தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 625016
திறனாய்வு வழிபாடு -2025-2026
செம்பொருள்: "அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை"
"Deliverance from the Grip of fear"
நாள்: 2025 திசம்பர் 10
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு
கிழமை: புதன்கிழமை
நேரம்: காலை 6.00 மணி
வழிபாடு நடத்துபவர்:
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு
கிழமை: புதன்கிழமை
நேரம்: காலை 6.00 மணி
வழிபாடு நடத்துபவர்:
திருமிகு.ஜான் பிரேம்குமார்.R
திறனாய்வு மாணவர்:
திறனாய்வு மாணவர்:
திருமிகு. ஜோயல் கிறிஸ்டோபர்.S
திறனாய்வு ஆசிரியர்:
திறனாய்வு ஆசிரியர்:
முனைவர். இவாஞ்சலின். S
1. வாழ்த்தும் வரவேற்பும் (Greeting & Welcome)
தந்தை, மகன். தூய ஆவியாரின் திருப்பெயராலே ஆமென், திறனாய்வு வழிபாட்டிற்கு வந்திருக்கின்ற உங்கள் யாவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
2. வழிபட அழைப்பு (Call To Worship)
"அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே. நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன் உதவி செய்வேன் என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்." (எசாயா 41:10) என்கிற திருமொழிக்கு ஏற்ப நம் அச்சத்திலிருந்து விடுதலை பெற கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.
3. தொடக்க இறைவேண்டல் (Opening prayer)
அன்பும் இரக்கமும் மாட்சிமையும் நிறைந்த நல்ல கடவுளே! நீர் அருளாய்க் கொடுத்த இந்தப் புதிய நாளுக்காகவும். நல்ல வழிபாட்டுச் சூழலுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தூய ஆவியாரின் துணைக் கொண்டு நல்ல கனிகளைக் கொடுக்கும்படி எங்களை உருவாக்கிய உமது திருமைந்தனாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வுக்காக உமக்கு நன்றிப் படைக்கிறோம். இவ்வழிபாட்டின் வழியாகவும் எங்களையும் உமது இருத்தல் நிலையை உணர அருள்புரியும் உமது திருப்பணிக்கென்று தகுதிப்படுத்திக்கொள்ள, அருள்புரிய வேண்டுகிறோம் நல்ல கடவுளே, ஆமென்.
4. தொடக்கப் பாடல் (Opening song)
1. ராக்காலம் பெத்லேம்
மேய்ப்பர் கள் தம் மந்தைக் காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண் ஜோதி கண்டனர்.
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன்; “திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்."
3. "தாவீதின் வம்சம் ஊரிலும்,
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்."
4 "இதுங்கள் அடையாளமாம்,
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்."
5. பிழை உணர அழைப்பு (confessions of sins)
"என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன் என் தீச்செயலை நான் மறைத்ததில்லை ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்" என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். (திருப்பாடல்கள் 32:5) என்று திருமொழிக்கு ஏற்ப நாம் செய்த பாவத்தை உள்ளங்களில் உணர்ந்தவர்களாய் நாம் கடவுளிடம் மனத்தாழ்மையுடன் அறிக்கைவிடுவோம் வாருங்கள்.
அனைவரும்: இன்றைய மனிதன் எதிர்கொள்ளும் முக்கிய அச்சங்கள், வேலை, வருமானம், எதிர்காலம் பற்றிய பதட்டம். உடல் நலம், குடும்ப நிலை தனிமனித அச்சங்கள் மற்றும் சாதி மனிதன் குறைபாடுகள் நிறைந்த வாழ்வு நிலை உணர்வு, மனஅழுத்தம், தோல்வி அச்சம் அடக்குமுறை, வன்முறை, பொருளாதார நெருக்கடி போன்ற சமூக அச்சங்களும் ஆழமாக தாக்குகின்றன இணையவழி உலகில் ஒப்பிடும் பழக்கம் வழியாக வரும் ஏற்றதாழ்வு மனப்பான்மை பாகுபாடுகள், அநீதி, இவற்றின் நிலையை நாம் உணராமல் கடவுள் நம்மோடு இருக்கிறார் அவர் அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை வாழ்வு அளிப்பார் என்பதை உணர்வுகள் இல்லாத இழிநிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம். மறந்து
(அமைதி)
நம்முடைய சிந்தனை வழியாக சொற்களாலும் செயல்களின் காணப்படும் அன்பின்மையையும் காரணமாக பிறரை கட்டுப்படுத்தும் நிலையை எண்ணி கடவுள் நம்மோடு பயணிக்கிறார் என்பதை மறந்து, சக மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல் இருக்கும் நிலையைப் பயன்படுத்தி கடவுள் மீது நம்பிக்கை இல்லாதபோது இயேசு கிறிஸ்துவின் குருதியின் வழியாக நம் பாவங்களைப் சிலுவையில் அன்பின் வழியாக விடுதலை வாழ்வு கொடுப்பார் என்பதை அறியாதவர்களாய் இருப்பதைக் கண்டு மனம் வருந்துகின்றோம்
(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
6. பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
"அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூற மாட்டேன்" எரேமியா 31:34 என்று கூறும் ஆண்டவர் தாமே. தங்கள் பாவங்களை உண்மையாய் உணர்ந்து அவற்றை விட்டுவிடவும். உண்மையான சீடர்களாய் வாழத் தேவையான ஆற்றலையும். ஞானத்தையும் தந்து வழிநடத்துவாராக ஆமென்.
