Type Here to Get Search Results !

December 2021 | Biblical Hermeneutics | Jesus Sam

14.06.2021 Monday
BD/BBG01
Afternoon 2.00-5.00
TAMILNADU THEOLOGICAL SEMINARY, ARASARADI, MADURAI
BD II Semester College Examination - 2021
Biblical Hermeneutics
திருமறை சொல்பொருள் விளக்கவியல்

பிரிவு அ
அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்  
5x10=50
1. சொல் பொருள் விளக்கவியல் என்றால் என்ன?

2. சொல்பொருள் விளக்கவியல் சுழற்சி என்றால் என்ன? (Hermeneutical spiral)

3. சார்பு (Subjectivity) சார்பற்ற (Objectivity)நிலைகளை விளக்குக.

4. பிரதிக்கு பின்னுள்ள உலகம் (அ) பிரதியின் உலகம் (அ) பிரதிக்கு முன்னுள்ள உலகம் என்றால் என்ன?

5. பொருள்சார் திறனாய்வு (Materialistic Reading) என்றால் என்ன? (அ) பன்பாட்டு மானுடவியல் திறனாய்வு என்றால் என்ன?

பிரிவு ஆ
10 x 2=20
6. பிந்தைய நவீனத்துவ திருமறை விளக்கவியலில் ஏதேனும் இரண்டு முறைகளை விளக்குக.

7. இந்திய திருமறை விளக்கவியல் குறித்து கட்டுரை வரைக.

பிரிவு இ
15 x 2=30
в. திருமறை காலம் முதல் மத்திய காலம் வரையிலான திருமறை விளக்கு முறைகளையும் அவற்றின் விளைவுகளைக் குறித்து கட்டுரை வரைக
(அல்லது)
வரலாற்றுத் திறனாய்வு முறையையும் அவற்றின் கீழுள்ள (மூலம், அமைப்பு மற்றும் தொகுப்பாய்வு திறனாய்வு) திறனாய்வு முறைகளை விரிவாக விளக்கவும்.

9. தொடக்க நூல் 34ம் பிரிவினை பெண்ணிய திறனாய்வு முறையை அறிமுகப்படுத்தி இந்திய சூழலோடு ஒப்பிட்டு விளக்குக
(அல்லது)
மாற்கு 5:24-34 அடங்கியப் பகுதியை தலித் சொல்பொருள் விளக்கவியலை அறிமுகப்படுத்தி தலித் பெண்ணியப் பார்வையில் விளக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.