம் செய்து கோவிலில் விட்டுவிடுவர். இக்குழைந்தைகள் தேவதாசி என அழைக்கப்பட்டது. புரோட்டஸ்டன் அருட்பணியாளர்களில் ஒருவரான ஏமிகால்மைக்கேல் திருநெல்வேலி மாவட்டம் டோனாவூரில் தன் பணியை செய்து வந்தார். 1901-ல் பண்ணைவிலை என்ற இடத்தில் ஏழு வயது பிள்ளையை தேவதாசி முறையிலிருந்து மீட்டார். பின்னர், இவரின் தலைமையின் கீழ் பல பணியாளர்கள் இத்தகைய குழந்தைகளை மீட்டு தங்களுடைய இல்லத்தில் சேர்த்தனர். இதனால் பல நேரங்களில் நீதிமன்றத்திற்கு செல்ல நேர்ந்தது. இந்த மோசமான நிலையை எழுத்துக்கள் புத்தகங்கள் மூலம் வெளியுலகிர்க்கு எடுத்துக் காட்டினார். இதன் மூலம் தேவதாசி முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இவர் டோனாவூரின் சுற்றுப்புறங்களிலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்.
பண்டித ராமாபாய்
இந்திய பெண்களின் விடுதலைக்கு பண்டித ராமாபாய் முக்கிய பங்காற்றினார். (1858 - 1922) 19-ஆம் நூற்றாண்டின் பெண்கள் தன் தந்தையையும் கணவரையும் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும் என்கிற நிலை காணப்பட்டது. பெண் சிசு கொலை, குழந்தைத் திருமணம், கல்வி கற்க உரிமை இல்லாத சூழல், சொத்து, பேச்சு உரிமை இல்லா சூழல் காணப்பட்டது. இந்த சூழலில் மராட்டி பிராமண வகுப்பைச் சார்ந்த பண்டித ராமாபாய் தன் தந்தை அனந்த சாஸ்திரியாரிடமிருந்து சமஸ்கிருத மொழியையும் ஸ்லோகங்களையும் கற்றுக்கொண்டார். அனந்த சாஸ்திரி முற்போக்கு சிந்தனையுடையவர் எனவே தன்னுடைய மனைவிக்கும், மகளுக்கும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கற்றுக்கொடுத்தார். பொது நிகழ்வுகளிலும் இவர் (பண்டித ராமாபாய்) சமஸ்கிருத ஸ்லோகங்களை சொல்லுவார். 1877-ல் நிகழ்ந்த பஞ்சத்தில் தன் பெற்றோரையும், தங்கைளையும் இழந்தார். இவர் தன் சகோதரனுடன் கல்கத்தாவை அடைந்தார். அங்கு கிறிஸ்தவருடனும், பிரம்ப சமாஜ்துடனும் தொடர்பு ஏற்பட்டது. பின்பு அவரின் சகோதரனும் இரந்து போனார். ராமாபாய் சூத்திர வங்காள வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டார். 19 மாதங்களுக்குப் பிறகு அவரின் கணவரும் மரித்துப்போனார். கைக்குழந்தையுடன் தன்னை பிரத்தனா சமாஜ்த்துடன் இணைத்துக்கொண்டார். கைம்பெண்களின் கல்வியையும், மறுவாழ்வைப் பற்றி அதிகமாக சிந்தித்தார். நெகேமியா கோரே என்கிற போதகரின் அருளுரைகளால் கவரப்பட்டார். இதன் மூலம் கிறிஸ்தவத்தில் ஈர்ப்பு ஏற்ப்பட்டது. தான் விரும்பிய பணிகளை செய்ய இங்கிலாந்து சென்று, தூய கன்னிமரியாளின் சகோதரிகள் என்ற அமைப்பில் பயிற்ச்சி எடுத்துக்கொண்டார். இங்கு தன் மகளுடன் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். பின்னர் அமெரிக்கா சென்று குழந்தைகளுக்காக கல்வி முறை, கைவினைப் பொருட்கள் செய்வதிலும் பயிற்சி எடுத்துக்கொண்டார். அங்கு உயர்சாதி இந்தி பெண் என்கிற நூலையும் வெளியிட்டார். இவருக்கு தேவையான நிதியும் அங்கு கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு 1889-ல் மும்பையில் சாரதா சதன் என்கிற இல்லத்தைத் தொடங்கினார். பஞ்சத்தினால் ஏற்ப்பட்ட பகுதிகளுக்கு சென்று, பெண் பிள்ளைகளை காப்பாற்றி இல்லத்தில் சேர்த்தார். புனேயில் முக்தி என்ற அமைப்பையும் தொடங்கினார். இவ்வில்லத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த பல பெண்கள் இருந்தனர். இங்கு பால்பண்ணை, விவசாயம், துணைநெசவு, தையல் போன்ற பல தொழில்கள மூலமாக வேலை வாய்ப்பினை பெற்றனர். பின் இங்கிருந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வில்லை. ஆனால் பலர் தாமாகவு கிறிஸ்தவராக மாறினர். இந்திய பெண்களில் குறிப்பாக கைம்பெண்களின் மேம்பாட்டிற்கு இவர் மிகச்சிறந்த பங்காற்றினார். இவர் கல்வியிலும் சிறந்து விளங்கினதால் பண்தர் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது.
