BD IV/BBN06
3rd May 2022
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D SECOND SEMESTER EXAMINATION
BBN06: Jesus Tradition in the Johannine Writing
Time: 3 hoursMax.weightage: 60
I. எவையேனும் மூன்று பகுதிகளுக்கு அகழ்வுரை எழுதுக. (200 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது இரண்டு பக்கங்கள்) (3X5 =15)
1. யோவான் 1:9-13
2. யோவான் 2:6-11
3. யோவான் 10:7-11
4. யோவான் 20:13-18
5. 2 யோவான் 7-11
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். (800 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது ஐந்து பக்கங்கள்) (3X15 = 45)
6. யோவான் நற்செய்தி நூல் எழுதப்பட்டதற்கான பின்னணியத்தை விளக்கி, பல்சமயச் சூழலோடு ஒப்பிடுக.
7. யோவான் நற்செய்தி நூலில் நிகழ்வு வைப்பு முறையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் விரிவாக எழுதுக.
8. சமநோக்கு நற்செய்திகளோடு ஒப்பிடும்போது யோவான் நற்செய்தியில் இயேசு எந்த வகையில் எல்லாம் சிறப்பித்துக் காட்டப்படுகிறார் என்பதை விளக்கி எழுதுக.
9. யோவானில் இடம்பெறும் முரண் சொல்லாடல்களை இந்திய சமயங்களில் இடம்பெற்றுள்ள முரண் சொல்லாடல்களோடு ஒப்பிட்டு யோவானின் தனிச்சிறப்பை வேறுபடுத்தி விளக்குக.
10. சமாரியப் பெண்ணின் நற்செய்திப் பணியை இன்றைய பெண் ஆயர்களின் திருச்சபைப் பணியோடு ஒப்பிட்டு விளக்குக.