7. திருமறைப் பாடங்கள் (Scripture reading)
யோசுவா 1:1-9
Joshua 1:1-9
1 யோவான் 4:13-21
1 John 4:13-21
தூய மத்தேயு1:18-25
St. Mathew 1:18-25
8. சிறப்பு நிகழ்வு (Special Event)
9. அருளுரை (Sermon)
10. திருத்தூதர் பற்றுறுதி அறிக்கை - தழுவியது (Affirmation faith)
விண்ணையும். மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய தாயும் தந்தையாகிய கடவுளை நம்புகிறோம். இவ்வுலகில் சீடர்களுக்கு போதித்து தன்னையே முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்த தம் ஒரே திருமைந்தனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். அவர் தம் மக்களின் வாழ்விற்காக கடவுளின் மீட்புப் பனியின் நோக்கம் கொண்டு நன்மை செய்கிறவராகவும், அலகையும் அநீதியின் அதிகாரத்தை எதிர்த்து நீதி செய்பவராகவும். பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியதாகவும். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து. அடக்கம் செய்யப்பட்டு பாதாளம் இறங்கினார். மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் இறந்துவிட்டோரையும் நடுத்தீர்க்க வருவார். வாழ்வுக்கு உந்துதல் தரும் தூய ஆவியாரையும் நம்புகிறோம் வாழ்வின் விளக்காய் இருக்கும் தூய திருச்சபையும், பிழைபொறுப்பும், உடல் உயிர்ப்பும் மெய் வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். - ஆமென்.
11. நன்றியும் மன்றாட்டும் (Thanks Giving and Intercessory)
நன்றி செலுத்துவோம்:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு. திருப்பாடல்கள்(136:1) என்ற திருமொழிகளுக்கு ஏற்ப கடவுள் நம் வாழ்வில் அன்பு செலுத்தியதை உணர்ந்தவர்களாய் கடவுளுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருத்து நன்றி செலுத்துவோம்.