திருச்சபை சீர்திருத்தம் மற்றும் அருட்பணிகளில் பெண்களின் பங்கு:
- ஆரம்ப கால கட்டத்திலிருந்தே பெண்கள் திருச்சபை சீர்திருத்தங்களிலும், அருட்பணிகளிலும் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.
- பெண்களைப் பற்றி அறிதாகவே வரலாறு பேசுகிறது.
- ரூத் டக்கர்
- வரலாறுகள் ஆண் சார்தே எழுதப்படுகின்றன. பெண்கள் வரலாற்றில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
- வரலாற்றில் மகள், தாய், மனைவியாக யாராலும் பெண்களை புறக்கணிக்க முடியாது. அதைப் புறக்கணிக்கின்ற வரலாற்றை திருட்டு வரலாறு என்றே சொல்லவேண்டும்.
- பெண்கள் எண்ணில்லா வகைகளில் அருட்பணி செய்திருக்கிறார்கள்.
- அருட்பணி இயக்கங்களின் நிறுவனர்கள், பண உதவி செய்பவர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் என பல பொறுப்புக்களில் பெண்களும் இருந்திருக்கிறார்கள்.
- சொல்லப்போனால் ஆண்கள் செய்ய முடியாத, காரியங்களையும் பெண்கள் செய்திருக்கிறார்கள்ள.
- ஆண்கள் பேசமுடியாத காரிங்களையும் பெண்கள் பேசியிருக்கிறார்கள்.
- திருச்சபை வரலாற்றில் பற்றுறுதியில் உறுதியாயிருந்த பெண்களின் வரலாற்று பக்கங்களை தேடுவது மிகவும் அவசியமாயிருக்கிறது.
- பெண்கள் சில இடங்களிலே திருச்சபைப் பணிகளில் முக்கிய பங்காற்றியிருந்தாலும், பல இடங்களில் பெண்களுக்கென கட்டுப்பாடுகளும், ஒடுக்கமுறைகளும் இருந்தது என்பது உண்மையே.
- திருச்சபை நிறுவுவதிலும் அதன் வளர்ச்சியிலும் பெண்களுடைய பங்கு சில திருச்சபைகளின் வாழ்க்கை அதாரமாகவே இருக்கின்றது.
- குறிப்பாக Babtist, Presbiterion, Congregational திருச்சபைகளில் பெண்கள் ஆயர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
- Bedford - என்ற திருச்சபை உறுவாவதற்கு 8 பெண்கள் அடிப்படை காரணிகளாக இருந்தார்கள்.
- இப்படி பல உதாரணங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
அருட்பணி இயக்கங்களாக பெண்கள்:
முக்கிய வினாக்கள்:
1) சிலுவை போர்கள்
2) திருச்சபை சீர்திருத்த முன்னோடிகள்
3) நிசேயா பற்றுறுதி அறிக்கை
4) காலம் நிறைவேறின போது, என பவுல் ஏன் சொல்லுகிறார்?
5) சீர்திருத்தம் மற்றும் அருட்பணி
6) The Great Schism - பெரும்பிளவு
7) துறவறம் தோற்றம், வளர்ச்சி, ஆண்கள், பெண்கள்.
8) மெய்யறிவு கோட்பாடு, அறிவுநெறிக்கோட்பாடு
9) சீர்திருத்தத்தின் அவசியம்
10) மன்றங்கள் 3
i) நிசேயா மன்றம்
ii) கான்ஸ்டாண்டின் மன்றம்
iii) எபேசு மன்றம்
11) பக்தி இயக்கம், தூய்மை வாத இயக்கம்
12) மரபு வழா திருச்சபை தோற்றம் வளர்ச்சி
13) இரண்டாம் பாபிலோனிய சீர்திருத்தம்
14) இங்கிலாந்தின் சீர்திருத்தம் ஹென்றி த 8
15) Edit of Milan
16) கத்தோலிக்க சீர்திருத்தம் (இயேசு சபை)
17) Diet of Worms
18) அலெக்சான்ரியா, அந்தியோகியா
19) பிரான்சிஸ் சேவியர் - 6 Mark
20) திரெந்து மன்றம் (Council of Trenth)
21) சிமிர்னாவை சேர்ந்த Policaft - 6 Mark
Question Pattern
20 Mark X 2 (4) = 40 Marks
12 Mark X 3 (6) = 36 Marks
06 Mark X 4 (8) = 24 Marks
