Type Here to Get Search Results !

September 2023 | Jesus Tradition in Johannine Writings | Jesus Sam

2nd September, 2024
09 September, 2023
BDIV/BBN06
Saturday, Forenoon
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. First Term College Examination 2022-2023

BBN06-Jesus Tradition in Johannine Writings (Tamil)
Time: 3hours
Total Marks: 60
(திருவிவிலியம் கொடுக்கப்படும்)

பகுதி - அ
ஏதேனும் மூன்று பகுதிகளுக்கு அகழ்வுரை எழுதுக. (200 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது 2 பக்கங்களுக்கு மிகாமல்) (3 x 5=15)
1) யோவான் 1:14-18
2) யோவான் எ2:8-12
3) யோவான் 6:51-55
4) யோவான் 20:13-18
5) 2 யோவான் 1-6

பகுதி-ஆ
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும் (800 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது 5 பக்கங்கள்) (3 x 15=45)
6) யோவானிய சமூகத்தின் இனம், பாலினம், பொருளாதாரம், சமயம் சார்ந்த சிக்கல்களை இயேசு எவ்வாறு சரிசெய்தார்? இன்று திருச்சபைகளில் காணப்படும் சாதி, பாலினம், பொருளாதாரம் சார்ந்த சவால்களை இயேசுவின் வழிநின்று நீவீர் எவ்வாறு சந்திப்பீர்? இரண்டையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

7) இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் - மகிமையின் வெளிப்பாடு என்பதை யோ 1:1-18, 18:33-19:16, 20:1-18, 24-29 ஆகிய பகுதிகளின் வழி விளக்குக.

8) யோவானியப் புரிதலில் அருட்பணி மற்றும் திருப்பணி என்றால் என்ன என்பதை விளக்குக. இன்றைய அருட்பணி மற்றும் திருப்பணி, இறை இணைவுக் கொள்கையில் நிலைத்திருந்து சாட்சி அளிக்கிறதா? விளக்கிக் கூறுக.

9) யோவானிய எழுத்துகளில் கூறப்பட்டுள்ள பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளை விளக்கிக் கூறுக.

10) யோவானிய எழுத்துகளில் 'அன்பு' முதன்மை இடம் பெறுவது ஏன்? அன்பின் அடித்தளத்தில் தான் இயேசுவின் புதிய சமுகம் கட்டப்பட்டுள்ளது என்பதை யோவானின் பகுதிகளை மேற்கோள்காட்டி விளக்குக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.