அன்பின் நல்ல கடவுளே இன்றைய நாளில் டிசம்பர்-10 மனித உரிமைகள் பெற்றுத் தரும் நாளாக நாம்கடைப்பிடிக்கிறோம். இந்த சிறப்பான நாளில் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்காக இறவைா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்பு நிறைந்த நல்ல கடவுளே! தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை பேராயத்தின் 7வது புதிய பேராயராக பேரருட்பணி. முனைவர். S.சாமுவேல் ராஜதுரை பேராயரக திருநிலைப்படுத்தியாதற்காக கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறோம்
அன்பு நிறைந்த நல்ல கடவுளே! தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயத்தின் 7வது பேராயராக பேரருட்பணி. முனைவர். S.கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை பேராயரக திருநிலைபடுத்தியாதற்காக கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
மன்றாட்டு:
வாழ்வளிக்கும் நல்ல கடவுளே! டிசம்பர் 2025 சமீபத்திய ஆண்டுகளில் தெற்காசிய தீவு நாட்டின் மிக மோசமான வானிலை பேரழிவால் தனிமைப்படுத்தப்பட்ட நாடக இலங்கை கடந்த வாரம் தித்வா சூறாவளி நாட்டை தாக்கியது, பேரழிவுக்காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைக் மக்களைக் கொன்றது. கொண்டு வந்தது, இது 460 நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை மற்றும் சுமார் 30,000 வீடுகளை சேதப்படுத்தியது. ஏனெனில் அதன் வரலாற்றில் "மிகவும் சவாலான இயற்கை பேரழிவு" என்று அவர்களின் ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும் உதவி வழங்குவதற்காகவும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். இலங்கையின் இராணுவம் மீட்புப் பணிகளுக்காகவும் எனவே அச்சம் நிறைந்த மன நிலையில் வசிக்கும் மக்களின் வாழ்வு மாறிடவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
வாழ்வளிக்கும் நல்ல கடவுளே! சமீபத்திய மாநிலங்களவையில் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் தற்போது நிலவரத்தின் படி புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக ICMR மத்திய புற்றுநோய் பதிவு திட்டம் தகவல் படி கடந்த 2024-2025 ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 15,33,000 பேர் பாதிக்கப்பட்டனர் அது கடந்த ஆண்டு 2022- 2023 ஆம் ஆண்டு விட அதிகமாய் பாதிக்கப்பட்டுள்ளனர் இப்படிப்பட்ட மக்கள் நோயின் அச்சத்திலிருந்து மன உறுதி அளிக்க இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம். ஆமென்
இவை அனைத்தையும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம் எங்கள் பெற்றவாரம் கடவுளே ஆமென்.
12. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
13. ஒப்படைப்பு (Dedication)
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர். என்றும் உள்ளது அவரது பேரன்பு. திருப்பாடல்கள் 136:1
14. இறைவாழ்த்து (Benediction)
திருப்பணிகளுக்கு நேராக வழி நடத்தி வரும் கடவுளின் அன்பும். சீடர்களுக்கு முன்னோடியாய் வாழ்ந்து வெற்றி சிறந்த இயேசு கிறிஸ்துவின் அருளும் அச்சத்திலிருந்து விடுதலை பெற்று வாழ உந்துதல் தரும் தூய ஆவியாரின் கூட்டுறவும். நம் அனைவரோடும் இன்றும் என்றும் நிலைத்திருப்பதாக ஆமென்.
15. நிறைவுப் பாடல் (Closing Song)
1. சாலேமின் ராசா,
சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன்,
ஸ்வாமி, வாருமேன்,-இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்
சடுதி வாருமேன்.
- சாலேமன் ராஜா
2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன
செல்வக்குமாரனே - இந்தச்
சீர் மிகும் மாந்தர்கள்
தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?
- சாலேமன் ராஜா
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண்பூத்துப் போகுதே- நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே. சா
4. நங்கை எருசலேம்பட்டிணம் உம்மை
நாடித்தேடுதே நானிலத்திலுள்ள
ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே.- இந்த
5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே -உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே. சா
-அருளானந்தம்
நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்
என் உயிரே ஆண்டவரே போற்றிடு என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே ஆமென். தி.பா 103:1-2
16. அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்: கடவுள் உங்களோடு இருப்பாராக
திரு அவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துனர்: அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலையை ஆண்டவர் நம்பிக்கை அளிப்பார் என்ற மன உறுதியுடன் கடந்து செல்வோம்.
திரு அவை: கடவுளின் திருப்பெயராலே -ஆமென்.
Gist in English
Deliverance from the Grip of fear
Fear:
Thoughts that will free you from the clutches of Fear
Martyn Lite Jones
"Fear is often the false voice that separates our thoughts from the sacred truths revealed in the bible. When fear speaks, truth becomes quiet. When truth is activated in our minds, fear leaves "He considered fear to be a spiritual disease, the cure is the holy scriptures of the God.
John Calvin
"Fear is the weakness of man, but faith is the strength of God."
According to him, it is not wrong to have fear, but to remain in fear without going to God.
Adam heard the voice of the Lord God in the Garden of Eden.
The people were afraid (Gen. 3:10). The reason was their disobedience. Gen. 3:16-24) Fear of the future life gripped them. In this story, Cain, jealous of his brother Abel, kills him. God's punishment comes to Cain. Cain speaks to God in fear, saying, "I must wander as a wanderer, lest anyone find me and kill me" (Gen. 41,14) The birth of Jesus is the great plan of God to free humanity from the grip of fear-inducing impurity. Let us meditate on God's grace that frees us from the grip of fear through today's scriptures.
