BD 1/C03
TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. EXAMINATION (2025-2026)
C03-Scripture
Duration: 3 HoursMarks: 100
1. பொருள் தருக (5 x 1 = 5)
1. எதிதியா
2. பாகால் பெராட்சிம்
3. மாரா
4. ஏன் ககோரே
5. நகோமி
II. பொருத்துக (15 x 1 = 15)
1. அன்னாள் - யோனாத்தனின் மகன்
2. ஏலி - இறைவாக்கினர்.
3. சாமுவேல் - ஆசாரியர்
4. மெபிபொசேத்து - சாமுவேலின் தாய்
5. யோனத்தானின் உயிர் - சவுலின் மகள்
6. பத்சேபாள் - கடவுளின் பேழை
7. மீக்கால் - அப்சலோமின் சகோதரி
8. தாமார் - இஸ்ரயேலின் தேர்
9. யோனதாபு - சிம்சோனின் தந்தை
10. மனோவாகு - மூடர்
II. பொருத்துக (15 x 1 = 15)
1. அன்னாள் - யோனாத்தனின் மகன்
2. ஏலி - இறைவாக்கினர்.
3. சாமுவேல் - ஆசாரியர்
4. மெபிபொசேத்து - சாமுவேலின் தாய்
5. யோனத்தானின் உயிர் - சவுலின் மகள்
6. பத்சேபாள் - கடவுளின் பேழை
7. மீக்கால் - அப்சலோமின் சகோதரி
8. தாமார் - இஸ்ரயேலின் தேர்
9. யோனதாபு - சிம்சோனின் தந்தை
10. மனோவாகு - மூடர்
11. சிம்சோன் - எருபாகாலின் மகன்
12. யோத்தாம் - தெலீலா
13. எலியா - அம்மோனின் நண்பன்.
14. நாபால் - தாவீது
15. உசா - சாலமோனின் தாய்
III. யார் யாரிடம் கூறியது (15x2=30)
1. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, நான் தாகமாயிருக்கிறேன்
2. ஐயோ என் மகளே நீ எனக்கு மோசம் செய்துவிட்டாய்
3. நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம், உம்முடைய இனமே எனது இனம் உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்
4. ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக
5. "பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது"
6. "என் மூதாதையாரின் உரிமைச் சொத்தை நான் உமக்கு கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக"
7. என் எதிரியே, என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?
8. "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்"
9. நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்'
10. நீ வாளோடும் ஈட்டியோடும். எறிவேலோடும் என்னிடம் வருகிறாய். நானோ, நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் தம் பெயரால் வருகிறேன்'
11. 'என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையாய் இரு. காலையிலே புறப்பட்டு மறைவான ஒரு இடத்திற்கு சென்று ஒளிந்து கொள்'
12. அஞ்சாதே உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்குக் கருனை காட்டுவது உறுதி
13. இதோ நான் ஆண்டவரின் இல்லத்தின் திருச்சட்ட நூலை கண்டெடுத்தேன்'
14. ‘நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன், நீர் என்னுடன் வராவிடில் நான் செல்ல மாட்டேன்'
15. வேண்டாம் என்னை அனுப்பிவிடும் கொடுமை. நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையைவிடவும் மோசமானது என்று கதறினாள்'

IV. விரிவான விடைதருக. ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு (5 x 10 = 50)
1. பஞ்சம், சாவு, பிரிவு என துவங்கிய ரூத்தின் நூல் மகிழ்ச்சி, இன்பம். வாழ்வு என முடியும் நிகழ்வுகளை தொகுத்து எழுதுக.
2. சவுலின் மரணம் குறித்தும், தாவிதீன் மறுமொழி குறித்தும் எழுதுக.
3. நாபோத்தின் திராட்ச தோட்ட நிகழ்வினை இன்றைய இஸ்ரயேல் காசா போர் சூழலோடு பொருத்தி பார்த்து விளக்கம் தருக
4. நீதித் தலைவர் தெபோரா பற்றி எழுதுக.
5. இராகாபின் வீட்டில் ஒற்றர்கள். இந்நிகழ்வினை பல்சமய சூழலில் கடவுள் விடுதலையாளர் என புரிய எப்படி உதவுகிறது என விளக்குக.
6. எலியாவுக்கும் பாகாலின் பொய் இறைவாக்கினருக்கும் இடையில் நடந்த மோதலை விவரித்து கடவுள் யார் பக்கம் இருக்கிறார்? ஏன்?
7. சாமுவேல் இறைவாக்கினர் தாவீதை தெரிவு செய்த நிகழ்வை விவரி.
8. சாமுவேலின் பிறப்பு பற்றி எழுதுக.