Friday, Forenoon 13th December, 2019
B.D I/BBG01
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. EXAMINATION-2019
Biblical Hermeneutics - Methods and perspectives
Time: 3 hours
Marks: 60
பகுதி அ
(அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்) 4x5=20
1. பொருள்கோள்வியல் என்றால் என்ன?
2.பொருள்கோள்வியல் சுழற்சி என்றால் என்ன?
3. தொடக்ககால திருச்சபையின் பொருள்கோள்வியல் முறைகளை விளக்குக.
4.சீர்திருத்தகால மற்றும் உள்ளொளி கால பொருள்கோள்வியல் வளர்ச்சியை குறித்து குறிப்பு வரைக.
பகுதி ஆ
(ஏதேனும் நான்கிற்கு விடை தருக) 4x10=40
5. திருமறை பொருள்கோள்வியலில் மூன்றாம் உலக நாடுகளின் விடுதலை இறையியல் ஏற்படுத்திய தாக்கங்கள் யாவை?
6. சமூக அறிவியல் திறனாய்வு குறித்து கட்டுரை வரைக
7. வரலாற்று திறனாய்வு முறைகள் யாவை?
8. பொருள்சார் படிப்பு முறையை குறித்து கட்டுரை வரைக
9. புதிய இலக்கிய திறனாய்வு முறையை குறித்து கட்டுரை வரைக
10. தலித் பொருள்கோள்வியலை விளக்கி, எடுத்துக்காட்டு தருக.