Fear:
In our times, we live in one of the most fearful times, especially for the youth, because of their lifestyle Today's generation, especially those between the ages of 10 and 28, are very worried about the future. Research tells us that they are deprived of education and employment opportunities, and as a result, they are in the clutches of fear
Factors in today's Indian context:
1. 2025-Terrorist attacks
2. 2018-Money value, economic downturn
3. 2020-Global pandemic -COVID
1. Fear can prevent us from following God.
2. This can prevent us from experiencing the fullness of God in our lives.
3. Fear has been in our lives for a very long time.
Fear and the Enemy
Fear is one of the most powerful weapons of the enemy Fear is fueled by deception. And deception is an activity of the enemy
Today I want to look at how we can overcome our fears and follow where God is calling us? Because we are trying to follow God's leading. But it applies to each of us in our daily walk with God We may not realize how much fear we carry. How much it keeps us from experiencing God!
1. Following God conquers fear Joshua 1:1-9
How did Joshua overcome his fear?
What can we learn from him?
How can we move forward with confidence in the future that God has for us?
Context:
After Moses, Joshua then leads the second generation of Israelites as the promised Ieader He is one of the spies who spies out of the Promised Land in Numbers 13-14. Out of fear, they wander in the wilderness for 40 years.
not entering the Promised Land
Numbers 14 8-10 If the Lord delights in us, he will bring us into this land, a land flowing with milk and honey, and give it to us Now therefore rebel not against the Lord, neither fear the people of the land: for their defense is departed from us but the Lord is with us: fear them not But all the congregation said. Let them stone them and the glory of the Lord appeared unto all the children of Israel in the tabernacle of the congregation
Numbers 14:34 You shall bear the penalty for the number of days you spent spying out the land, forty days a year for each day, forty years Joshua had seen the signs God had performed through Moses He had wandered with this fearsome generation for 40 years. Now he was leading the 2nd generation
Joshua's fear He knows from Moses how difficult the responsibility of leadership is.
He takes over from Moses The people of Israel
murmured before Moses performed the signs, and Joshua saw the disobedience of the people
He sees the signs of Moses and through them he believes
10 plagues
The parting of the Red Sea
The tent of meeting
Moses speaks to God as if he were a friend.
Joshua is undoubtedly wondering, will God he with me as He was with Moses
How can I lead these people? If they don't follow the great man Moses. Will they? My Joshua was worried
Bibilical examples
Certainly many in the Church had to overcome their fears.
1. Abraham trusts God even though he is called to follow God in the midst of fear, leaving behind everything he knows in Genesis 12.
2. Moses' Journey of Liberation 3-4 Being called upon to face the most powerful man in the world again in fearsome danger to free God's people His assurance: You will return to this mountain David was blessed to he king when another king was ruling. He trusted in the Lord and ran for his life for many years he wrote the many of the Psalms, that we have, and God was at work in his life
Prophets Isaiah and Jeremiah preached repentance through fear and persecution. God was with them, and Elijah the prophet left the
country in fear of King Ahab God traveled with them.
Historical examples:
Pandita Ramabai
Amy Carmichael
Martin Luther
Because they lived in obedience to God during their lifetime, they preached the gospel to the poor and needy, thereby creating a fearless society, they put God's love into action for people, giving them hope and freedom from the grip of fear.
What are some fears you struggle with?
1. Where are your insecurities revealed now?
2. What worries do you allow to roam freely?
For Joshua, he acts through the Word of God, through conviction, faith, and obedience. And he kept himself from deviating from God's will, so God says this.
Joshua 1:9- Have I not commanded you?
Stand firm! Be strong! Do not be afraid! Do not be dismayed! For 1, your God and the Lord, will be with you wherever you go. We know that Joshua was struggling with fear. God specifically says, "Do not be afraid."
He sees God performing miracles through Moses and is also a giver of courage
1. He believes and trusts that God, the God of Moses, who performed miracles with Moses, is also with us, the God of Abraham, Isaac, and Jacob
Exodus 34 6-7
Then the Lord passed by before him, and said, "The Lord, the Lord, the Lord. merciful and gracious, slow to anger, and abounding in love and faithfulness."
God, who shows mercy to a thousand generations, is the God who travels with Joshua through this
How can we understand God like Joshua" Who is God? Through faith in God, we learn how God moves through the lives of people in the wilderness, and through that, we understand who He is and spend time with Him.
2. Fear is perfected in love- 1 John 4:13-21
We will never fully understand unconditional love. It is only a small part of the great love that God has shown us in the Gospel This love is so powerful. So intense, it is almost impossible to express. John takes us directly to the truth of where love comes from God himsell Love is not just an action for him, it is his center. his fundamental quality, the act of love.
ow do we know this? The cross! The cross of Calvary is a constant (absolute) proof that our God is love John wants us to understand that this fundamental truth shapes and defines us.
God's people are known by their love Because God is love. That is why we should love. These two truths are intertwined throughout the whole of the Church God's love is the root, and our love is the fruit of our actions The fruit of the Holy Spirit is love, joy, peace,
patience, kindness, goodness, faith, gentleness, self-control. Galatians 5:22,23 This shows that we truly know Him
It is our duty to love one another How do we understand love?
John 3:16, For God so loved the world that he gave his only Son, that whoever believes in him shall not perish but have eternal life This is why we must love others "Being loved by God may seem like a small thing to us? As a companion, as a lover As a king of glory? Believe this, think about it. Christians we ton will he firmly embraced. Although no one has ever seen God, we have seen his love through the life of Jesus when we speak of love to others As the wind moves the trees, fear disappears
God's love must overflow in the act of loving others. It must create hope Are you scared?
Have you seen that phrase? Fear is associated with punishment "When you fear death It's because you fear punishment But that fear shows that you don't fully understand God.
The gospel tells us that all sin, judgment, and death have been removed through the cross.
God's love is so complete that it casts out all fear. It is like standing under a waterfall of mercy. It is overwhelming.
John continues to tell us that love is not just an emotion we feel, but an action we do.
He directly addresses the hypocrite in verse 20, saying
"If someone says, "I love God," and hates his brother, he or she is a liar. It is much easier to love and serve a man whom we can see than to love and serve God whom we cannot see, and if we fail in an easy task, it is absurd to claim to have succeeded in a difficult one."
What is the reason why we don't express love?
According to the Bible, do not love the world or the things in it. Those who love it do not have the love of the Father What John is trying to say is that He not only accepted the punishment for our personal sin on the cross, but also loved us to free us from the grip of the world's fear. John calls love a commandment
"We have received this command from him, Jesus Christ, which is the greatest commandment"
John 12:30-31
Love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength. The second commandment is "You shall love your neighbor as yourself" There is no other commandment greater than these. "Jesus did not give us a suggestion or a good idea to consider. He commanded us. If we truly love God, we must also love our brothers and sisters.
In the third year of the small village living program, I experienced a lot of hostility between the owner of the house and the owner of the nearby house, which affected me a lot But as the days went by, they shared their loving help through their festivals and through that, I
learned about how we understand people and how to have lasting love.
Do we love others? Let us reflect
How can we radically replace fear with the assurance of God's love in our daily lives?
Do I see evidence of fearlessness and great love for others in our lives? It' not, what is preventing us from achieving these benefits? We need to think
We who are called to serve the Church, do we know how the Church works for the leadership and authority in the Church? The reason for this situation? Who is God? We see a situation where we do not understand. And the fear of the world pushes us to do such things. We need to know. God has given us a life of freedom through love and salvation through the cross of Jesus Christ. Through this, we must give up and live for each other. We must understand the mentality of others and respect them. When others suffer, we must be strong and give them comfort.
Let us practice in our lives a life that is connected to God, a life that shares testimony, a life that proclaims, a life that abides in love, a life that casts out fear when we love others.
3. The Birth of Jesus Christ: Deliverance from Fear Matthew 1.18-25
In the list of ancestors through Abraham and David, Joseph was the third generation son of Jacob. He was a carpenter. Therefore, he lived in the Galilee region. At that time, Mary, who
lived in the town of Nazareth in the Galilee region, was promised to be his wife. While the marriage contract was made with Joseph, Joseph learned that Mary was pregnant by the Holy
Spirit (Matt 1:18)
Jewish marriages are consummated in three stages The first stage is performed by parents and relatives while the bride and groom were children. In this, the children involved may not have met or even known each other
The second stage is the marriage contract between the bride and groom involved. This requires the consent of both This period of not living together lasts for one year However, based on the law, they are considered husband and wife. Therefore, if he wanted to separate, t was possible only through a legal divorce. Mary became pregnant. Joseph was a truthful, honest, and moral person. However, Joseph, who thought to himself from his normal human state about how society would look down on him and how they would speak badly of him for this situation and slept, thinking that he could secretly divorce Mary
When he heard the news that Mary was pregnant, Joseph did not want to disgrace her or be disgraced himself. Therefore, he planned to divorce Mary legally To allay Joseph's fear of being disgraced, an angel of the Lord appeared to him in a dream and encouraged him.
Do not be afraid to take Mary as your wife For the message of God through a dream that she was pregnant was of the Holy Spirit brought clarity to Joseph who woke up from
sleep Joseph, who was in a dilemma, acts with a clear mind that God has set the right path for his Journey. (Matt. 1:24,25)
Two names are central to this section: 1. Jesus 2 Emmanuel, gives freedom from fear.
Matthew 1:22 says, "She will give birth to a son, and you are to name him Jesus, for he will save his people from their sins." Let us examine in detail the meaning of the name Jesus mentioned here, "salvation through fear." it means
The name Jesus, announced by angels to Joseph and Mary (Matthew 1:21: Luke 1:31), means "Jehovah saves" or "Jehovah is salvation." Translated from the Hebrew and Aramaic languages, the name Joshua is a contraction of the name of the God of Israel, Yahweh (Exodus 3 14) and "salvation." It is a compound of the verb Yatza, which means "to deliver" or "to save" When translated into Greek in the New Testament, the name Joshua, Yeshua, which becomes Jesus.
The name Joshua was used hy God to deliver the Israelites from the fear of the Canaanites in those days and to a specific country. The meaning of the name Joshua is that Gind gives salvation through Joshua. The evangelist Matthew takes the name Joshua and says that the name Jesus will be the one who gives salvation and freedom from the fear of all creation in the name of Jesus. Galatians 4:4-5 But when the fullness of time had come, God sent his Son, born of a woman and under the law,
16
to redeem us who were under the law, so that we might receive adoption as sons to himself. The common nature of the name Jesus underlines his humanity and the heart of the Son of God who emptied himself to become a humble man
The name Immanuel means God with us. The name Immanuel appears three times in the Bible, twice in the Old Testament in the book of Isaiah (Isaiah 7:14 and 8:8), and once in the Gospel of Matthew (Matthew 1:23). It comes from the Septuagint, the Greek translation of the Hebrew Old Testament.
to all He promised Joseph and Mary not to be afraid. And because Joseph obeyed God, when King Herod ordered the killing of all male children, God was with them and through angels God worked to protect them Through this, Joseph and Mary obeyed God's divine plan and acted according to God's will. And the shepherds who were marginalized by society saw the angels telling them not to be afraid and gave them courage and encouragement. The birth of Jesus Christ brought fear oppressed people Jesus Christ, the Lord, acts as the liberating Christ. He is an example for us He has demonstrated to all mankind that God is faithful to fulfill God's promises through man.
In that times, Joseph and Mary acted obediently to fulfill God's plan without fearing the Roman ruler. We can see that salvation is made through Mary. In those days, patriarchal mindswho spoke disparagingly of women and those were very oppressive to women in an environment where there was no childbearing.
but salvation through the Holy Spirit changed the situation in history by giving freedom from the fear of giving birth to Jesus Christ through Mary. Was the reinterpretation of the feminist liberation theologians.
There is a fear-filled atmosphere against the leaders in the modern times. Because of their principles of one country, one election, one language. We are acting as Dr. B. R. Ambedkar ensure that all the people who are afraid of hearing the slogan of unity and revolution taught by Dr. B. R. Ambedkar are facing the law through the law, that is Educate, Agitate, Organize. Today, on the Human Rights Day, the law gives equal rights to all people. Through this, the plan of salvation for all and all its rights and to free people from the clutches of fear, Jesus Christ was born for me too. We will take this day of our oath. God is giving freedom
from fear. Through this, our own thoughts and decisions will cause stumbling and fear. Looking forward to God's guidance. Receiving and accepting and obeying with an open mind will give us the opportunity to live without fear and live with hope. Therefore, let us not be afraid of the negative situations we face in life, but walk with confidence on the path shown by Gud and Jesus Christ.
What is the call for the Church" What kind of life should we live in the Church? A life that gives freedom, a life that accepts humiliation, a life that establishes the kingdom of God. The majority is threatening the minority. Thus we must remove fear and live a life of freedom. May God be with you through these word. Amen!

